Singer : Haricharan

Music by : Ilaiyaraaja

Male : Kadavul padaippil
Ennenna adhisayam
Ovvondrum oruvidham
Azhagaana arppudham

Male : Ellaa uyirukkum
Podhuvaai ingu anaithu
Alli thandhaan
Indha manidha kulathukkaaga
Oru thaayai padaithu thandhaan

Male : Uyiril uyarndhadhu
Indha manidha piravithaan
Adhilum uyarndhadhu
Namm annai piravithaan.

Male : Thaayai polae
Ingu ondrum illayae
Adhai unarndhaal podhum
Adharkku eedu illaiyae

பாடகர் : ஹரி சரண்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கடவுள் படைப்பில்
என்னென்ன அதிசயம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
அழகான அற்புதம்

ஆண் : எல்லா உயிருக்கும்
இங்கு அணைத்து அள்ளி தந்தான்
இந்த மனித குலத்துக்காக
ஒரு தாயை படைத்தது தந்தான்

ஆண் : உயிரில் உயர்ந்தது
இந்த மனித பிறவி தான்
அதிலும் உயர்ந்தது நம்
அன்னை பிறவி தான்

ஆண் : தாயை போலே இங்கு
ஒன்றும் இல்லையே
அதை உணர்ந்தால் போதும்
அதற்க்கு ஈடு இல்லையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here