Singers : Sriram and Srilekha Parthasarathy

Music by : Harris Jayaraj

Male : Kola puttu pennae
Unnai puttu thingatumaa
Un kaaramaana verala
Konjam thottu rusikattumaa

Male : Kola puttu pennae
Unnai puttu thingatumaa
Un kaaramaana verala
Konjam thottu rusikattumaa

Male : On vaadaa malliyil
Vaasatha naan urinji kudikkatumaa
Un thaeku mara dhegatha
Naan orasi paakatumaa

Female : Mai thadavi enna mayakkiriyae
Nei thadavi enna vadhakkiriyae
Thaen thadavi poo thadavi
Neeyenna madakkiriyae

Male : Saiyoo saiyoo sai sai saiyoo
Saiyoo saiyoo saiyoo
Saiyoo saiyoo sai sai saiyoo
Saiyoo sai saiyoo

Male : Kola puttu pennae
Unnai puttu thingatumaa
Un kaaramaana verala
Konjam thottu rusikattumaa

Male : Velliyilae senja silaiyae
Vaatura kulirae
Nee ennai karaikiriyae

Female : Kaththiriyil vandha veyilae
Kodhikkira analae
Koonthal kudai pidikkattumaa..aa

Male : On sakkarai udhattaal
Naan erumbaa thavikkiren

Female : Nee thavikkira thavippula
Naan vetkatha marakkiren

Male : On kanna on kanna
Paathu paathu payithiyam aanaen

Female : Naan thaanae naan thaanae
Adhukku nalla vaythiyam aanaen

Female : Saiyoo saiyoo sai sai saiyoo
Saiyoo saiyoo saiyoo
Saiyoo saiyoo sai sai saiyoo
Saiyoo sai saiyoo

Male : Kola puttu pennae
Unnai puttu thingatumaa
Un kaaramaana verala
Konjam thottu rusikattumaa

Male : Puttu thinnatumaa
Thottu thinnatumaa
Thottu thinnatumaa
Puttu thinnatumaa

Male : Puttu thinnatumaa
Thottu thinnatumaa
Thottu thinnatumaa
Puttu thinnatumaa

Female : Saiyoo saiyoo ….oo….
Saiyoo sai saiyoo sai saiyoo saiyoo
Saiyoo sai saiyoo sai saiyoo saiyoo
Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo
Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo

Male : Pacha kanavugalaalae
Paadhathil irundhu
Uchchi varai silirkuthadi

Female : Manja kanavugalaalae
Nenjukulla unnai
Thaaliyaa sumakkiranyaa

Male : Naan thudikkira kanavil
Nee udhaviyaai irundhae

Female : En thavikkira kanavil
Nee maru pakkam pulinja

Male : Kanavukullae kanavukullae
Aasaigal thaan vaatuthu vaadi
Female : Nee konjam poruthaalae
Naan thaanae unakkaetha jodi

Female : Naan kola puttu ponnu
Ennai puttu thinnukayaa
En kaaramaana veralum irukku
Thottukka vechukkayaa

Male : On vaadaa malliyil
Vaasatha naan urinji kudikkatumaa
Un thaeku mara dhegatha
Naan orasi paakatumaa

Female : Mai thadavi ho ho ho oo
Enna mayakkiriyae ho ho ho oo
Nei thadavi ho ho ho oo
Enna vadhakkiriyae hoiii
Thaen thadavi poo thadavi
Neeyenna madakkiriyae

Female : Saiyoo saiyoo ….oo….
Saiyoo sai saiyoo sai saiyoo saiyoo
Saiyoo sai saiyoo sai saiyoo saiyoo
Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo
Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo
Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo
Sai sai sai sai sai sai sai sai sai sai saiyaiyoo

பாடகர்கள் : ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : கொழா புட்டு பெண்ணே
உன்னை புட்டு திங்கட்டுமா
உன் காரமான வெரல
கொஞ்சம் தொட்டு ருசிக்கட்டுமா

ஆண் : கொழா புட்டு பெண்ணே
உன்னை புட்டு திங்கட்டுமா
உன் காரமான வெரல
கொஞ்சம் தொட்டு ருசிக்கட்டுமா

ஆண் : ஒன் வாடா மல்லியில்
வாசத்த நான் உறிஞ்சி குடிக்கட்டுமா
உன் தேக்கு மர தேகத்த
நான் ஒரசி பாக்கட்டுமா

பெண் : மை தடவி என்னை மயக்கிறியே
நெய் தடவி என்னை வதக்கிறியே
தேன் தடவி பூ தடவி நீயென மடக்கிறியே

ஆண் : சையோ சையோ சை சை சையோ
சையோ சையோ சைய்யோ
சையோ சையோ சை சை சையோ
சை சை சைய்யோ

ஆண் : கொழா புட்டு பெண்ணே
உன்னை புட்டு திங்கட்டுமா
உன் காரமான வெரல
கொஞ்சம் தொட்டு ருசிக்கட்டுமா

பெண் : ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம்.ம்ம்ம்ம்….ஹ்ம்ம்ம்….ஹ்ம்ம்

ஆண் : வெள்ளியில செஞ்ச சிலையே
வாட்டுற குளிரே
நீ என்ன கரைக்குறியே

பெண் : கத்திரியில் வந்த வெயிலே
கொதிக்கிற அனலே
கூந்தல் குடை பிடிக்கட்டுமா….

ஆண் : ஒன் சக்கரை உதட்டால்
நான் எறும்பா தவிக்கிறேன்
பெண் : நீ தவிக்கிற தவிப்புல
நான் வெட்கத்த மறக்கிறேன்

ஆண் : ஒன் கண்ண ஒன் கண்ண
பாத்து பாத்து பைத்தியம் ஆனேன்
பெண் : நான் தானே நான்தானே
அதுக்கு நல்ல வையித்தியம் ஆனேன்

பெண் : சையோ சையோ சை சை சையோ
சையோ சையோ சைய்யோ
சையோ சையோ சை சை சையோ
சை சை சைய்யோ

ஆண் : யம்மா கொழா புட்டு பெண்ணே
உன்னை புட்டு திங்கட்டுமா
உன் காரமான வெரல
கொஞ்சம் தொட்டு ருசிக்கட்டுமா

ஆண் : புட்டு தின்னட்டுமா தொட்டு தின்னட்டுமா
தொட்டு தின்னட்டுமா புட்டு தின்னட்டுமா
புட்டு தின்னட்டுமா தொட்டு தின்னட்டுமா
தொட்டு தின்னட்டுமா புட்டு தின்னட்டுமா

பெண் : சைய்யோ சைய்யோ…ஓஓ….
சையோ சை சையோ சை சையோ சையோ
சையோ சை சையோ சை சையோ சையோ
சைய்யோ சையோ சை சையோ
சை சை சை சை சை சைய்யோ
சை சை சை சை சை சைய்யோ

ஆண் : பச்ச கனவுகளாலே
பாதத்தில் இருந்து
உச்சி வரை சிலிர்க்குதடி

பெண் : மஞ்ச கனவுகளாலே
நெஞ்சுக்குள்ள உன்னை
தாலியா சுமக்கிறன்யா

ஆண் : நான் துடிக்கிற கனவில்
நீ உதவியாய் இருந்தே
பெண் : என் தவிக்கிற கனவில்
நீ மறு பக்கம் புளிஞ்ச

ஆண் : கனவுக்குள்ள கனவுக்குள்ள
ஆசைகள் தான் வாட்டுது வாடி
பெண் : நீ கொஞ்சம் பொறுத்தலே
நான் தானே உனக்கேத்த ஜோடி

பெண் : நான் கொழாபுட்டு பொண்ணு
என்னை புட்டு தின்னுகய்யா
என் காரமான வெரலும்
இருக்கு தொட்டுக்க வச்சுக்கய்யா

ஆண் : உன் வாடா மல்லியில்
வாசத்த நான் உறிஞ்சி குடிக்கட்டுமா
உன் தேக்கு மர தேகத்த
நான் ஒரசி பாக்கட்டுமா

பெண் : மை தடவி ஆஆஆஆ
என்னை மயக்கிறியே ஆஆஆஆ
நெய் தடவி என்னை வதக்கிறியே
தேன் தடவி பூ தடவி நீயென மடக்கிறியே

பெண் : சைய்யோ சைய்யோ…ஓஓ….
சையோ சை சையோ சை சையோ சையோ
சையோ சை சையோ சை சையோ சையோ
சைய்யோ சையோ சை சையோ
சை சை சை சை சை சைய்யோ
சை சை சை சை சை சைய்யோ
சை சை சை சை சை சைய்யோ
சை சை சை சை சை சைய்யோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here