Singers : Vijay Prakash and Ramaya NSK

Music by : G. V. Prakash Kumar

Male : 10 9 8 7 6 5 4 3 2 1
Happy new year
Get ready for my mojo..mojo
Un ilamaiyai thaakkum ..thaakkum
Kann imaithidum munnae..munnae
Un vizhigalai thoondil pottu thookkuven

Male : Hey hey hey hey
Let’s go
Party time.. party time.. party time..

Male : Get ready for my mojo..
Un ilamaiyai thaakkum ..
Kann imaithidum munnae..
Un vizhigalai thoondil pottu thookkuven

Male : Mothaamal mothum mojo
Mogangal koottaatho..
Koottathil ennai mattum
Paar endru kaattaatho…
Ketkuthae.. eeyeah nenjam.. ohh
More n more.. hoo hoo mojo..

Male : Dancin’ mojo.. bouncin’ mojo
Baby lem’me see your mojo
Steamin’ mojo.. screamin’ mojo
Baby lem’me me hear your mojo
Matchin’ mojo.. smoochin’ mojo
Baby lem’me me feel your mojo
Hissin’ mojo.. kissin’ mojo
Baby lem’me me taste your mojo
Mojo now.. mojo now..
Mojo now..mojo now..

Male : ……………………………

Male : Uraainthae dhinam
Nenjengum ranam
Ingae saaindhu thaan
En kaayangal aarum aarum

Female : Aal maari pogum pothum
Muththangal maaraathae
Dhegangal maarum pothu
Sandhegam thondraathae
Koppaigal veveru
Bothaigal maaraathae
Endrum en koppai theeraathae

Male : Hey kannodu mojo mojo
Kondennai thottaaiyo
Un vaasam mojo mojo
En meethu vittaaiyo
Ketkuthae..ae…ae… mojo..
More n more..mojo.. hoo

Male : …………………………

Male : Nee thallaadinaai
Naan kai neetinen
Nee vendaam endraai
Angeyae naan veezha veezha

Female : Yaarodu vanthen indru
Endrennai ketkaathae
En perai ketkkum munne
En ennai ketkkaathae
Muthangal vaai maatri
Naan pogum nerathil
En perai angae ketkkaadhe

Male : Nee paartha mojo mojo
Munnottam mattumthaan
Michathai kaattum podhu
Un moochae muttumthaan
Ketkkuthae…aei aei aei.. mojo..
More n more.. mojo..hoo

Female : Dancin’ mojo.. bouncin’ mojo
Baby lem’me see your mojo
Steamin’ mojo.. screamin’ mojo
Baby lem’me me hear your mojo
Matchin’ mojo.. smoochin’ mojo
Baby lem’me me feel your mojo
Hissin’ mojo.. kissin’ mojo
Baby lem’me me taste your mojo

Male : Come come party mo mojo baby
Un ilamaiyai thaakkum ..baby
Kann imaithidum munnae.. munnae
Un vizhigalai thoondil pottu thookkuven

Chorus : Party time…(4)
Female : Mojooo

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ரம்யா என்எஸ்கே

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

குழு : ஹேப்பி நியூ இயர்

ஆண் : கெட் ரெடி பார் மை மோஜோ
ஆண் : மோஜோ
ஆண் : உன் இளமையைத் தாக்கும்
ஆண் : தாக்கும்
ஆண் : கண் இமைத்திடும் முன்னே
ஆண் : முன்னே
ஆண் : உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குவேன்……..
ஹே ஹே ஹே ஹே….
லெட்ஸ் கோ

ஆண் : கெட் ரெடி பார் மை மோஜோ
உன் இளமையைத் தாக்கும்
கண் இமைத்திடும் முன்னே
உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குவேன்……..

குழு : மோதாமல் மோதும் மோஜோ
மோகங்கள் கூட்டாதோ
கூட்டத்தில் என்னை மட்டும்
பாரென்று காட்டாதோ
கேட்க்குதே ஹே ஹே ஹே……..
நெஞ்சம் ஓ ஓ ஓ ஓ..
மோர் அண்ட் மோர் மோஜோ ஓ……

குழு : …………………

ஆண் : ஓ… ஊராய்ந்தேன் தினம்
நெஞ்செங்கும் ரனம்
இங்கு சாய்ந்துதான்
என் காயங்கள் ஆறும் ஆறும்

பெண் : ஆள்மாறி போகும் போது
முத்தங்கள் மாறாதே
தேகங்கள் மாறும் போது
சந்தேகம் தோன்றாதே
கோப்பைகள் வெவ்வேறு
போதைகள் மாறாதே
என்றும் என் கோப்பை…
தீராதே…….

ஆண் : ஹே
பெண்ணோடு மோஜோ மோஜோ
கொண்டு  என்னைத் தொட்டாயோ
உன் வாசம் மோஜோ மோஜோ
என் மீது விட்டாயோ
கேட்க்குதே………மோஜோ…….
மோர் அண்ட் மோர் மோஜோ ஹோ

ஆண் : ……………………..

பெண் : மோஜோ

ஆண் : நீ தள்ளாடினாய்
நான் கை நீட்டினேன்
நீ வேண்டாம் என்றாய்
அங்கேயே நான் வீழ வீழ

பெண் : ஓ கோ ஓ கோ
யாரோடு வந்தேன் என்று
என்று என்னை கேட்காதே
என் பெயர் கேட்கும் முன்னே
என் எண்ணைக் கேட்காதே
முத்தங்கள் வாய் மாற்றி
நாம் போகும் நேரத்தில்
என் பேரை அங்கே கேட்காதே

ஆண் : நீ பார்த்த மோஜோ மோஜோ
முன்னோட்டம் மட்டும் தான்
மிச்சத்தை காட்டும் போது
உன் மூச்சு முட்டும்தான்
கேட்குதே… ஏ ஏய்…….. மோஜோ…..
மோர் அண்ட் மோர் மோஜோ

பெண் : ………………

ஆண் : கம் கம் பார்ட்டி மோ  மோஜோ
ஆண் : பேபி
ஆண் : உன் இளமையைத் தாக்கும்
ஆண் : பேபி
ஆண் : கண் இமைத்திடும் முன்னே
ஆண் : முன்னே
ஆண் : உன் விழிகளை தூண்டில் போட்டு
தூக்குவேன்……..

குழு : ………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here