Singers : G. V. Prakash Kumar, Kalyani Pradeep and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Male : Ennaachu yedhaachu
Yedhedho aayaachu
Kaanaadha kannukkulla
Kaadhal ippo kankaatchi

Female : Poovaachu ponnachu
Poo nenju punnachu
Nee thotta neram ippo
Neruppaachu en moochu

Male : Unn nenappula naan vaada
En usurula nee theda
Mazhai veyil ena paakka venaam
Mayangidavaadi manasoda

Female : Nadu iravila aal illa
Thudi thudikkiren vaa mella
Idhu varai naan paarthadhilla
Iruttukkulla ada ivan tholla

Male : Kannil nee vandhu kadhai pesa
Kanavil unnala sirichenae
Ulagam ellaamae thaduththaalum
Unakku thunaiyaaga irupenae

Male : Un aasai naan
En aasai nee
Peraasai aavoma
Female : Kan moodiye
Kai korthudhaan
Kaanaamal povomaa

Male : Ellorum thoongum podhu
Kaadhal kannil thookkam illa
Female : Pollaadha kaadhal vandhaal
Akkam pakkam paarppadhilla

Male : Anbe un kangal rendum
En kaadhal kannaadi
Female : Suriyan kan paarkkum munnae
Nee vaada munnaadi

Male : Ennodu nee unnodu naan
Verenna sandhegam
Female : Kaiyodu vaa pinnikkolla
Needhaanda santhosam

Male : Nammodu yaarum illa
Vekkam enna vekkam enna
Female : Ennodu naanae illa
Enna panna enna panna

Male : Paavada raatinam polae
Nee enna suththadha
Female : Un meesai mullaala
Nee rosaava kuthadha

Male : Ennaachu yedhaachu
Yedhedho aayaachu
Kaanaadha kannukkulla
Kaadhal ippo kankaatchi

Female : Poovaachu ponnachu
Poo nenju punnachu
Nee thotta neram ippo
Neruppaachu en moochu

Male : Unn nenappula naan vaada
En usurula nee theda
Mazhai veyil ena paakka venaam
Mayangidavaadi manasoda

Female : Nadu iravila aal illa
Thudi thudikkiren vaa mella
Idhu varai naan paarthadhilla
Iruttukkulla ada ivan tholla

Male : Kannil nee vandhu kadhai pesa
Kanavil unnala sirichenae
Ulagam ellaamae thaduththaalum
Unakku thunaiyaaga irupenae

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார், சைந்தவி மற்றும் கல்யாணி பிரதீப்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி

பெண் : பூவாச்சு பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு

ஆண் : உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மலை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட

பெண் : நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்தது இல்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல

ஆண் : கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே

ஆண் : உன் ஆசை நான்
என் ஆசை நீ
பேராசை ஆவோமா

பெண் : கண் மூடியே
கை கோர்த்து தான்
காணமல் போவோமா

ஆண் : எல்லோரும் தூங்கும்
போது காதல் கண்ணில்
தூக்கம் இல்ல

பெண் : பொல்லாத காதல்
வந்தால் அக்கம்
பக்கம் பார்பதில்ல

ஆண் : அன்பே உன்
கண்கள் ரெண்டும்
என் காதல் கண்ணாடி

பெண் : சூரியன் கண்
பார்க்கும் முன்னே
நீ வாட முன்னாடி

ஆண் : என்னோடு நீ
உன்னோடு நான்
வேறென்ன சந்தேகம்

பெண் : கையோடு வா
பின்னிக் கொள்ள
நீதாண்டா சந்தோசம்

ஆண் : நம்மோட யாரும்
இல்ல வெக்கம் என்ன
வெக்கம் என்ன

பெண் : என்னோடு நானே
இல்ல என்ன பண்ண
என்ன பண்ண

ஆண் : பாவாடா ராட்டினம் போலே
நீ என்ன சுத்தாத

பெண் : உன் மீச முள்ளாலே
ரோசாவே குத்தாத

ஆண் : என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
காணாத கண்ணுக்குள்ள
காதல் இப்போ கண்காட்சி

பெண் : பூவாச்சு பொண்ணாச்சு
பூ நெஞ்சு புண்ணாச்சு
நீ தொட்ட நேரம் இப்போ நெருப்பா
ஆச்சு என் மூச்சு

ஆண் : உன் நெனப்புல நான் வாட
என் உசுருல நீ தேட
மழை வெயிலென
பாக்க வேணாம்
மயங்கிட வாடி மனசோட

பெண் : நடு இரவில ஆள் இல்ல
துடி துடிக்கிறேன் வா மெல்ல
இது வரை நான் பாத்தது இல்ல
இருட்டுக்குள்ள அட இவன் தொல்ல

ஆண் : கண்ணில் நீ வந்து கத பேச
கனவில் உன்னால் சிரிச்சேனே
உலகம் எல்லாமே தடுத்தாலும்
உனக்கு துணையாக இருப்பேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here