Singer : Swarnalatha

Music by : A.R. Rahman

Chorus : ………………………

Female : Akkadaannu naangha udai pottaa
Thukkadaannu neengha edai pottaa
Chorus : Thadaa unakku thadaa

Female : Adamant aaa naangha nadai pottaa
Thadaipoda neengha government aaa
Chorus : Thadaa unakku thadaa

Female : Medai yeridum pendhaanae
Chorus : Naatin sensation…
Jaadai pesidum kandhaanae
Chorus : Yaarkkum temptation

Female : Orangattu orangattuvom
Chorus : Ohooo
Female : Oldai ellaam orangattuvom
Chorus : Ohoo
Female : Thaiya thakkaa thaiyathakkaa thom
Chorus : Ohoo
Female : Thaiyanukku kaiya thookkuvom

Female : Akkadaannu naangha udai pottaa
Thukkadaannu neengha edai pottaa
Chorus : Thadaa unakku thadaa

Female : Adamant aaa naangha nadai pottaa
Thadaipoda neengha government aaa
Chorus : Thadaa unakku thadaa

Female : Thirumbiya dhisaiyila
Chorus : Engeyum glamour dhaan
Female : Arumbiya vayasula
Chorus : Ellaamae humour dhaan

Female : Naan ketta jokkugala censor-um kettadhilla
Naan potta dress-u-gala film star-um pottadhilla

Female : Madisarum chudidhaarum
Chorus : Poyaachu…
Female : Hollywood-um bollywood-um
Chorus : Poyae pochae
Female : Adhapottu idhapottu
Chorus : Onnjaachae
Female : Aagamotham panjakacham
Chorus : Onnjae pochae

Female : Orangattu orangattuvom
Chorus : Ohooo
Female : Oldai ellaam orangattuvom
Chorus : Ohoo
Female : Thaiya thakkaa thaiyathakkaa thom
Chorus : Ohoo
Female : Thaiyanukku kaiya thookkuvom

Female : Akkadaannu naangha udai pottaa
Thukkadaannu neengha edai pottaa
Chorus : Thadaa unakku thadaa

Female : Adamant aaa naangha nadai pottaa
Thadaipoda neengha government aaa
Chorus : Thadaa unakku thadaa

Chorus : ……………………………………….

Female : Idupila tyre illa chinna idai noodle dhaan
Nenjaiyae puncture aai cheiyum vizhi needle dhaan
Idhupondra seidhigala BBC sonnadhilla
Enpondra azhagigala M TV paarthadhilla

Female : Mukki mukki mutheduthen
Chorus : Mukkaalaa
Female : Mukku moolai mudukellaam
Chorus : Mukkaabalaa
Female : Sonnadhila kuthamundaa
Chorus : Gopaalaa
Female : Kuthaminnaa oothi tharen
Chorus : Coco cola

Female : Orangattu orangattuvom
Chorus : Ohooo
Female : Oldai ellaam orangattuvom
Chorus : Ohoo
Female : Thaiya thakkaa thaiyathakkaa thom
Chorus : Ohoo
Female : Thaiyanukku kaiya thookkuvom

Female : Akkadaannu naangha udai pottaa
Thukkadaannu neengha edai pottaa
Chorus : Thadaa unakku thadaa

Female : Adamant aaa naangha nadai pottaa
Thadaipoda neengha government aaa
Chorus : Thadaa unakku thadaa

Female : Medai yeridum pendhaanae
Chorus : Naatin sensation…
Jaadai pesidum kandhaanae
Chorus : Yaarkkum temptation

Female : Orangattu orangattuvom
Chorus : Ohooo
Female : Oldai ellaam orangattuvom
Chorus : Ohoo
Female : Thaiya thakkaa thaiyathakkaa thom
Chorus : Ohoo
Female : Thaiyanukku kaiya thookkuvom

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ……………………….

பெண் : அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை போட்டா
குழு : தடா உனக்கு தடா

பெண் : அடமெண்டா நாங்க
நடை போட்டா தடை போட
நீங்க கவெர்மென்டா
குழு : தடா உனக்கு தடா

பெண் : மேடை ஏறிடும்
பெண் தானே
குழு : நாட்டின் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண்தானே
குழு : யார்க்கும் டெம்ப்டேஷன்

பெண் : ஓரங்கட்டு
ஓரங்கட்டுவோம்
குழு : ஓஹோ
பெண் : ஓல்டை
எல்லாம் ஓரங்கட்டுவோம்
குழு : ஓஹோ
பெண் : தைய தக்க
தைய தக்க தோம்
குழு : ஓஹோ
பெண் : தையனுக்கு
கைய தூக்குவோம்

பெண் : அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை போட்டா
குழு : தடா உனக்கு தடா

பெண் : அடமெண்டா நாங்க
நடை போட்டா தடை போட
நீங்க கவெர்மென்டா
குழு : தடா உனக்கு தடா

பெண் : திரும்பிய திசையில
குழு : எங்கேயும் கிளாமர் தான்
பெண் : அரும்பிய வயசுல
குழு : எல்லாமே ஹியுமர்
தான்

பெண் : நான் கேட்ட
ஜோக்குகள சென்சாரும்
கேட்டதில்ல நான் போட்ட
டிரஸ்சுகள பிலிம் ஸ்டாரும்
போட்டதில்ல

பெண் : மடிசாரும் சுடிதாரும்
குழு : போயாச்சு
பெண் : ஹாலிவுட்டும்
பாலிவுட்டும்
குழு : போயே போச்சே
பெண் : அதபோட்டு
இதபோட்டு
குழு : ஓஞ்சாச்சே
பெண் : ஆகமொத்தம்
பஞ்சகச்சம்
குழு : ஓஞ்சே போச்சே

பெண் : ஓரங்கட்டு
ஓரங்கட்டுவோம்
குழு : ஓஹோ
பெண் : ஓல்டை
எல்லாம் ஓரங்கட்டுவோம்
குழு : ஓஹோ
பெண் : தைய தக்க
தைய தக்க தோம்
குழு : ஓஹோ
பெண் : தையனுக்கு
கைய தூக்குவோம்

பெண் : அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை போட்டா
குழு : தடா உனக்கு தடா

பெண் : அடமெண்டா நாங்க
நடை போட்டா தடை போட
நீங்க கவெர்மென்டா
குழு : தடா உனக்கு தடா

குழு : ……………………………

பெண் : இடுப்பில டயர்
இல்ல சின்ன இடை
நூடுல் தான் நெஞ்சையே
பஞ்சராய் செய்யும் விழி
நீடில் தான் இது போன்ற
செய்திகள பி-பி-சி சொன்னதில்ல
என் போன்ற அழகிகள எம் டிவி
பார்த்ததில்ல

பெண் : முக்கி முக்கி
முத்தெடுத்தேன்
குழு : முக்காலா
பெண் : முக்கு மூலை
முடுக்கெல்லாம்
குழு : முக்காபல்லா
பெண் : சொன்னதுல
குத்தமுண்டா
குழு : கோபாலா
பெண் : குத்தமுன்னா
ஊத்தி தாரேன்
குழு : கொக்க கோலா

பெண் : ஓரங்கட்டு
ஓரங்கட்டுவோம்
குழு : ஓஹோ
பெண் : ஓல்டை
எல்லாம் ஓரங்கட்டுவோம்
குழு : ஓஹோ
பெண் : தைய தக்க
தைய தக்க தோம்
குழு : ஓஹோ
பெண் : தையனுக்கு
கைய தூக்குவோம்

பெண் : அக்கடான்னு நாங்க
உடை போட்டா துக்கடான்னு
நீங்க எடை போட்டா
குழு : தடா உனக்கு தடா

பெண் : அடமெண்டா நாங்க
நடை போட்டா தடை போட
நீங்க கவெர்மென்டா
குழு : தடா உனக்கு தடா

பெண் : மேடை ஏறிடும்
பெண் தானே
குழு : நாட்டின் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண்தானே
குழு : யார்க்கும் டெம்ப்டேஷன்

பெண் : ஓரங்கட்டு
ஓரங்கட்டுவோம்
குழு : ஓஹோ
பெண் : ஓல்டை
எல்லாம் ஓரங்கட்டுவோம்
குழு : ஓஹோ
பெண் : தைய தக்க
தைய தக்க தோம்
குழு : ஓஹோ
பெண் : தையனுக்கு
கைய தூக்குவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here