Singer : Unni Krishnan

Music by : Ilayaraja

Male : Nenachu nenachu
Thavichu thavichu
Urugi urugi kedantha manasu
Paranthu poguthae

Male : Manasa pudichu
Kasakki puzhinju
Bayanthu kidantha pazhaiya ninaivu
Vilagi oduthae

Male : Poongaatru visiriyaaga maara
Boopaalam ennai thedi vanthu
Sinthu paadum
Poomegam kudaigalaaga maara
Vinmeengal panneeraaga maari
Thooral podum

Male : Vidiya vidiya
Kavithai solli
Manasa killi malara vaikkum
Uravu vanthathae

Male : Nerungi nerungi
Mayangi mayangi
Ithayam kirangum enathu puthiya
Ulagam vanthathae

பாடகர் : உன்னி கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நெனச்சு நெனச்சு
தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு
பறந்து போகுதே

ஆண் : மனச புடிச்சு
கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு
விலகி ஓடுதே

ஆண் : பூங்காற்று விசிறியாக மாற
பூபாளம் என்னை தேடி வந்து
சிந்து பாடும்
பூமேகம் குடைகளாக மாற
விண்மீன்கள் பன்னீராக மாறி
தூறல் போடும்

ஆண் : விடிய விடிய
கவிதை சொல்லி
மனச கிள்ளி மலர வைக்கும்
உறவு வந்ததே

ஆண் : நெருங்கி நெருங்கி
மயங்கி மயங்கி
இதயம் கிரங்கும் எனது புதிய
உலகம் வந்ததே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here