Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Male : Aalolam paadum thendralae
Aagaayam thedum thingalae

Male : Aalolam paadum thendralae
Aagaayam thedum thingalae
Vatta vatta pottu vaithu
Vanna vanna poo mudikka vaa
Chinna chinna kannangalil
Unnugindra thaen eduthu vaa

Male : Aalolam paadum thendralae
Aagaayam thedum thingalae

Male : Uchi veyil soodu pattu
Vanga kadal kaaivadhillai
Veesum puyal kaatradithu
Velli malai saaivadhillai

Male : Chandhiranai pola ingu
Sooriyanum theivadhillai
Maanidarai pola ingu
Kaadhal endrum maaivadhillai

Male : Nesa manam serndhirukka
Kaasu panam ketkumaa
Pesugindra baedham ellaam
Paasangalai thaakkumaa

Male : Vaazhalaam kooda vaa
Vaazhalaam kooda vaa
Naal ellaam naan soodum poovae

Male : Aalolam paadum thendralae
Aagaayam thedum thingalae

Female : Unnai oru naal marandhu
En manadhu vaazhndhadhillai
Ucharikkum vaarthai ellaam
Unnai andri veru illai

Female : Ponnai alli naan kodukka
Ennidathil yedhum illai
Ennai alli naan koduthen
Unnudaiya kaigalilae

Female : Kan irandil kaadhal ennum
Kottai katti vaazhgiren
Oorariya maalai ittu
Un madiyil sergiren

Female : Kaalamae koodalaam
Kaalamae koodalaam
Maarbilae naan manjam poda

Male : Aalolam paadum thendralae
Female : Aagaayam thedum thingalae

Male : Vatta vatta pottu vaithu
Vanna vanna poo mudikka vaa
Female : Chinna chinna kannangalil
Unnugindra thaen eduthu vaa

Male & Female :
Aalolam paadum thendralae
Aagaayam thedum thingalae

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே
ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே

ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து
வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ…
சின்னச் சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வா..ஆ

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே

ஆண் : உச்சி வெயில் சூடு பட்டு
வங்கக்கடல் காய்வதில்லை
வீசும் புயல் காற்றடித்து
வெள்ளி மலை சாய்வதில்லை

ஆண் : சந்திரனைப் போல இங்கு
சூரியனும் தேய்வதில்லை
மானிடரைப் போல இங்கு
காதல் என்றும் மாய்வதில்லை

ஆண் : நேச மனம் சேர்ந்திருக்க
காசு பணம் கேட்குமா
பேசுகின்ற பேதம் எல்லாம்
பாசங்களை தாக்குமா
வாழலாம்…….கூட வா……
வாழலாம் கூட வா
நாளெலாம் நான் சூடும் பூவே…

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே

பெண் : உன்னை ஒரு நாள் மறந்து
என் மனது வாழ்ந்ததில்லை
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம்
உன்னை அன்றி வேறு இல்லை

பெண் : பொன்னை அள்ளி நான் கொடுக்க
என்னிடத்தில் ஏதும் இல்லை
என்னை அள்ளி நான் கொடுத்தேன்
உன்னுடைய கைகளிலே

பெண் : கண் இரண்டில் காதல் என்னும்
கோட்டை கட்டி வாழ்கிறேன்
ஊரறிய மாலை இட்டு
உன் மடியில் சேர்கிறேன்
காலமே…….கூடலாம்
காலமே கூடலாம்
மார்பிலே நான் மஞ்சம் போட

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே
பெண் : ஆகாயம் தேடும் திங்களே

ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து
வண்ண வண்ணப் பூ முடிக்க வா ஆ…
பெண் : சின்னச் சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வா.. ஆ….

ஆண் மற்றும் பெண் :
ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here