Singer : Anurag Kulkarni

Music by : Vijay Antony

Male : Kavalaiyodum kuzhappathodum
Irukkiren
En manathil nooru vazhigalodu
Nadakkiren
Anaithum naalai mudiyum endru
Ninaikkiren
Naan thadikki vizhuntha kaayathodu
Padukkiren

Male : Yaaridam solluven
Yaara ini naan nambuven
Kadavul mattum kaiyil
Kidaithaal…kolluven…

Male : Thavikkiren naan thavikkiren
Urakkam indri thavikkiren
Seitha thavarai ninaikkiren
Naan pasithum unavai verukkiren

Male : Thudikkiren naan thudikkiren
Nadappathai enni thudikkiren
Enakkullae naan azhugiren
Inga veliyilae mattum nadikkiren

Male : Kavalaiyodum kuzhappathodum
Irukkiren
En manathil nooru vazhigalodu
Nadakkiren

Male : Neeril kanneeril
Oodum enn odam
Naalai ennaagum
Vazhvae poraattam

Male : Adakka mudiyavillai
Adanga theriyavillai
Irandukkum naduvilae
Naan thavikkiren

Male : Ulagam vilangavillai
Ethavum sariyumillai
Enakkullae thinamum
Naan ennai vathaikkiren
Veithu sithaikkiren

Male : Thavikkiren naan thavikkiren
Urakkam indri thavikkiren
Seitha thavarai ninaikkiren
Naan pasithum unavai verukkiren

Male : Thudikkiren naan thudikkiren
Nadappathai enni thudikkiren
Enakkullae naan azhugiren
Inga veliyilae mattum nadikkiren

Male : Kavalaiyodum kuzhappathodum
Irukkiren
En manathil nooru vazhigalodu
Nadakkiren
Anaithum naalai mudiyum endru
Ninaikkiren
Naan thadikki vizhuntha kaayathodu
Padukkiren

Male : Yaaridam solluven
Yaara ini naan nambuven
Kadavul mattum kaiyil
Kidaithal kolluven…nnnn

பாடகர் : அனுராகு குல்கர்னி

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும்
இருக்கிறேன்
என் மனதில் நூறு வலிகளோடு
நடக்கிறேன்
அனைத்தும் நாளை முடியும் என்று
நினைக்கிறேன்
நான் தடுக்கி விழுந்த காயத்தோடு
படுக்கிறேன்

ஆண் : யாரிடம் சொல்லுவேன்
யாரை இனி நான் நம்புவேன்
கடவுள் மட்டும் கையில்
கிடைத்தால்….கொல்லுவேன்…

ஆண் : தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்
உறக்கம் இன்றி தவிக்கிறேன்
செய்த தவறை நினைக்கிறன்
நான் பசித்தும் உணவை வெறுக்கிறேன்

ஆண் : துடிக்கிறேன் நான் துடிக்கிறேன்
நடப்பதை எண்ணி துடிக்கிறேன்
எனக்குள்ளே நான் அழுகிறேன்
இங்கே வெளியிலே மட்டும் நடிக்கிறேன்

ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும்
இருக்கிறேன்
என் மனதில் நூறு வலிகளோடு
நடக்கிறேன்

ஆண் : நீரில் கண்ணீரில்
ஓடும் என் ஓடம்
நாளை என்னாகும்
வாழ்வே போராட்டம்

ஆண் :அடக்க முடியவில்லை
அடங்க தெரியவில்லை
இரண்டுக்கும் நடுவிலே
நான் தவிக்கிறேன்

ஆண் : உலகம் விளங்கவில்லை
எதுவும் சரியுமில்லை
எனக்குள்ளே தினமும்
நான் என்னை வதைக்கிறேன்
வைத்து சிதைக்கிறேன்

ஆண் : தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்
உறக்கம் இன்றி தவிக்கிறேன்
செய்த தவறை நினைக்கிறன்
நான் பசித்தும் உணவை வெறுக்கிறேன்

ஆண் : துடிக்கிறேன் நான் துடிக்கிறேன்
நடப்பதை எண்ணி துடிக்கிறேன்
எனக்குள்ளே நான் அழுகிறேன்
இங்கே வெளியிலே மட்டும் நடிக்கிறேன்

ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும்
இருக்கிறேன்
என் மனதில் நூறு வலிகளோடு
நடக்கிறேன்
அனைத்தும் நாளை முடியும் என்று
நினைக்கிறேன்
நான் தடுக்கி விழுந்த காயத்தோடு
படுக்கிறேன்

ஆண் : யாரிடம் சொல்லுவேன்
யாரை இனி நான் நம்புவேன்
கடவுள் மட்டும் கையில்
கிடைத்தால்….கொல்லுவேன்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here