Singer : Vijay

Music by : Deva

Whistling : ……………………

Male : Anjaam number bussileri
Thandhaanakuyilae
Aaru mugana paakkaponen
Thandhaanakuyilae

Male : Anjaam number bussileri
Thandhaanakuyilae
Chorus : Kuyilae thandhaanakuyilae
Male : Aaru mugana paakkaponen
Thandhaanakuyilae
Chorus : Kuyilae thandhaanakuyilae

Male : Sivanandhaa colonyinil
Bussu ninnadhu
Anga bussukaaga
Vandhu ninna ponnu ennadhu

Male : Anjaam number bussileri
Thandhaanakuyilae
Chorus : Kuyilae thandhaanakuyilae
Male : Aaru mugana paakkaponen
Thandhaanakuyilae
Chorus : Kuyilae thandhaanakuyilae

Chorus : …………………….

Male : Onnu rendu numberellaam
Onbadhila mudinjudum
Chorus : Munna pinna potadhunaa
Latchathukku mela varum

Chorus : ……………………….

Male : Ethanaiyo thalaimurai
Soththirukku engalukku
Chorus : Athanaiyum sollanunnu
Thevai illai ungalluku

Male : Aana malai aaru kulam
Enga perula
Chorus : Indha akka maga ooru
Mattum innum serala

Male : Enga ooru aaru
Ellarukkum serum
Chorus : Enga ooru aaru
Engeyum poi serum
Male : Aathukulla neendhiponaa
Akkarai poi serum

Chorus : Anjaam number bussileri
Male : Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Chorus : Aaru mugana paakkaponen
Male : Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae

Chorus : ………………………..

Male : Kannumani ponnumani
Kandavanga sollumbadi
Chinnamani sonnapadi
Ellamae athupadi

Chorus : ……………………

Male : Suthamadi suthamadi
Naan solluradhu budhimadhi
Budhimadhi illaiyinaa
Pakkam vandhaa kathukka nee

Chorus : Kathu tharom kathu tharom
Kannumanikku
Pathu dharam pathu dharam
Chinnamanikku

Male : Mundhaanethu madam
Sonnanga oru paadam
Chorus : Mundhaanethu madam
Sonnanga oru paadam

Male : Unga mundhanaiyai mudinju
Bus la utkaarunga oram

Male : Anjaam number bussileri
Chorus : Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Male : Aaru mugana paakkaponen
Chorus : Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae

Male : Sivanandhaa colonyinil
Bussu ninnadhu
Anga bussukaaga
Vandhu ninna ponnu ennadhu haan

Chorus : Anjaam number bussileri
Male : Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae
Chorus : Aaru mugana paakkaponen
Male : Thandhaanakuyilae
Kuyilae thandhaanakuyilae

பாடகர் : விஜய்

இசையமைப்பாளர் : தேவா

விசில் : ………………………….

ஆண் : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே
ஆறுமுகனை பார்க்க போனேன்
தந்தானக்குயிலே

ஆண் : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே
குழு : குயிலே தந்தானக்குயிலே
ஆண் : ஆறுமுகனை பார்க்க போனேன்
தந்தானக்குயிலே
குழு : குயிலே தந்தானக்குயிலே

ஆண் : சிவானந்தா காலனியில்
பஸ்ஸு நின்னது
அங்க பஸ்ஸுக்காக வந்து
நின்ன பொண்ணு என்னது

ஆண் : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
தந்தானக்குயிலே
குழு : குயிலே தந்தானக்குயிலே
ஆண் : ஆறுமுகனை பார்க்க போனேன்
தந்தானக்குயிலே
குழு : குயிலே தந்தானக்குயிலே

குழு : ………………

ஆண் : ஒன்னு ரெண்டு நம்பெரெல்லாம்
ஒன்பதுல முடிஞ்சிடும்
குழு : முன்ன பின்ன போட்டதுன்ன
லட்சகணக்கு மேல வரும்
ஹ ஹா ஏய்……ஹா ஹா

ஆண் : எத்தனையோ தலமுறை
சொத்து இருக்கு எங்களுக்கு
குழு : அத்தனையும் சொல்லனும்னு
தேவையில்லை உங்களூக்கு

ஆண் : ஆனைமலை ஆறுகுளம்
எங்க பேருலே
குழு : இந்த அக்கா மக
ஊரு மட்டும் இன்னும் சேரல

ஆண் : எங்க ஊரு ஆறு
எல்லாருக்கும் சேரும்
குழு : எங்க ஊரு ஆறு
எங்கேயும் போய் சேரும்
ஆண் : ஆத்துகுள்ள நீந்தி போனா
அக்கரை போய் சேரும்

குழு : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
ஆண் : தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே….
குழு : ஆறுமுகனை பார்க்க போறோம்
ஆண் : தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே

குழு : …………………….

ஆண் : கண்ணுமணி பொன்னுமணி
கண்டவங்க சொல்லும்படி
சின்னமணி சொன்னபடி
எல்லாமே அத்துபடி
குழு : …………….

ஆண் : சுத்தமடி சுத்தமடி நான்
சொல்றது புத்திமதி
புத்திமதி இல்லையனா
பக்கம் வந்து கத்துக்க நீ

குழு : கத்துதர்றோம் கத்துதர்றோம்
கண்ணுமணிக்கு
பத்துதரம் பத்துதரம்
சின்னமணிக்கு

ஆண் : முந்தாநேத்து மேடம்
சொன்னாங்க ஒரு பாடம்
குழு : முந்தாநேத்து மேடம்
சொன்னாங்க ஒரு பாடம்
ஆண் : உங்க முந்தானைய முடிஞ்சு
பஸ்ஸுல உக்காருங்க ஓரம்

ஆண் : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
குழு : தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே
ஆண் : ஆறுமுகனை பார்க்க போனேன்
குழு : தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே

ஆண் : ஏய் சிவானந்தா காலனியில்
பஸ்ஸு நின்னது
அங்க பஸ்ஸுக்காக வந்து
நின்ன பொண்ணு என்னது

குழு : அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
ஆண் : தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே
குழு : ஆறுமுகனை பார்க்க போறோம்
ஆண் : தந்தானக்குயிலே
குயிலே தந்தானக்குயிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here