Singers : Mano and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female Chorus :
Thudhudhoo thoo
Thoodhoodhu thoodhoo
Thudhudhoo thoo
Thoodhoodhu thoo
Thoodhoodhoo thoodhoodhoo
Thoodhoodhoo thoodhoo
Thutthoo thutthoo thutthoo thoo

Female : Soodu romba soodu
Indha paalu sembu paalu
Naanum ippa kondu vandhen
Onakkaaga thaan
Vendiyadha kettu vandhen
Kanakkaaga thaan

Female : Naanum ippa kondu vandhen
Onakkaaga thaan
Vendiyadha kettu vandhen
Kanakkaaga thaan

Male : Soodu romba soodu
Indha paalu sembu paalu
Kaatthirukken naanum ippa
Pasiyaaga than
Oothi kodu aathi kodu
Rusi paakka thaan

Male : Kaatthirukken naanum ippa
Pasiyaaga than
Oothi kodu aathi kodu
Rusi paakka thaan

Female : Soodu romba soodu
Indha paalu sembu paalu

Female : Vaa sangadhi paathu
Manakkum sandhanam thaechu

Male : Poo pannudhu koothu
Adiyae enna nee thaethu

Female : Naan sonnaa
Nee konjam othukkanum
Oru naal vechu
Nee adha kathukkanum

Male : Kanna konjam kaattu
Kaiya konjam neettu
Female : Ahaan
Male : Enna thottu paathu
Nenjukkulla poottu

Female : Ammaadi ennaadhu koothu
Ippa aagaadhu unnoda kaathu

Male : Soodu romba soodu
Indha paalu sembu paalu

Female : Naanum ippa kondu vandhen
Onakkaaga thaan
Vendiyadha kettu vandhen
Kanakkaaga thaan

Male : Kaatthirukken naanum ippa
Pasiyaaga than
Oothi kodu aathi kodu
Rusi paakka thaan

Female Chorus :
Thandhaana thantha thantha thaananaa
Thandhaana thantha thantha thaananaa
Thaanaanaa thana thana naanaa
Thaanaanaa thana thana naanaa

Male : Naan sammadham ketten
Oru naal othiga paakka

Female : Haa sangadhi ketten
Enna naan thandhida maatten

Male : Poo mulla pol alla
Sammadhamaa
Adi yae pulla vaa
Enna sangadamaa

Female : Ammi mela yeri
Arundhadhiya kaattu
Appuramaa thaaren
Hae ippa kambiya neettu

Male : Sonnaalum kekkaadhu
Kaadhu
Adi eppodhum nee thaanae
Thodhu haa

Female : Soodu romba soodu
Indha paalu sembu paalu

Male : Kaatthirukken naanum ippa
Pasiyaaga than
Oothi kodu aathi kodu
Rusi paakka thaan

Female : Naanum ippa kondu vandhen
Onakkaaga thaan
Vendiyadha kettu vandhen
Kanakkaaga thaan

Male : Soodu romba soodu
Female : Haan
Male : Indha paalu sembu paalu

Female : Soodu romba soodu
Indha paalu sembu paalu

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ……………………..

பெண் : சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு
நானும் இப்பக் கொண்டு
வந்தேன் ஒனக்காகத்தான்
வேண்டியத கேட்டு வந்தேன்
கணக்காகத்தான்
நானும் இப்பக் கொண்டு
வந்தேன் ஒனக்காகத்தான்
வேண்டியத கேட்டு வந்தேன்
கணக்காகத்தான்

ஆண் : சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு
காத்திருக்கேன் நானும்
இப்ப பசியாகத்தான்
ஊத்திக் கொடு ஆத்திக் கொடு
ருசி பாக்கத்தான்
காத்திருக்கேன் நானும்
இப்ப பசியாகத்தான்
ஊத்திக் கொடு ஆத்திக் கொடு
ருசி பாக்கத்தான்

பெண் : சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு

பெண் : வா சங்கதி பாத்து
மணக்கும் சந்தனம் தேச்சு
ஆண் : பூ பண்ணுது கூத்து
அடியே என்ன நீ தேத்து
பெண் : நான் சொன்னா நீ
கொஞ்சம் ஒத்துக்கணும்
ஒரு நாள் வெச்சு
நீ அதை கத்துக்கணும்

ஆண் : கண்ணக் கொஞ்சம் காட்டு
கையக் கொஞ்சம் நீட்டு
பெண் : ஆஹான்
ஆண் : என்ன தொட்டுப் பாத்து
நெஞ்சுக்குள்ள பூட்டு
பெண் : அம்மாடி என்னாது கூத்து
இப்ப ஆகாது உன்னோட காத்து…

ஆண் : சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு
பெண் : நானும் இப்பக் கொண்டு
வந்தேன் ஒனக்காகத்தான்
வேண்டியத கேட்டு வந்தேன்
கணக்காகத்தான்
ஆண் : காத்திருக்கேன் நானும்
இப்ப பசியாகத்தான்
ஊத்திக் கொடு ஆத்திக் கொடு
ருசி பாக்கத்தான்

குழு : …………………

ஆண் : நான் சம்மதம் கேட்டேன்
ஒரு நாள் ஒத்திக பாக்க
பெண் : ஹான் சங்கதி கேட்டேன்
என்ன நான் தந்திட மாட்டேன்
ஆண் : பூ முல்ல போல் அள்ள சம்மதமா
அடி ஏ புள்ள வா என்ன சங்கடமா

பெண் : அம்மி மேல ஏறி
அருந்ததிய காட்டு
அப்புறமா தாரேன்
ஹே இப்ப கம்பிய நீட்டு
ஆண் : சொன்னாலும் கேக்காது காது
அடி எப்போதும் நீதானே
தோது ஹா…

பெண் : சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு
காத்திருக்கேன் நானும்
இப்ப பசியாகத்தான்
ஊத்திக் கொடு ஆத்திக் கொடு
ருசி பாக்கத்தான் ஹே
பெண் : நானும் இப்பக் கொண்டு
வந்தேன் ஒனக்காகத்தான்
வேண்டியத கேட்டு வந்தேன்
கணக்காகத்தான்

ஆண் : சூடு ரொம்ப சூடு
பெண் : ஹான்
ஆண் : இந்தப் பாலு செம்புப் பாலு
பெண் : சூடு ரொம்ப சூடு
இந்தப் பாலு செம்புப் பாலு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here