Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Male : Sevappu kallu mookkuththi
Sirikka vandha maan kutti
Thanga mugathila
Kungkuma potta vachukkittu
Nee engadi pora
Sungidi selaiyai kattikittu

Male : Sevappu kallu mookkuththi
Sirikka vandha maan kutti
Ahaa ..thanga mugathila
Kungkuma potta vachukkittu
Nee engadi pora
Sungidi selaiyai kattikittu

Female : Thaan pora pokkil
Maan kutti pogum
Engennuthaan sollumo
Thaan pora pokkil
Maan kutti pogum
Engennuthaan sollumo
Pesaadha maanai
Thedaamal thedi
Pinnaalae yaar vandhadho

Male : Sevappu kallu mookkuththi
Sirikka vandha maan kutti
Ahaa…thanga mugathila
Kungkuma potta vachukkittu
Nee engadi pora
Sungidi selaiyai kattikittu

Chorus : ……………………………..

Female : Manasu vachen ommelae..
Maraichu vachen sollaamae
Oh manasu vachen ommelae..
Maraichu vachen sollaamae

Male : Appadi cholladi singaari..
Anachu kolladi oyyaari
Appadi cholladi singaari..
Anachu kolladi oyyaari

Female : Sirichu sirichu
Nerungi vandhaa
Enakku sandhegam

Male : Nerungi nerungi
Pazhagi vittaa
Irukku sandhosham

Female : Puthusaa oru dhinusaa
Ila vayasaa vandha parisaa

Male : Sevappu kallu mookkuththi
Sirikka vandha maan kutti
Ahaa…thanga mugathila
Kungkuma potta vachukkittu
Nee engadi pora
Sungidi selaiyai kattikittu

Male : Therukkadhavai thaal pottu
Velakku vachu paai pottu
Therukkadhavai thaal pottu
Velakku vachu paai pottu

Female : Araicha sandhanam nee poosa
Adutha kadhaiya naan pesa
Araicha sandhanam nee poosa
Adutha kadhaiya naan pesa

Male : Vidiya vidiya thoongaamae
Muzhichiruppomaa
Female : Vidinja poravu nadandhadhellaam
Nenachiruppomaa

Male : Ahaa thiru naal
Onnu varalaam ini tharalaam
Thandhu peralaam..

Female : Ahaa.. sarigai pattu maappillai..
Male : Ahaa…
Female : Mayakka vandha aambillai..
Male : Appadi podu..

Female : Sarigai pattu maappillai
Mayakka vandha aambillai
Veththalai paakku vaikkira thedhi
Solli vachaan
Ennai kalla sirippila kollaiyadichadhu
Enna machaan

Male : {Ahaaaa ahaa
Female : Oooh oohh} (2)

பாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

குழு : ஒய் ஒய் ஒய் ஒய்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஒய் ஒய் ஒய் ஒய்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்…

ஆண் : செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
தங்க முகத்தில
குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற
சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு

ஆண் : செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
ஆஹ தங்க முகத்தில
குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற
சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு

பெண் : {தான் போறப் போக்கில்
மான் குட்டி போகும்
எங்கேன்னுதான் சொல்லுமோ} (2)

பெண் : பேசாத மானை தேடாமல் தேடி
பின்னாலே யார் வந்ததோ

ஆண் : செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
தங்க முகத்தில
குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற
சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு

குழு : ஒய் ஒய் ஒய் ஒய்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஒய் ஒய் ஒய் ஒய்

பெண் : மனசு வச்சேன் உன் மேலே
மறைச்சு வைச்சேன் சொல்லாமே
மனசு வச்சேன் உன் மேலே
மறைச்சு வைச்சேன் சொல்லாமே

ஆண் : அப்படி சொல்லடி சிங்காரி
அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி
அப்படி சொல்லடி சிங்காரி
அணைச்சுக் கொள்ளடி ஒய்யாரி

பெண் : சிரிச்சு சிரிச்சு நெருங்கி வந்தா
எனக்கு சந்தேகம்
ஆண் : நெருங்கி நெருங்கி பழகி விட்டா
இருக்கு சந்தோஷம்

பெண் : புதுசா ஒரு தினுசா
இள வயசா வந்த பரிசா

ஆண் : செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
தங்க முகத்தில
குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற
சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு

குழு : ஒய் ஒய் ஒய் ஒய்
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ஒய் ஒய் ஒய் ஒய்

ஆண் : தெருக்கதவ தாள் போட்டு
வெளக்கு வச்சு பாய் போட்டு
தெருக்கதவ தாள் போட்டு
வெளக்கு வச்சு பாய் போட்டு

பெண் : அரைச்ச சந்தனம் நீ பூச
அடுத்த கதைய நான் பேச
அரைச்ச சந்தனம் நீ பூச
அடுத்த கதைய நான் பேச

ஆண் : விடிய விடிய தூங்காமே
முழிச்சிருப்போமா
பெண் : விடிஞ்ச பொறகு
நடந்ததெல்லாம் வெளக்கி
இருப்போமா
ஆண் : திருநாள் ஒண்ணு வரலாம்
இனி தரலாம் தந்து பெறலாம்

பெண் : ஆஹா சரிகைப் பட்டு மாப்பிள்ளை
ஆண் : ஆஹா
பெண் : மயக்க வந்த ஆம்பள
ஆண் : அப்படி போடு

பெண் : சரிகைப் பட்டு மாப்பிள்ளை
மயக்க வந்த ஆம்பள
வெத்தலப் பாக்கு வைக்கிற தேதி
சொல்லு மச்சான்
என்னை கள்ளச்சிரிப்பிலே
கொள்ளையடிச்சது என்ன மச்சான்

ஆண் : ஆஆஆஹான்…
பெண் : ஓ ஓஓஹ்ஹோ…
ஆண் : ஆஆஆஹான்…
பெண் : ஓ ஓஓஹ்ஹோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here