Singers : Mahalingam and Sowmiya Ramani Mahadevan

Music by : Santhosh Dhayanidhi

Male : Raththa raththa vaettai ingu
Vaengai ondru aaduthae
Ketta ketta nandri ketta
Perai kondru podudhae

Male : Natta natta paavam indru
Nanju kondu thaakuthae
Vitta vitta saabam ingu
Vennjinaththai kaathudhae

Male : Hoo haaaa

Male : Raththa raththa vaettai ingu
Vaengai ondru aaduthae
Ketta ketta nandri ketta
Perai kondru podudhae
Natta natta paavam indru
Nanju kondu thaakuthae
Vitta vitta saabam ingu
Vennjinaththai kaathudhae

Male : Hoo ooo aaaa

Chorus : Raththa raththa vaettai ingu
Vaengai ondru aaduthae
Ketta ketta nandri ketta
Perai kondru podudhae
Natta natta paavam indru
Nanju kondu thaakuthae
Vitta vitta saabam ingu
Vennjinaththai kaathudhae

Female : Jadatheevegajala
Pravaagapaavidhasthalae
Kalivalayambaya lambhithaampadham
Bhunjanga thungamaaligam
Damat damat dama dama
Ninathavadamaruvayam
Sakkara sandhathaandavam
Thanothuna sivam..mmm
Sivam …mm…sivam …mm…

Male : Thavaru purindha thalaigal
Sarindhu tharaiyil uruludhae
Tharumam thirumbi adikkum pozhuthu
Ulagam meraludhae

Male : Thavaru purindha thalaigal
Sarindhu tharaiyil uruludhae
Tharumam thirumbi adikkum pozhuthu
Ulagam meraludhae

Male : Urakkam izhantha uyirin valigal
Uruvam edukkuthae
Irakkam izhantha idhayam pizhanthu
Uthiram therikkuthae

Male & Chorus : Annaiyum thanthaiyum
Edhiril irunthumae
Kadavulai kallilae
Thedum ulagamae

Male & Chorus : Karuvilae sumandhaval
Kangal kalanginaal
Kadhavinai thirandhu unai
Naragam azhaikkumae

Female : ………………………………..

Male : Raththa raththa vaettai ingu
Vaengai ondru aaduthae
Ketta ketta nandri ketta
Perai kondru podudhae
Natta natta paavam indru
Nanju kondu thaakuthae
Vitta vitta saabam ingu
Vennjinaththai kaathudhaea

பாடகர்கள் : மகாலிங்கம் மற்றும் சௌம்யா ரமணி மகாதேவன்

இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி

ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு
வேங்கை ஒன்று ஆடுதே
கெட்ட கெட்ட நன்றி கெட்ட
பேரை கொன்று போடுதே

ஆண் : நட்ட நட்ட பாவம் இன்று
நஞ்சு கொண்டு தாக்குதே
விட்ட விட்ட சாபம் இங்கு
வெண்சினத்தை காட்டுதே

ஆண் : ஹோ….ஹோய்….ஆஅ

ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு
வேங்கை ஒன்று ஆடுதே
கெட்ட கெட்ட நன்றி கெட்ட
பேரை கொன்று போடுதே
நட்ட நட்ட பாவம் இன்று
நஞ்சு கொண்டு தாக்குதே
விட்ட விட்ட சாபம் இங்கு
வெண்சினத்தை காட்டுதே

ஆண் : ஹோ….ஹோய்

ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு
வேங்கை ஒன்று ஆடுதே
கெட்ட கெட்ட நன்றி கெட்ட
பேரை கொன்று போடுதே
நட்ட நட்ட பாவம் இன்று
நஞ்சு கொண்டு தாக்குதே
விட்ட விட்ட சாபம் இங்கு
வெண் சினத்தை காட்டுதே

பெண் : ஜடாதவீகஜல
பிரவாகபாவிதஸ்தலே
கலீவலம்பய லம்பிதாம்பதம்
புஜங்கதுங்கமாலிகம்
டமட் டமட் டமடம
நினாதவடமருவயம்
சக்கார சந்ததாண்டவம்
தனோதுன சிவம்…ம்ம்ம்
சிவம்…ம்ம்ம்….. சிவம்…ம்ம்ம்….

ஆண் : தவறு புரிந்த தலைகள்
சரிந்து தரையில் உருளுதே
தருமம் திரும்பி அடிக்கும் பொழுது
உலகம் மிரளுதே

ஆண் : தவறு புரிந்த தலைகள்
சரிந்து தரையில் உருளுதே
தருமம் திரும்பி அடிக்கும் பொழுது
உலகம் மிரளுதே

ஆண் : உறக்கம் இழந்த உயிரின் வலிகள்
உருவம் எடுக்குதே
இறக்கம் இழந்த இதயம் பிழந்து
உதிரம் தெறிக்குதே

ஆண் மற்றும் குழு : அன்னையும் தந்தையும்
எதிரில் இருந்துமே
கடவுளை கல்லிலே
தேடும் உலகமே

ஆண் மற்றும் குழு : கருவிலே சுமந்தவள்
கண்கள் கலங்கினால்
கதவினை திறந்து உனை
நரகம் அழைக்குமே

பெண் : ஜடாபுஜன்கபிங்கள
ஸ்புரத்நாமனிபிரப
கடம்பகுங்கும
திராவப்ரளிப்த
திவதுமுகே மதாந்த சிந்து
ரஸ்புரத்வகுதரியம்துரே
மனோ விநோதமதும்புதம்
பிபர்த்துபுத்தபர்தரி

ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு
வேங்கை ஒன்று ஆடுதே
கெட்ட கெட்ட நன்றி கெட்ட
பேரை கொன்று போடுதே

ஆண் : நட்ட நட்ட பாவம் இன்று
நஞ்சு கொண்டு தாக்குதே
விட்ட விட்ட சாபம் இங்கு
வெண்சினத்தை காட்டுதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here