Singers : Vijay Yesudas and Chorus
Music by : Yuvan Shankar Raja
Male : ……………………………
Chorus : Vel vel vel vel…..
Male : Seval kodi parakkuthadaa
Sernthu idi idikkuthadaa
Velum padi yeruthadaa velaiyaa
Thaakka thaakka thaakkumadaa
Nokka nokka kaakkumadaa
Paarkka paarkka paravumadaa murugaiyaa
Male : Thamizhanukku muppaattan
Muruganthaan
Intha muppaattan
Engalukku thalaivan thaan
Ye kaattukkulla nadamaadi
Naattukkulla mudisoodi
Veettukkulla vantha enga velaiyaa
Naan paattukkulla unna vachu paadattaa….
Naan paattukkulla unna vachu paadattaa….
Male : Kanthanukku
Chorus : Arogaraa
Male : Velanukku
Chorus : Arogaraa
Male : Muruganukku
Chorus : Arogaraa
Male : Kumaranukku
Chorus : Arogaraa
Male : Therukkooththu thamizhanukku
Muthalaam aattam
Puli vesham engalukku
Pugazh koottum
Veeram thaan kanthanukku thaaipaalu
Sooranaiyum sulukkeduthaan nammaalu
Male : Vedanadaa vedan
Ivan thaniga mala naadan
Veeranadaa veeran
Naan kanthanukku peran
Aadhi thamizhan aandavan aanaan
Meedhi thamizhan adimaigal aanaan
Male : Ye kaattukkulla nadamaadi
Naattukkulla mudisoodi
Veettukkulla vantha enga velaiyaa
Naan paattukkulla unna vachu paadattaa….
Naan paattukkulla unna vachu paadattaa….
Male : Seval kodi parakkuthadaa
Sernthu idi idikkuthadaa
Velum padi yeruthadaa velaiyaa
Thaakka thaakka thaakkumadaa
Nokka nokka kaakkumadaa
Paarkka paarkka paravumadaa murugaiyaa
Chorus : Ye lele leloo
Ye yelele leloo
Ye lele leloo
Ye lele leloo
Thandha nae naa nae naa nae
Thandha nae naa nae naa nae
Thanae nanae naa
Thanae nanae naa
Thannanana nana naa
Male : Manushan thaan
Muruganoda avathaaram
Veeraththa thaththeduththa
Sivathaaram
Vel kuththi aadum pothu veri yerum
Thaer suththi odum pothu puli aadum
Male : Yeru mala yeru
Engannana nee paaru
Aarumugam yaaru
Namma nanban thaanae kooru
Thamizhil pesum thamizh kula vilakku
Vettru mozhiyil archanai yethukku
Male : Vinnum mannum thadathadakka
Kaaththum puyalum kadakadakka
Vaaraan vaaraan malaiyeri velaiyaa
Vell vell
Velum mayilum paraparakka
Kaadum malaiyum vedavedakka
Vaaraan vaaraan varisaiyilae murugaiyaa
Vell vell
Male : Thamizhanukku muppaattan
Muruganthaan
Intha muppaattan
Engalukku thalaivan thaan
Ye kaattukkulla nadamaadi
Naattukkulla mudisoodi
Veettukkulla vantha enga velaiyaa
Naan paattukkulla unna vachu paadattaa….
Naan paattukkulla unna vachu paadattaa….
Chorus : Naan paattukkulla unna vachu paadattaa….
Naan paattukkulla unna vachu paadattaa….
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : வேலு….. வேலு…..ஹே ஹே ….
வேலு….. வேலு…..ஹே ஹே
குழு : வேல் வேல்….. வேல் வேல்….
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : தமிழனுக்கு
முப்பாட்டன் முருகன்தான்
இந்த முப்பாட்டன்
எங்களுக்கு தலைவன்தான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : கந்தனுக்கு
குழு : அரோகரா
ஆண் : வேலனுக்கு
குழு : அரோகரா
ஆண் : முருகனுக்கு
குழு : அரோகரா
ஆண் : குமரனுக்கு
குழு : அரோகரா
ஆண் : தெருக்கூத்து தமிழனுக்கு
முதலாம் ஆட்டம்
புலி வேசம் எங்களுக்கு
புகழ் கூட்டும்
வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு
சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு
ஆண் : வேடனடா வேடன்
இவன் தனிகை மலை நாடன்
வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன்
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : ……………….
குழு : ஏலேலேலோ எலேலேலோ
ஏலேலேலோ ஏலேலேலோ
தந்தானேநானே நானே நானே நானே
தந்தானேநானே நானே நானே நானேநா
தந்தானேநானே நானே நா தந்தானே நா
ஆண் : மனுசந்தான் முருகனோட அவதாரம்
வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம்
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும்
தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும்
ஆண் : ஏறுமலை ஏறு
எங்க அண்ணன்ன நீ பாரு
ஆறுமுகம் யாரு
நம்ம நண்பந்தானே கூறு
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு
ஆண் : விண்ணும் மண்ணும் தட தடக்க
காற்றும் புயலும் கட கடக்க
வரான் வரான் மலையேறி வேலய்யா
குழு : வேல் வேல்
ஆண் : வேலும் மயிலும் பற பறக்க
காடும் மலையும் வெட வெடக்க
வரான் வரான் வரிசையிலே முருகைய்யா
குழு : வேல் வேல்
ஆண் : தமிழனுக்கு
முப்பாட்டன் முருகன்தான்
இந்த முப்பாட்டன்
எங்களுக்கு தலைவன்தான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
குழு : {நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா} (2)