Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Whistling : ………………………..

Female : Mhumhum venaa venaa
Oorellaam paakkum paakkum
Mhumhum venaa venaa
Oorellaam paakkum paakkum
Themmaangu paada thottukittu aada
Vachukittaa ponnu vera edam onnu

Female : Mhumhum venaa venaa
Oorellaam paakkum paakkum

Female : Maamen illaama thaan
Indha mainaa thindaadudhu
Machaan um mela thaan
Oru mayakkam kondaadudhu

Female : Arinjukka purinjukka
Adhukku thaan therinjukka
Arinjukka purinjukka
Adhukku thaan therinjukka

Female : Naan vandhu nikkatta
Atha nee kandu sokka thaan
Aanandham en kitta
Adhu aarambam un kitta
Vaaren thaaren konjam summaa iru

Female : Mhumhum venaa venaa
Oorellaam paakkum paakkum
Themmaangu paada thottukittu aada
Vachukittaa ponnu vera edam onnu

Female : Mhumhum venaa venaa
Oorellaam paakkum paakkum

Female : Naethu raavoda thaan
Un nenappu undaachudhu
Kaatthu poovoda thaan
Ippo kalandhu onnaachudhu

Female : Odambu thaan karumbu thaan
Vaai vedicha arumbu thaan
Odambu thaan karumbu thaan
Vaai vedicha arumbu thaan

Female : Vaa machaan kattikka
Konjam nee enna ottikka
Mogaththa theethukka
Adha theekkuren paathukka
Acham vetkam konjam pogattum

Female : Mhumhum venaa venaa
Oorellaam paakkum paakkum

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

விசில் : ……………….

பெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்
ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

பெண் : தெம்மாங்கு பாட
தொட்டுகிட்டு ஆட
வச்சுகிட்டா பொண்ணு
வேற எடம் ஒண்ணு

பெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

பெண் : மாமன் இல்லாமத்தான்
இந்த மைனா திண்டாடுது
மச்சான் உம்மேல தான்
ஒரு மயக்கம் கொண்டாடுது

பெண் : {அறிஞ்சுக்க புரிஞ்சுக்க
அதுக்குத்தான்னு தெரிஞ்சுக்க} (2)

பெண் : நான் வந்து நிக்கட்டா
அத நீ கண்டு சொக்கத்தான்
ஆனந்தம் என் கிட்ட
அது ஆரம்பம் உன் கிட்ட
வாரேன் தாரேன்
கொஞ்சம் சும்மா இரு

பெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

பெண் : தெம்மாங்கு பாட
தொட்டுகிட்டு ஆட
வச்சுகிட்டா பொண்ணு
வேற எடம் ஒண்ணு

பெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்

பெண் : நேத்து இராவோடத்தான்
உன் நெனப்பு உண்டாச்சுது
காத்து பூவோடத்தான்
இப்போ கலந்து ஒண்ணாச்சுது

பெண் : {ஒடம்பு தான் கரும்புதான்
வாய் வெடிச்ச அரும்புதான்} (2)

பெண் : வா மச்சான் கட்டிக்க
கொஞ்சம் நீ என்ன ஒட்டிக்க
மோகத்த தீத்துக்க அதை
தீக்குறேன் பாத்துக்க
அச்சம் வெட்கம்
கொஞ்சம் போகட்டும்

பெண் : ம்ஹும்ஹும் வேணா வேணா
ஊரெல்லாம் பாக்கும் பாக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here