Singers : Ilayaraja and P. Susheela
Music by : Ilayaraja
Male : Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Male : Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Female : Aagaaya thaamarai
Arugil vandhadhae
Naadodi paadalil
Urugi nindradhae
Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Male : Aagaaya thaamarai
Arugil vandhadhae
Male : Mellisai paattu
Muzhangida kettu
Idhayamae ilagudhaa
Ila mayilae
Female : Nee mandhiram polae
Mani thamizhaalae
Isaikiraai izhukiraai
Ilavarasae
Male : Oru mada maadhu
Inai piriyaadhu
Irukkumo … marakkumo…
Female : Oru pozhudhaenum
Aruviyai meenum
Piriyumo… vilagumo…
Male : Endru indha leelai ellaam
Ellai thaandi povadhu …
Female : Kayil yendhum velai ellaam
Kanni pogum poovidhu
Male : Mutham thalaivan
Idhazh padhithida
Idhayam thithithida
Pudhiya madhu rasam vazhindhida
Female : Aagaaya thaamarai
Arugil vandhadhae
Male : Naadodi paadalil
Urugi nindradhae
Male : Punnagai mullai
Pudhu vizhi kuvalai
Azhagiya adharangal
Aravindha poovoo….
Male : Unn kannangal roja
Kodi idai alli
Nirathinil nee oru
Sevvandhi poovoo…
Male : Shenbagam ondru
Penn mugam kondu
Ennakena pirandhadhoo..
Kundrinil thondrum
Kurinjiyum ingae
Kumariyaai vilaindhadhoo..
Female : Minnum vanna pookkal ellaam
Maalai endru aagalaam
Mannan thandha maalai endhan
Nenjai thottu aadalaam
Nenjai thazhuviyadhu thulangida
Uravu vilangida
Inia kavidhaigal punaindhaida
Male : Aagaaya thaamarai
Arugil vandhadhae
Female : Naadodi paadalil
Urugi nindradhae
Male : Kaaval thanai thaandiyae
Kaadhal thunai vendiyae
Female : Aagaaya thaamarai
Arugil vandhadhae
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ஆண் : மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே…
பெண் : நீ மந்திரன் போலே
மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே…
ஆண் : ஒரு மட மாது
இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
பெண் : ஒரு பொழுதென்னும்
அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ
ஆண் : என்று இந்த
லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
பெண் : கைகள் ஏந்தும்
வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது
ஆண் : முத்தம் தலைவன்
இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வழிந்திட
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
ஆண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ
ஆண் : செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ
பெண் : மின்னும் வண்ண
பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட
ஆண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே
பெண் : நாடோடி பாடலில்
உருகி நின்றதே
ஆண் : காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே
பெண் : ஆகாய தாமரை
அருகில் வந்ததே