Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Nandhavanathil vantha kuyilae
Endhan manathil nindra mayilae
Naan irukkayil nadukkamenna
Kollai azhagu ingu kottikidakka
Kollai azhagu ingu kottikidakka
Male : {Vaadi paingili anubavi
Yendi sivanthathu poovizhi} (2)
Male : Nandhavanathil vantha kuyilae
Endhan manathil nindra mayilae
Naan irukkayil nadukkamenna
Male : Kaadhalikkum undhan kannan
Kanni vaikkum kalaiyil mannan
Vaalibathil thullum ullam
Vettaiyida sellum vellum
Male : Aasaiyirundhaal achcham vidu nee
Thodai nadungum poongodiyae
Puyalodu kulavida malarukku
Thunivillaiyoo…
Male : Nandhavanathil oh vantha kuyilae
Endhan manathil haa nindra mayilae
Naan irukkayil nadukkamenna
Kollai azhagu ingu kottikidakka
Vaadi paingili anubavi
Yendi sivanthathu poovizhi
Male : Nathaswaram oodhum singam
Thaalamidum yaanai koottam
Varaverkkum puligal nindru
Manamaagum thirunaal andru
Male : Kaadhal nilavum kattil uravum
Marangalin mel parangalilae
Enakkena piranthaval
Unakkidhu saripadumaa
Male : Nandhavanathil vantha kuyilae
Endhan manathil nindra mayilae
Naan irukkayil nadukkamenna
Kollai azhagu ingu kottikidakka
Kollai azhagu ingu kottikidakka
Male : {Vaadi paingili anubavi
Yendi sivanthathu poovizhi} (2)
Male : Pap pa pappaba papapaa
Pap pa pappaba papapaa
Pap pa pappaba pabapaba paapaa
Pap pa pappaba pa pa pa paa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
{வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி} (2)
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
ஆண் : காதலிக்கும் உந்தன் கண்ணன்
கண்ணி வைக்கும் கலையில் மன்னன்
வாலிபத்தில் துள்ளும் உள்ளம்
வேட்டையிடச் செல்லும் வெல்லும்
ஆண் : ஆசையிருந்தால் அச்சம் விடு நீ
தொடை நடுங்கும் பூங்கொடியே
புயலொடு குலவிட மலருக்குத்
துணிவில்லையோ
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
ஆண் : நாதஸ்வரம் ஊதும் சிங்கம்
தாளமிடும் யானைக் கூட்டம்
வரவேற்கும் புலிகள் நின்று
மணமாகும் திருநாள் அன்று
ஆண் : காதல் நிலவும்…. கட்டில் உறவும்….
மரங்களின் மேல் பரண்களிலே
எனக்கெனப் பிறந்தவள்
உனக்கிது சரிப்படுமா
ஆண் : நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
நான் இருக்கையில் நடுக்கமென்ன
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க
{வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி} (2)
ஆண் : பா பாபா பாபா பாபப் பாபா
பா பாபா பாபா பபப் பாபா
பபப் பபப் பாபாபா…