Singers : Javed Ali, G. V. Prakash Kumar and Shashaa Tirupati

Music by : G. V. Prakash Kumar

Chorus : {Thaanana thaanana thaanana
Tharanana
Thaanana thaa thiranana} (2)

Female : Kaadhal nergaiyil
Mounam pesum
Kaadhal paarvaiyil
Kangal koosum

Male : Manal saalaiyil nadandhenadi
Mazhai ootrinaai uyirae
Madhil ponnaiyaai irundhenadi
Ennai maatrinaai uyirae…

Male : Nee yaaro nee yaaro
Nee thaan en yevaalo…

Male : Kaadhal nergaiyil
Mounam pesum
Kaadhal paarvaiyil
Kangal koosum

Male : Ohoo oo
Koondhal veenai nee
Koyil yaanai naan
Undhan kangalaal
Oorai paarkkiren..

Male : Paaraipola vazhandha naanae
Sirpam aaginen
Paadhi dhooram pona pinnae
Paadhai kaangiren..

Male : Unnaalae unnaalae
En thaedal unnaalae….

Chorus : Thaanana thaanana thaanana
Tharanana
Thaanana thaanana thaanana
Thaa thiranana

Female : Kaadhal nergaiyil
Mounam pesum
Kaadhal paarvaiyil
Kangal koosum

Male : Manal saalaiyil nadandhenadi
Mazhai ootrinaai uyirae
Madhil ponnaiyaai irundhenadi
Ennai maatrinaai uyirae…

Male : Hooo..ooo ooo
Female : Nee yaaro nee yaaro
Nee enthan aadhaamoo…

Male : Hooo..ooo ooo
Female : Aaa…..aaa….aa….

Male & Female :
Thaedi paarkkiren ennai naanae
Thevai yaavumae neeyaai aanen

Chorus : {Thaanana thaanana thaanana
Tharanana
Thaanana thaa thiranana} (2)

பாடகர்கள் : ஜாவத் அலி, ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சாஷா திருப்பதி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

குழு : தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான

பெண் : காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே…

ஆண் : நீ யாரோ நீ யாரோ
நீதான் என் ஏவாளோ….

ஆண் : காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்

ஆண் : ஓ.. கூந்தல் வீணை நீ
கோயில் யானை நான்
உந்தன் கண்களால்
ஊரை பார்க்கிறேன்
பாறை போல வாழ்ந்த
நானே சிற்பமாகினேன்
பாதி தூரம் போன பின்னே
பாதை காண்கிறேன்

ஆண் : உன்னாலே உன்னாலே
என் தேடல் உன்னாலே

குழு : தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான

பெண் : காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே

ஆண் : ஓ ஓ….

பெண் : நீ யாரோ நீ யாரோ
நீ எந்தன் ஆதாமோ…

ஆண் மற்றும் பெண் :
தேடி பார்க்கிறேன் என்னை நானே
தேவையாவுமே நீயாய் ஆனேன்

ஆண் : ஓ ஓ….

குழு : தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here