Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Female : Nisarima panisari
Niri ri sani pama
Panisaaaaa ni pama rimaree
Nee saa
Thaa nananaa… thaa na
Naaa…thadhareee….naaaa..aaaaa..aaa..
Male : Idhu namma
Thiruvizhavula paadura
Seethamma paattu
Male : Thulli thulli nee paadammaa
Seethaiyammaa
Female : Ahaan haa
Male : Nee kanneer vittaal
Female : Hmmmm
Male : Chinna manam thaangaadhammaa
Female : Hahahaha
Male : Thulli thulli nee paadammaa
Female : Mmm…aaa…aaa
Male : Seethaiyammaa
Male : Nee
Female : Kanneer vittaal
Chinna manam thaangaadhammaa
Male : Aaa…Female : Aaaa…
Aaaaaaa….aaaa…..aaa
Female : Thulli thulli nee paadammaa
Seethaiyammaa
Male : Thulli thulli thulli
Thulli thulli thulli
Female : Thulli thulli thulli
Male : Thulli thulli Female : Hmm
Male & Female :
Nee paadammaa
Seethaiyammaa
Male : ……………………………
Male : Kattiya thaali unmai endru
Nee andru raamanai nambi vandhaai
Female : Kattiya thaali unmai endru
Nee andru raamanai nambi vandhaai
Male : Mannavan unnai marandhadhenna
Un kanneeril kaanagam nanaindhadhenna
Female : Mannavan unnai marandhadhenna
Male : Mannavan unnai marandhadhenna
Un kanneeril kaanagam nanaindhadhenna
Male : Thaayae theeyil moozhgi ….
Ada thanneeril thaamarai
Pola nee vanththaai
Needhi mattum urangaadhu
Nenjae nenjae nee thoongu
Female : Needhi mattum urangaadhu
Nenjae nenjae nee thaangu
Female : Thulli thulli thulli
Thulli thulli thulli
Male : Thulli thulli nee paadammaa
Seethaiyammaa
Male : {Thunbam endrum aanukkalla
Adhu andrum indrum pengalukkae} (2)
Male : {Nee andru sindhiya kanneeril
Indha boomiyum vaanamum
Nanaindhadhamma} (2)
Male : Iravendraal marunaalae vidiyum
Un thottathil appodhu pookkal malarum
Male : Anbu kondu nee aadu
Kaalam koodum pooppodu
Female : Anbillai naan aada huh..
Thol illai naan poopoda
Male : Thulli thulli thulli
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நிசரிம பநிசரி
நிரி ரி சநி பம
பநிசஆஆஆ நி பம ரிமரீ
நீ சா
தா நனனா…தா ன
நா…ததரீ…நாஆ…ஆஆஅ…ஆஅ…
ஆண் : இது நம்ம
திருவிழாவுல பாடுற
சீதாம்மா பாட்டு
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
பெண் : அஹான் ஹா
ஆண் : நீ கண்ணீர் விட்டால்
பெண் : ஹ்ம்ம்ம்
ஆண் : சின்ன மனம் தாங்காதம்மா
பெண் : ஹஹஹஹா
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
பெண் : ம்ம்ம்…ஆஅ…ஆஅ
ஆண் : சீதையம்மா
ஆண் : நீ
பெண் : கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
ஆண் : ஆஅ… பெண் : ஆஆ….
ஆஆஆஆ….ஆஆ…..ஆஅ
பெண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
ஆண் : துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
பெண் : துள்ளி துள்ளி துள்ளி
ஆண் : துள்ளி துள்ளி பெண் : ஹ்ம்ம்
ஆண் மற்றும் பெண் :
நீ பாடம்மா
சீதையம்மா
ஆண் : ……………………………….
ஆண் : கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
பெண் : கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
ஆண் : தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை
போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
பெண் : நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
பெண் : துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
ஆண் : {துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே} (2)
ஆண் : {நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும்
நனைந்ததம்மா} (2)
ஆண் : இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
ஆண் : அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூப்போடு
பெண் : அன்பில்லை நான் ஆட ஹ….
தோல் இல்லை நான் பூப்போட
ஆண் : துள்ளி துள்ளி துள்ளி