Singers : P. Susheela and Chorus

Music by : Ilayaraaja

Female : Pongalu pongalu vekka
Manjala manjala edu
Thangachi thangachi thangachi

Chorus : Pongalu pongalu vekka
Manjala manjala edu
Thangachi thangachi thangachi

Female : Punjaiyum nanjaiyum
Intha bhoomiyum saamiyum
Ini nam katchi nam katchi nam katchi

Chorus : Punjaiyum nanjaiyum
Intha bhoomiyum saamiyum
Ini nam katchi nam katchi nam katchi

Female : Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm

Female : Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Chorus : Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Female : Pudhu raagam pudhu thaalam
Ondru serum neram inneram

Female : Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm

Chorus : Pongalu pongalu vekka
Manjala manjala edu
Thangachi thangachi thangachi
Punjaiyum nanjaiyum
Intha bhoomiyum saamiyum
Ini nam katchi nam katchi nam katchi

Female : Vaaikkaalaiyum
Vayalkkaattaiyum
Padaithaal enakkena
Graama dhevadhai
Themmaangaiyum
Therukkooththaiyum
Ninaithaal inithidum
Vaazhvu naal varai

Female : Kuzhandhaigal kooda
Kumariyum aada
Mandha maarudham veesuthu
Malaiyamaarudham paaduthu

Chorus : Oo oo oo…
Oo…oo…oo…

Female : Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm

Chorus : Hmmm hmm hmm hmm
Hmm…mm…mm…mm…mm…mm….

Female : Naan thoongiyae
Naalaanathu
Athu yen enakkoru
Mogam vandhathu

Female : Paal meniyum
Noolaanathu
Athu yen adharkkoru
Dhaagam vandhathu

Female : Mandhinil kodi
Ninaivugal odi
Mannan yaarena thaedudho
Unnai paarthathum koodudho

Chorus : Oo oo oo…
Oo..oo…oo….

Female : Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm

Female : Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Chorus : Chinna kiligal paranthu aada
Sindhu kavigal kuyilgal paada
Female : Pudhu raagam pudhu thaalam
Ondru serum neram inneram

Female : Poo pookkum maasam
Thai maasam
Chorus : Hmm hmm mmm mmm
Female : Oorengum veesum
Poo vaasam
Chorus : Hmm hmm mmm mmm

Chorus : Pongalu pongalu vekka
Manjala manjala edu
Thangachi thangachi thangachi
Punjaiyum nanjaiyum
Intha bhoomiyum saamiyum
Ini nam katchi nam katchi nam katchi

பாடகி : பி. சுசீலா

இசையைமைபாளர் : இளையராஜா

பெண் : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி

பெண் : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி
குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்

பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……

பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்

குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி

குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பெண் : வாய்க்காலையும்
வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென
கிராம தேவதை

பெண் : தெம்மாங்கையும்
தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும்
வாழும் நாள் வரை

பெண் : குழந்தைகள் கூட
குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது
மலயமாருதம் பாடுது
குழு : ஊ…ஊ…ஊ…ஊ…
ஊ…ஊ…ஊ…ஊ…ஊ…

பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்

குழு : ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….
ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்….

பெண் : நான் தூங்கியே
நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு
மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு
தாகம் வந்தது

பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யார் எனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ
குழு : ஊ…ஊ…ஊ…ஊ…
ஊ…ஊ…ஊ…ஊ…ஊ…

பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்

பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……

பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்

குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி

குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here