Singer : Kovai Kamala

Music by : Ilayaraja

Male : Adiraaa……
Kilinchudhu lambaadi lungi…..
Ada ada daaa…..
Nee adichi kelappu aatha

Female : Kaana karunguyilae
Kacherikku variya variya
Male : Variya variya
Chorus : Variya variya..
Male : Varenae.. varenae..
Male : Ada unna illada madayaa

Female : Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya
Male : Thariya thariya
Chorus : Thariya thariya

Female : Manasil idam pudicha
Electionula jeyichaa
Ooru sanam mookkula
Verala vaikkum

Chorus : Ye takku mukku
Takku thaalam
Adi takku mukku takku melam
Aha kichu kichu ekka chakka
Takku mukku takku melam

Female : Kaana karunguyilae
Kacherikku variya variya
Male : Variya variya
Chorus : Variya variya..
Female : Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya
Male : Thariya thariya
Chorus : Thariya thariya

Female : Pottum vechu poovum vechu
Ponnu onnu ponaa
Chorus : {Hey chittaan jinukku
Chittaan jinukku chaan} (2)
Female : Ila vattam ellaam kettu
Manam suthi varum thaanaa

Female : Ilasugala thaduthaa
Athu ketkaathu
Chorus : Heyy adadadadaaa
Female : Pazhasugala thirumbi
Athu paarkaathu
Chorus : Heyy adadadadaaa

Female : Saetai ellaam seiyurathu
Chinna chinna paruvam
Chorus : Heyyyyy
Female : Aatchi ellaam ungalukku
Kalvi ennum selvam
Chorus : Heyyyyy
Female : Kaalam irukkuthu vaayaa
Intha mannoda mannargalae

Female : Kaana karunguyilae
Kacherikku variya variya
Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya

Chorus : {Onnumae nallalae
Thangamae thillaalae…
Onnumae nallalae} (2)
Hei hei hei heii….

Female : Anthiyila panthadichu
Aadi vilaiyaadu
Chorus : {Hey chittaan jinukku
Chittaan jinukku chaan} (2)
Female : Nee thandi onna neettikittu
Munthi vanthu paaru

Female : Pozhuthirukkum pothae
Pugazh thedu
Chorus : Heyy adadadadaa
Female : Ilamai athu pona
Thirumbaathu
Chorus : Heyy adadadadaa

Female : Kalloorikkul kanda kanaa
Nalla kanavaaga
Chorus : Heyy yyy
Female : Kan muzhichu katrathellam
Nallathanam maaga
Chorus : Heyy yyy
Female : Kaalam irukkuthu vaayaa
Intha mannoda mannargalae

Female : Kaana karunguyilae
Kacherikku variya variya
Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya
Manasil idam pudicha
Chorus : Ahaa
Female : Electionula jeyichaa
Chorus : Ohoo
Female : Ooru sanam mookkula
Verala vaikkum

Chorus : Ye takku mukku
Takku thaalam
Adi takku mukku takku melam
Aha kichu kichu ekka chakka
Takku mukku takku melam

Chorus : Kaana karunguyilae
Kacherikku variya variya
Kann mayakkum paatu solli
Paatu onnu thariya thariya
Male : Variya variya
Chorus : Variya variya..
Male : Variya variya
Chorus : Variya variya..

பாடகர் : கோவை கமலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அடிறா……..
கிழிஞ்சுடுச்சு லம்பாடி லுங்கி…
அட அட டா….
நீ அடிச்சு கெளப்பு ஆத்தா

பெண் : காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
ஆண் : வரியா வரியா..
குழு : வரியா வரியா..
ஆண் : வரேனே.. வரேனே..
அட உன்னை இல்லைடா மடையா ..

பெண் : கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
ஆண் : தரியா தரியா..
குழு : தரியா தரியா..

பெண் : மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல
வெரல வைக்கும்

குழு : ஏ டக்கு முக்கு
டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

பெண் : காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
ஆண் : வரியா வரியா..
குழு : வரியா வரியா..
பெண் : கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
ஆண் : தரியா தரியா..
குழு : தரியா தரியா..

பெண் : பொட்டும் வெச்சு பூவும் வெச்சு
பொண்ணு ஒன்னு போனா
குழு : {ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்} (2)
பெண் : இள வட்டம் எல்லாம் கெட்டு
மனம் சுத்தி வரும் தானா

பெண் : இளசுகள தடுத்தா
அது கேட்காது
குழு : ஹே அடடடடா
பெண் : பழசுகள திரும்பி
அது பார்க்காது
குழு : ஹே அடடடடா

பெண் : சேட்டை எல்லாம் செய்யுறது
சின்ன சின்ன பருவம்
குழு : ஹேய்ய்ய்ய்
பெண் : ஆட்சி எல்லாம் உங்களுக்கு
கல்வி என்னும் செல்வம்
குழு : ஹேய்ய்ய்ய்
பெண் : காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே

பெண் : காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா

குழு : {ஒன்னுமே நல்லாலே
தங்கமே தில்லாலே….
ஒன்னுமே நல்லாலே} (2)
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்….

பெண் : அந்தியில பந்தடிச்சு
ஆடி விளையாடு
குழு : {ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்} (2)
பெண் : நீ தந்தி ஒன்ன நீட்டிகிட்டு
முந்தி வந்து பாரு

பெண் : பொழுதிருக்கும் போதே
புகழ் தேடு
குழு : ஹே அடடடடா
பெண் : இளமை அது போனா
திரும்பாது
குழு : ஹே அடடடடா

பெண் : கல்லூரிக்குள் கண்ட கனா
நல்ல கனவாக..
குழு : ஹேய் ய்ய்ய்
பெண் : கண் முழிச்சு கற்றதெல்லாம்
நல்ல நினைவாக..
பெண் : காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே

பெண் : காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா..
மனசில் இடம் புடிச்சா
குழு : ஆஹா
பெண் : எலக்சனுல ஜெயிச்சா
குழு : ஓஹோ
பெண் : ஊரு சனம் மூக்குல
வெரல வைக்கும்

குழு : ஏ டக்கு முக்கு
டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

குழு : காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா
ஆண் : வரியா வரியா
குழு : வரியா வரியா..
ஆண் : வரியா வரியா
குழு : வரியா வரியா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here