Singers : Hariharan and Deepa Miriam
Music by : G. V. Prakash Kumar
Male : Hmm hmm hmm
Hmmm hmm hmm hmm
Hmm hmm hmm
Hmmm hmm hmm hmm
Hmm hmm hmm
Hmmm hmm hmm hmm
Male : Thulasi chediya aralippoovu
Thoorama thaan pakkanum
Enna neeyum yethukitta
Enennavo kekkanum
Male : Thulasi chediya aralippoovu
Thoorama thaan pakkanum
Enna neeyum yethukitta
Enennavo kekkanum
Female : O pattapagal vetta veyil
Nammai ippa serkkanum
Naalu naala on nenappil
Naanum romba verkkanum
Male : En usirae nee uthirama
Naan pudippen
Nellukathirae nee karugama
Naan vazhavaippen
Female : Emmanasae umpinnaala
Suthuthadaa
On nenappae en kannala kuthuthada
Kuthuthada kuthuthada
Male : Hmm hmm hmm
Hmmm hmm hmm hmm
Hmm hmm hmm
Hmmm hmm hmm hmm
Male : Thulasi chediya aralippoovu
Thoorama thaan pakkanum
Enna neeyum yethukitta
Enennavo kekkanum
Male : Ohoo hooo
Veppangkucha irundha enna
Vettivera mathuna
Sevalapola thirincha enna
Oorkozhiya aakuna
Male : Kattuthari kalaipola
Kalam poora suthunen
Veetuthari pola unthan
Kaaladiyil sikkunen
Female : Othavartha sonnavudan
Orangatti poniyae
Mothamathaan ennenappa
Moodivachu nineeyae
Male : Sodalaimada saamimela
Sathiyamaa solluren
Ommanasu kayappada
Koodathunu thallunen
Female : En vayasu onnapaakkama
Koranjudumae
En usiru nee ellannaa marainjirumae
Marainjirumae marainjirumae
Male : Thulasi chediya aralippoovu
Thoorama thaan pakkanum
Enna neeyum yethukitta
Enennavo kekkanum
Female : Paarijadha poova neeyum
Paarvaiyaala thakkuna
Pambarama suthi enna
Thanthirama mathuna
Female : Kathikambu aruva ellam
Neeyum thookki veesuna
Un kallathanam athanaiyum
Kaadhalaathaan mathuna
Male : Mukkulathu thottathula
Naan parichen mullaithan
Nee moonu mayil thaandi putta
En manasu thollai thaan
Female : Saayarpuram santhaiyila
Vangivanthen mothiram
Saiyangaala neram vantha
Onnodaiya gyabagam
Male : En uyirae unna
Oru naalum marakkalaiyae
Illampayirae unna
Oru nallum verukkalaiyae
Verukkalaiyae verukkalaiyae
Male : Thulasi chediya aralippoovu
Thoorama thaan pakkanum
Enna neeyum yethukitta
Enennavo kekkanum
Male : Hmm hmm hmm
Hmmm hmm hmm hmm
Hmm hmm hmm
Hmmm hmm hmm hmm
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் தீபா மிரியம்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்…
ஆண் : {துளசிச்செடிய அரளிப்பூவு
தூரமாதான் பாக்கனும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா
என்னென்னவோ கேக்கனும்} (2)
பெண் : ஓ பட்டப்பகல் வெட்ட வெயில்
நம்மை இப்ப சேர்க்கனும்
நாலு நாளா ஒன் நெனப்பில்
நானும் ரொம்ப வேர்க்கணும்
ஆண் : என் உசுரே நீ உதிராம
நான் புடிப்பேன்
நெல்லுக்கதிரே நீ கருகாம
வாழவைப்பேன்
பெண் : எம்மனசே ஒம்பின்னால சுத்துதடா
ஒன் நெனப்பே என் கண்ணால
குத்துதடா குத்துதடா குத்துதடா….
ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு
தூரமாதான் பாக்கனும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா
என்னென்னவோ கேக்கனும்
ஆண் : ஓ ஓஹோ வேப்பங்குச்சா
இருந்த என்ன
வெட்டிவேரா மாத்துன
சேவலப்போல் திரிஞ்ச என்ன
ஊர்க்கோழியா ஆக்குன
கட்டுத்தரி காளைப்போல
காலம் பூரா சுத்துனேன்
வீட்டுத்தரி போல
உந்தன் காலடியில் சிக்குனேன்
பெண் : ஒத்தவார்த்த சொன்னவுடன்
ஓரங்கட்டி போனியே
மொத்தமாத்தான் என் நெனப்ப
மூடிவச்சு நின்னியே
ஆண் : சொடலைமட சாமிமேல
சத்தியமா சொல்லுறேன்
ஒம்மனசு காயப்படக் கூடாதுன்னு
தள்ளுனேன்
பெண் : என் வயசு ஒன்னப்பாக்காம
கொறைஞ்சிறுமே
என் உசுரு நீ இல்லன்னா
மறைஞ்சிறுமே மறைஞ்சிறுமே
மறைஞ்சிறுமே
ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு
தூரமாதான் பாக்கனும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா
என்னென்னவோ கேக்கனும்
பெண் : பாரிஜாத பூவ நீயும்
பார்வையால தாக்குன
பம்பரமா சுத்தி என்ன
தந்திரமா மாத்துன
கத்திக்கம்பு அருவா எல்லாம்
நீயும் தூக்கி வீசுன
ஒன் கள்ளத்தனம் அத்தனையும்
காதலாதான் மாத்துன
ஆண் : முக்குளத்துத் தோட்டத்துல
நான் பறிச்சேன் முல்லைதான்
நீ மூனு மையில் தாண்டிப்புட்டா
எம்மனசு தொல்லதான்
பெண் : சாயர்புரம் சந்தையில
வாங்கிவந்தேன் மோதிரம்
சாயங்கால நேரம் வந்தா
ஒன்னுடைய ஞாபகம்
ஆண் : என் உயிரே உன்ன
ஒரு நாளும் மறக்கலையே
இளம்பயிரே உன்ன
ஒருநாளும் வெறுக்கலையே
வெறுக்கலையே வெறுக்கலையே
ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு
தூரமாதான் பாக்கனும்
என்ன நீயும் ஏத்துக்கிட்டா
என்னென்னவோ கேக்கனும்
ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்