Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Ennadaa paandi
Innaa panna pora
Ethanaiyo panni
Innaatha nee kanda

Male : Ennadaa paandi
Innaa panna pora
Ethanaiyo panni
Innaatha nee kanda

Male : Ennadaa paandi
Innaa panna pora
Ethanaiyo panni
Innaatha nee kanda

Male : {Mudichavukki mollamaari
Mosam pogum poyappidhu
Katti vecha kallara kooda
Unna kandu sirikkudhu} (2)

Male : Ennadaa paandi
Innaa panna pora
Ethanaiyo panni
Innaatha nee kanda

Male : Oyachu setha kaasat thaan
Osai illaama uruvuna..uruvuna
Adutha vayithil adichittu
On vayitha kazhuvuna…kazhuvuna

Male : Appanum irundhirundhaa
Nalla vazhi poyiruppa
Eppadiyo aayi ippa
Thappu vazhi poyittiyae

Male : Unnaala ethanaiyo
Manaserinju ponadhadaa
Innaalil athanaiyum
Summaa unna vittidumaa
Senja thavara ellaam ippo
Thirumbi poyi yaarum
Sari senjuputtu thiruthi vandha
Saedhi olagil illa

Male : Ennadaa paandi
Innaa panna pora
Ethanaiyo panni
Innaatha nee kanda

Male : Nimmadhiyaa vaazha thaan
Ellaarumae ozhaikkiraan..ozhaikkiraan
Neenda naalu nilaikka thaan
Ner vazhiyil sekkuraan..sekkuraan

Male : Irundhaalum dhukkam varum
Ellaaraiyum suthi suthi
Nammaala maaridumaa nallavanukkae
Indha gadhi

Male : Unnoda sangadhi thaan
Onnaa rendaa ennippudu
Unnaiyae unakku thaan
Pudichirukkaa sollippudu
Innum irukku vayasu
Ada ippavaachum thirundhu
Ippa vittupputtaa kettuduvae
Kutti chuvara kelu

Male : Ennadaa paandi
Innaa panna pora
Ethanaiyo panni
Innaatha nee kanda

Male : Ennadaa paandi
Innaa panna pora
Ethanaiyo panni
Innaatha nee kanda

Male : {Mudichavukki mollamaari
Mosam pogum poyappidhu
Katti vecha kallara kooda
Unna kandu sirikkudhu} (2)

Male : Ennadaa paandi
Innaa panna pora

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : {என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற
எத்தனையோ பண்ணி
இன்னாத்த நீ கண்ட} (3)

ஆண் : முடிச்சவுக்கி மொள்ளமாரி
மோசம் போகும் பொயப்பிது
கட்டி வெச்ச கல்லறை கூட
உன்ன கண்டு சிரிக்குது

ஆண் : முடிச்சவுக்கி மொள்ளமாரி
மோசம் போகும் பொயப்பிது
கட்டி வெச்ச கல்லறை கூட
உன்ன கண்டு சிரிக்குது

ஆண் : என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற
எத்தனையோ பண்ணி
இன்னாத்த நீ கண்ட

ஆண் : ஒயச்சு சேத்த காசத்தான்
ஓசை இல்லாம உருவுன
அடுத்த வயித்தில் அடிச்சிட்டு
ஓன் வயித்த கழுவுன

ஆண் : அப்பனும் இருந்திருந்தா
நல்ல வழி போயிருப்பே
எப்படியோ ஆயி இப்ப
தப்பு வழி போயிட்டியே

ஆண் : உன்னால எத்தனையோ
மனசெரிஞ்சு போனதடா
இந்நாளில் அத்தனையும்
சும்மா உன்ன விட்டிடுமா

ஆண் : செஞ்ச தவற எல்லாம்
இப்போ திரும்பிப் போயி யாரும்
சரி செஞ்சுபுட்டு திருத்தி வந்த
சேதி ஒலகில் இல்ல

ஆண் : என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற
எத்தனையோ பண்ணி
இன்னாத்த நீ கண்ட

ஆண் : நிம்மதியா வாழத்தான்
எல்லாருமே ஒழைக்கிறான்
ஆ நீண்ட நாளு நிலைக்கத்தான்
நேர் வழியில் சேக்குறான்
இருந்தாலும் துக்கம் வரும்
எல்லாரையும் சுத்தி சுத்தி
நம்மால மாறிடுமா
நல்லவனுக்கே இந்த கதி

ஆண் : உன்னோட சங்கதிதான்
ஒண்ணா ரெண்டா எண்ணிப் புடு
உன்னையே உனக்குதான்
புடிச்சிருக்கா சொல்லிப் புடு
இன்னும் இருக்கு வயசு
அட இப்பவாச்சும் திருந்து
இப்ப விட்டுப் புட்டா கெட்டுடுவே
குட்டிச் சுவரக் கேளு

ஆண் : {என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற
எத்தனையோ பண்ணி
இன்னாத்த நீ கண்ட} {2)

ஆண் : முடிச்சவுக்கி மொள்ளமாரி
மோசம் போகும் பொயப்பிது
கட்டி வெச்ச கல்லறை கூட
உன்ன கண்டு சிரிக்குது

ஆண் : முடிச்சவுக்கி மொள்ளமாரி
மோசம் போகும் பொயப்பிது
கட்டி வெச்ச கல்லறை கூட
உன்ன கண்டு சிரிக்குது

ஆண் : என்னடா பாண்டி
இன்னா பண்ணப் போற


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here