Singer : Mahathi

Music by : Harris Jayaraj

Whistling : …………………..
Female : Haa haa
Whistling : …………………..
Female : Haan haa
Whistling : …………………..

Female : Lallaalaalaalaa lal laalaa lal lal laa
Lallaalaalaalaa lal laalaa lal lal laa
Lalal laalaaa laal aa lal lal laa
Lalal laalaaa laal aa lal lal laa

Female : Vellaikaara mutham
En dhegam engum
Kotti kotti thanthaan
Vellaikaara mutham
En dhegam engum
Kotti kotti thanthaan
Uyir kollai kondaan

Female : Utchan thalaiyil
Avan ichu muthathil
Pala natchathiram sitharuthu kannil
Antha idathil avan thantha muthathil
Sooriyangal enakkullae udainthida

Female : Vellaikaara mutham
En dhegam engum
Kotti kotti thanthaan

Female : Konjam konjam seththen
Kollai motcham konden
Cellgalin vergalil
Thaen sotta kanden

Female : Ohooo izhappathu ingae
Inbam endru konden
Nashtangalae laabam ennum
Kanithangal kanden

Female : Koduthathilae nirainthuvitten
Paruvam vanthathum
Kudainthu malarnthen
Palliaraiyil marubadi malarnthen

Female : Vellaikaara mutham
En dhegam engum
Kotti kotti thanthaan
Vellaikaara mutham
En dhegam engum
Kotti kotti thanthaan
Uyir kollai kondaan

Male : ……………………….

Female : Mogam kondu thaithaan
Moochu mutta vaithaan
Udambukkul uyir ulla
Idam kandu thottaan

Female : Kattil kaadu kandaan
Kanni vettai kondaan
En uyir mattum vittu vittu
Ovvondraga chuttaan

Female : Uchi kottiyae udaithuvittaan
Sithari kidanthen serthu eduthaan
Layithu kidanthen
Latchiyathai mudithaan

Female : Thanna naana nana
En dhegam engum
Thanna naana nanaa

Female : Vellaikaara mutham
En dhegam engum
Kotti kotti thanthaan
Uyir kollai kondaan

Female : Utchan thalaiyil
Avan ichu muthathil
Pala natchathiram sitharuthu kannil
Antha idathil avan thantha muthathil
Sooriyangal enakkullae udainthida

Whistling : …………………………….

பாடகி : மகதி

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

விசில் : ……………….
பெண் : ஹஹா
விசில் : …………….
பெண் : ஹாஹா….
லல்லல் லாலா லாலா லல்லா
லல்லல் லா லா லாலா
லல்லல் லாலா லாலா லல்லா
லல்லல் லா லா லாலா

பெண் : வெள்ளைகார முத்தம்
என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்

பெண் : வெள்ளைகார முத்தம்
என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்
உச்சந்தலையில்…
அவன் இச்சு முத்தத்தில்
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில்
அவன் தந்த முத்தத்தில்
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட

பெண் : {வெள்ளைகார முத்தம்
என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்} (2)

பெண் : கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்
கொள்ளை மோச்சம் கொண்டேன்
செல்களின் வேர்கள்
தேன் சொட்ட கண்டேன்

பெண் : ஆ…இழப்பிது இங்கே இன்பம்
என்று கொண்டேன்
நஷ்டங்கள் லாபம் என்னும்
கணிதங்கள் கண்டேன்

பெண் : குடைகடியில்…..நிறைந்து விட்டேன்
பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன்
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்

பெண் : வெள்ளைகார முத்தம்
ஆண் : தனன தனனனன
பெண் : என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்
ஆண் : தனன தனனனன

பெண் : வெள்ளைகார முத்தம்
என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்
உச்சந்தலையில்…
அவன் இச்சு முத்தத்தில்
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில்
அவன் தந்த முத்தத்தில்
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட

ஆண் : தனன தனனனன
தனன தனனனன

குழு : ……………..

ஆண் : தனன தனனனன
தனன தனனனன

பெண் : மோகம் கொண்டு தைத்தான்
மூச்சு முட்ட வைத்தான்
உடம்புக்குள் உயிருள்ள
இடம் கண்டு தொட்டான்…..

பெண் : கட்டில்காடு கண்டான்
கண்ணில் விட்டு கொண்டான்
என் உயிர் மட்டும் விட்டு விட்டு
ஒவ்வொன்றாக சுட்டான்

பெண் : உச்சுகொட்டியே…..ஏ….
உடைந்து விட்டான்……
சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான்
லயித்து கிடந்தேன்
இலட்சியத்தை முடித்தான்

பெண் : தன்ன னானன் நானா
என் தேகம் எங்கும்
தன்ன னானன் நானா

பெண் : வெள்ளைகார முத்தம்
என் தேகம் எங்கும்
கொட்டி கொட்டி தந்தான்

பெண் : உயிர் கொள்ளை கொண்டான்
உச்சந்தலையில்…
அவன் இச்சு முத்தத்தில்
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில்
அவன் தந்த முத்தத்தில்
சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட

விசில் : …………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here