Singers : Sathyaprakash and Swagatha S. Krishnan
Music by : Sam C.S
Female : Kaana poguren
Veenaa aaguren
Yeno maaruren
Chorus : Unnaala unnaala
Female : Sadha yenguren
Unna paakavae
Uyir poguren
Chorus : Unnaala unnaala
Male : Yeno pennae
Sukku nooraaki ponaai
Yeno.. yeno… yeno
Male : Kaayam thandhu
Enna nee konnuputta
Yeno.. yeno.. yeno
Female : Vaa….
Udan vaazhkaiyai parugida
Yaar…
Ini vaazhavadhai thaduthida
Female : Kaalamae theerum mun
Karam kodu
Kaadhalai meeravae
Varam kodu vaa
Male : Maayadhae
Un mela vacha aasa kaalam poora
Ooyaadhae
En kaadhal unnai theendum
Satham satham
Male : Maazhadhae
Nam kaadhal kadhaigal
Ulagam theerum mattum
Theeradhae
Theera…aadhae…..
Female : Kaana poguren
Veenaa aaguren
Yeno maaruren
Chorus : Unnaala unnaala
Female : Sadha yenguren
Unna paakavae
Uyir poguren
Chorus : Unnaala unnaala
Chorus : Ishq jahan hai
Dardh wahan hai…hey
Ishq jahan hai
Dardh wahan hai
Female : Yaar ini
Boomiyil unai nagalaakida
Ver edhum thonala
Vaa uyir serndhida
Female : Naan ini vaazhvathum
On uyir kootula
Kaalamum theerudhae
Vaa enil pootida
Male : Siru nodi kooda
Enna vittu neengaadhadi
Nee velagiponaa
Emmanasu thangaadhadi
Unnai vida inga
Verethuvum venamadi
Ini naal dhoorum
Nee venum enkoodadi
Female : Kaana poguren
Veenaa aaguren
Yeno maaruren
Chorus : Unnaala unnaala
Female : Sadha yenguren
Unna paakavae
Uyir poguren
Chorus : Unnaala unnaala
Male : Yeno pennae
Sukku nooraaki ponaai
Yeno.. yeno… yeno
Male : Kaayam thandhu
Enna nee konnuputta
Yeno.. yeno.. yeno…
Yeno…yeno
Chorus : Ishq jahan hai
Dardh wahan hai…hey
Ishq jahan hai
Dardh wahan hai
Ishq jahan hai
Dardh wahan hai..hey
Ishq jahan hai
Dardh wahan hai
பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் ஸ்வேதா எஸ். கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்
பெண் : காணா போகுறேன்
வீணா ஆகுறேன்
ஏனோ மாறுறேன்
குழு : உன்னால உன்னால
பெண் : சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகுறேன்
குழு : உன்னால உன்னால
ஆண் : ஏனோ பெண்ணே
சுக்கு நூறாக்கி போனாய்
ஏனோ….ஏனோ…… ஏனோ
ஆண் : காயம் தந்து
என்ன நீ கொன்னுபுட்ட
ஏனோ….ஏனோ…… ஏனோ
பெண் : வா……
உடன் வாழ்கையை பருகிட
யார்
இனி வாழ்வதை தடுத்திட
பெண் : காலமே தீரும் முன்
கரம் கொடு
காதலை மீறவே
வரம் கொடு வா
ஆண் : மாயதே
உன் மேல வச்ச ஆச காலம் பூரா
ஓயாதே
என் காதல் உன்னை தீண்டும்
சத்தம் சத்தம்
ஆண் : மாளாதே
நம் காதல் கதைகள்
உலகம் தீரும் மட்டும்
தீராதே
தீரா…ஆதே….
பெண் : காணா போகுறேன்
வீணா ஆகுறேன்
ஏனோ மாறுறேன்
குழு : உன்னால உன்னால
பெண் : சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகுறேன்
குழு : உன்னால உன்னால
குழு : இஷ்க் ஜகன் ஹை
தரத் வஹன் ஹை…..ஹே
இஷ்க் ஜகன் ஹை
தரத் வஹன் ஹை….ஹை
பெண் : யார் இனி
பூமியில் உன்னை நகலாகிட
வேற் ஏதும் தோனல
வா உயிர் சேர்ந்திட
பெண் : நான் இனி வாழ்வதும்
ஒன் உயிர் கூட்டுல
காலமும் தீருதே
வா எனில் பூட்டிட
ஆண் : சிறு நொடிகூட
என்ன விட்டு நீங்காதடி
நீ வெலகி போனா
எம்மனசு தாங்காதடி
உன்னை விட இங்க
வேறெதுவும் வேணாமடி
இனி நாள் தோறும்
நீ வேணும் என்கூடடி
பெண் : காணா போகுறேன்
வீணா ஆகுறேன்
ஏனோ மாறுறேன்
குழு : உன்னால உன்னால
பெண் : சதா ஏங்குறேன்
உன்ன பாக்கவே
உயிர் போகுறேன்
குழு : உன்னால உன்னால
ஆண் : ஏனோ பெண்ணே
சுக்கு நூறாக்கி போனாய்
ஏனோ….ஏனோ…… ஏனோ
ஆண் : காயம் தந்து
என்ன நீ கொன்னுபுட்ட
ஏனோ….ஏனோ…… ஏனோ
ஏனோ….ஏனோ….
குழு : இஷ்க் ஜகன் ஹை
தரத் வஹன் ஹை…..ஹே
இஷ்க் ஜகன் ஹை
தரத் வஹன் ஹை…..ஹை
இஷ்க் ஜகன் ஹை
தரத் வஹன் ஹை…..ஹே
இஷ்க் ஜகன் ஹை
தரத் வஹன் ஹை…..ஹை