Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male : Vidhiyaa vidhavaiyaa
Vinaiyin kodumaiyaa
Sadhiyin karangalil
Ival or padhumaiyaa
Enna kolam idhu oo… oo…
Soga chumai
Kanneerk kadhai oo…oo…
Pengal nilai ooo…
Male : Vidhiyaa vidhavaiyaa
Vinaiyin kodumaiyaa
Male : Manadhirkkugandha
Kanavan kidaikka
Sumangaliyaai aanaval
Kidaitha kanavan
Pizhaithu irukka
Amangaliyaai ponaval
Male : Malargal mudikka
Thalaivan irundhum
Malar izhandhaal poongodi
Valaiyal vazhanga
Thunaivan irundhum
Valai izhandhaal paningili
Male : Poovum vanna pottum
Indha pennai neengalaamaa
Kaimbpenn endra vedam
Indha penmai thaangalaamaa
Nyaayangalae oo… oo…
Poiyaavadhaa
Maayangalae oo… oo…
Meiyaavadhaa oo…
Male : Vidhiyaa vidhavaiyaa
Vinaiyin kodumaiyaa
Male : Kudumba vilakkai
Theruvil niruthi
Varuthuvadhu needhiyaa
Vasantha paravai
Veluthap pudavai
Uduthuvadhu nermaiyaa
Male : Aduthu kedukkum
Kodiya manangal
Uyarathilae vaazhvadhaa
Punidham niraindha
Manidha uyirgal
Tharaiyinilae veezhvadhaa
Male : Thaayi magamaayi
Vandhu neeyae kaakka vendum
Soozhi mannil saaya
Kaiyil soolam thookka vendum
Unai nambiyae oo… oo…
Penn jenmamae
Poraadudhae oo… oo…
Badhil vendumae oo…
Male : Vidhiyaa vidhavaiyaa
Vinaiyin kodumaiyaa
Sadhiyin karangalil
Ival or padhumaiyaa
Enna kolam idhu oo… oo…
Soga chumai
Kanneerk kadhai oo…oo…
Pengal nilai ooo…
Male : Vidhiyaa vidhavaiyaa
Vinaiyin kodumaiyaa
Sadhiyin karangalil
Ival or padhumaiyaa
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : விதியா விதவையா
வினையின் கொடுமையா….
சதியின் கரங்களில்
இவள் ஒர் பதுமையா
என்னக்கோலம் இது ஓ…….ஓ…
சோகச் சுமை……
கண்ணீர்க் கதை ஓ……ஓ…
பெண்கள் நிலை ஓ……
ஆண் : விதியா விதவையா
வினையின் கொடுமையா….
ஆண் : மனதிற்குகந்த கணவன் கிடைக்க
சுமங்கலியாய் ஆனவள்
கிடைத்த கணவன் பிழைத்து இருக்க
அமங்கலியாய்ப் போனவள்
ஆண் : மலர்கள் முடிக்க
தலைவன் இருந்தும்
மலர் இழந்தாள் பூங்கொடி
வளையல் வழங்க
துணைவன் இருந்தும்
வளை இழந்தாள் பைங்கிளி
ஆண் : பூவும் வண்ணப்பொட்டும்
இந்தப் பெண்ணை நீங்கலாமா
கைம்பெண் என்ற வேடம்
இந்தப் பெண்மை தாங்கலாமா
நியாயங்களே ஓ……..ஓ…
பொய்யாவதா……..
மாயங்களே ஓ……..ஓ…
மெய்யாவதா ஓ……..
ஆண் : விதியா விதவையா
வினையின் கொடுமையா….
ஆண் : குடும்ப விளக்கை
தெருவில் நிறுத்தி
வருத்துவது நீதியா
வசந்தப் பறவை
வெளுத்தப் புடவை
உடுத்துவது நேர்மையா
ஆண் : அடுத்துக் கெடுக்கும்
கொடிய மனங்கள்
உயரத்திலே வாழ்வதா
புனிதம் நிறைந்த மனித உயிர்கள்
தரையினிலே வீழ்வதா
ஆண் : தாயி மகமாயி வந்து
நீயே காக்க வேண்டும்
சூழ்ச்சி மண்ணில் சாய
கையில் சூலம் தூக்க வேண்டும்
உனை நம்பியே ஓ…….ஓ……
பெண் ஜென்மமே…..
போராடுதே ஓ…….ஓ…….
பதில் வேண்டுமே ஓ…….
ஆண் : விதியா விதவையா
வினையின் கொடுமையா….
சதியின் கரங்களில்
இவள் ஒர் பதுமையா
என்னக்கோலம் இது ஓ…….ஓ…
சோகச் சுமை……
கண்ணீர்க் கதை ஓ……ஓ…
பெண்கள் நிலை ஓ……
ஆண் : விதியா விதவையா
வினையின் கொடுமையா….
சதியின் கரங்களில்
இவள் ஒர் பதுமையா