Singer : Sunitha Sarathy

Music by : G. V. Prakash Kumar

Female : Nee dhooramaai ponaalum
Un kaaladi nizhalaai varuven
Unswaasa kaatrin puyalaaga
Unnai thurathi varuvenae

Female : Nee dhooramaai ponaalum
Un kaaladi nizhalaai varuven
Unswaasa kaatrin puyalaaga
Unnai thurathi varuvenae

Female : Nee odi ponaalum
Unnai thedi varuvenae

Female : Theeyai moodi vaiththaal
Theriyaamal poi vidumaa
Theemaigal kaalai sutrum
Paambaai sutriduma

Female : Unmai puthaiththu vaithaal
Mannodu poi viduma
Ullae urangaamal
Oosigal kuththiduma

Female : Un saabam thodarnthiduma
En kaalam thodangiduma

Female : Nee dhooramaai ponaalum
Un kaaladi nizhalaai varuven
Unswaasa kaatrin puyalaaga
Unnai thurathi varuvenae

Female : Nee dhooramaai ponaalum
Un kaaladi nizhalaai varuven
Unswaasa kaatrin puyalaaga
Unnai thurathi varuvenae

Female : Nee odi ponaalum
Unnai thedi varuvenae

Female : Anbae en perai
Azhagendru solvaargal
Aanaal enakkendru
Uruvam yedhum illai

Female : Mounam endhan mozhi
Endraalum koochal varum
Manathil ennam thaanae
Endrum yuththam tharum

Female : En vaetkai vendriduma
Un vaazhkai vendriduma

Female : Nee dhooramaai ponaalum
Un kaaladi nizhalaai varuven
Unswaasa kaatrin puyalaaga
Unnai thurathi varuvenae

Female : Nee dhooramaai ponaalum
Un kaaladi nizhalaai varuven
Unswaasa kaatrin puyalaaga
Unnai thurathi varuvenae

பாடகி : சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

பெண் : நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

பெண் : நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே

பெண் : தீயை மூடி வைத்தால்
தெரியாமல் போய் விடுமா
தீமைகள் காலை சுற்றும்
பாம்பை சுற்றிடுமா

பெண் : உண்மை புதைத்து வைத்தால்
மண்ணோடு போய் விடுமா
உள்ளே உறங்காமல்
ஊசிகள் குத்திடுமா

பெண் : உன் சாபம் தொடர்ந்திடுமா
என் காலம் தொடங்கிடுமா

பெண் : நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

பெண் : நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே

பெண் : நீ ஓடி போனாலும்
உன்னை தேடி வருவேனே

பெண் : அன்பே என் பெயரை
அழகென்று சொல்வார்கள்
ஆனால் எனக்கென்று
உருவம் ஏதும் இல்லை

பெண் : மௌனம் எந்தன் மொழி
என்றாலும் கூச்சல் வரும்
மனதில் என்னில் தானே
என்றும் யுத்தம் வரும்

பெண் : என் வேட்கை வென்றிடுமா
உன் வாழ்க்கை வென்றிடுமா

பெண் : {நீ தூரமாய் போனாலும்
உன் காலடி நிழலாய் வருவேன்
உன் சுவாசக் காற்றின் புயலாக
உன்னை துரத்தி வருவேனே} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here