Singer : Sunitha Sarathy

Music by : Yuvan Shankar Raja

Female : All you people in the house
Come on lets dance
Hoooo…oooo
Oh yeah….
Come on

Female : Chumma chumma
Nee paarkathae
Chumma chumma
Nee sokkathae

Female : Pookkatha poovellaam
Mullaagumae
Enai kaanatha kannellam
Kallaagumae

Female : Chumma chumma
Nee paarkathae
Chumma chumma
Nee sokkathae

Female : Azhagaana maeni
Idhai thottuta abachaaram
Kaataathae endru nammai
Thittuthae kalachaaram

Female : Aadaigal vilagum paaru
Hei hei hei hei
Aan nenjil vetkam paaru
Hei hei hei

Female : Chumma chumma
Nee paarkathae
Chumma chumma
Nee sokkathae

Female : Ennoda history
Expose thaan
Ennoda geography
Full massu thaan

Female : Bollywoodulae
Holly woodulae
Illai ennai pol
Ennai paarthu
Entha nenjilum
Moondraam ulagap poar

Female : Chumma chumma
Nee paarkathae
Chumma chumma
Nee sokkathae

Female : …………………………………

Female : Vellai kazhuthoram
Kandaalae sokki pogindraai
Konjam keezh nokki
Kandaalae vikki pogindraai

Female : Thoppulin ring potta
Azhagi thaan
Kannil uttru paar
T-shirt udambodu ottinaal
Unmai theriyum paar

Female : Dhinam vaanilai arikkai
Enthan varavil thaanae
Naan ellorkum eppothum
Kaadhal solluvenae

Female : Azhagaana maeni
Idhai thottuta abachaaram
Kaataathae endru nammai
Thittuthae kalachaaram

Female : Aadaigal vilagum paaru
Hei hei hei hei
Aan nenjil vetkam paaru
Hei hei hei

Female : Chumma chumma
Nee paarkathae
Chumma chumma
Nee sokkathae

Female : Pookkatha poovellaam
Mullaagumae
Enai kaanatha kannellam
Kallaagumae

Female : Chumma chumma
Nee paarkathae
Chumma chumma
Nee sokkathae

Female : Chumma chumma
Nee paarkathae
Chumma chumma
Nee sokkathae

பாடகி : சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ……………….

பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
பூக்காத பூவெல்லாம்
முள்ளாகுமே
எனை காணாத
கண்ணெல்லாம் கல்லாகுமே

பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண் : அழகான மேனி
இத காட்டிட்டா அபச்சாரம்
காட்டாதே என்று நம்மை
திட்டுதே கலாச்சாரம்

பெண் : ஆடைகள் விலகும் பாரு
ஹேய் ஹேய் ஹேய்
பெண் : ஆண் நெஞ்சில் வெட்கம் பாரு
ஹேய் ஹேய் ஹேய்

பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண் : என்னோட ஹிஸ்ட்டரி
எக்ஸ்போஸ்தான்
என்னோட ஜாக்கிரபி
புல் மாஸ்தான்

பெண் : பாலிவுட்லே ஹாலிவுட்லே
இல்லை என்னைப்போல்
என்னை பார்த்த எந்த நெஞ்சிலும்
மூன்றாம் உலகப்போர்

பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண் : ……………………

பெண் : ம்ம்ம்…..வெள்ளை
கழுத்தோரம் கண்டாலே
சொக்கி போகின்றாய்
கொஞ்சம் கீழ் நோக்கி கண்டாலே
விக்கி போகின்றாய்

பெண் : தொப்புள் ரிங் போட்ட
அழகைதான்
கண்ணில் உற்று பார்
டிசர்ட் உடம்போடு ஒட்டினால்
உண்மை தெரியும் பார்

பெண் : தினம் மாநில அறிக்கை
எந்தன் வரவில் தானே
நான் எல்லார்க்கும் எப்போதும்
காதல் சொல்லுவேனே

பெண் : அழகான மேனி
இத காட்டிட்டா அபச்சாரம்
காட்டாதே என்று நம்மை
திட்டுதே கலாச்சாரம்

பெண் : ஆடைகள் விலகும் பாரு
ஹேய் ஹேய் ஹேய்
பெண் : ஆண் நெஞ்சில் வெட்கம் பாரு
ஹேய் ஹேய் ஹேய்

பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண் : பூக்காத பூவெல்லாம்
முள்ளாகுமே
எனை காணாத
கண்ணெல்லாம் கல்லாகுமே

பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

பெண் : என்னோட ஹிஸ்ட்டரி
எக்ஸ்போஸ்தான்
என்னோட ஜாக்கிரபி
புல் மாஸ்தான்

பெண் : பாலிவுட்லே ஹாலிவுட்லே
இல்லை என்னைப்போல்
என்னை பார்த்த எந்த நெஞ்சிலும்
மூன்றாம் உலகப்போர்

பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here