Singers : Suchith Suresan
Music by : Sangeetha Rajeshwaran
Female chorous : Come on and get me beloved machan
Undress me and then caress me athan
And i’m feeling the sikkal and show me your love
Female chorous : Nananana nanana nanana
Nanthane nanthane nanthane nanthane
Nanthane nanthane nanthane nanthane
Nanthane nanthane nanthane nanthane
Nanthane nanthane nanthane
Male : Karikalan kaala polae karuthirukuthu kuzhalu
Female : Kuzhalilla kuzhalilla taju mahal nezhalu
Male : Sevaloda kondai polae sevandhirukudhu udhadu
Female : Udhadilla udhadilla mandhiricha thagadu
Male : Yeh paruthi poova polae padhiyudhu un paadham
Female : Paadhamilla paadhamilla pacharisi saadham
Male : Yeh valampuri sangai polae vazhukudhu un kazhuthu
Female : Kazhuthilla kazhuthilla kannadasan ezhuthu
Male : Karikalan kaala polae karuthirukuthu kuzhalu
Female : Kuzhalilla kuzhalilla taju mahal nezhalu
Male : Sevaloda kondai polae sevandhirukudhu udhadu
Female : Aye udhadilla udhadilla mandhiricha thagadu
Female chorous : Come on and get me beloved machan
Undress me and then caress me athan
And i’m feeling the sikkal and show me your love
Female chorous : Nananana nanana nanana
Nanthane nanthane nanthane nanthane
Nanthane nanthane nanthane nanthane
Nanthane nanthane nanthane nanthane
Nanthane nanthane nanthane
Female : Aaahhhh aaaa aaaa aaaaaa aaaa aaaaaaahhhhh
Male : Yeh baala valaivu polae ulladhadi mooku
Female : Mooku illa mooku illa mundhiri mundhiri cake-u
Male : Oodhi vecha balloon polae uppiruku kannam
Female : Kannamilla kannamilla velli velli kinnam
Male : Marudhaani kolam pottu mayakudhu thegam
Female : Thegam illa thegam illa thee pidicha megam
Male : Maaraapu pandhalila maraichu vecha solai
Female : Solaiyilla solaiyilla jalli kattu kaala
Male : Karikalan kaala polae karuthirukuthu kuzhalu
Female : Kuzhalilla kuzhalilla taju mahal nezhalu
Male : Sevaloda kondai polae sevandhirukudhu udhadu
Female : Udhadilla udhadilla mandhiricha thagadu
Female : Up and down up and down
Male : Kandavudan vettudhadi kathiri kolu kannu
Female : Kannu illa kannu illa kerangadikira gin-u
Male : Patha vecha mathaapu pol minu minukudhu pallu
Female : Pallu illa pallu illa padhicha vaira kallu
Male : Suruku paiya polae iruku idupu
Female : Idupu illa idupu illa indhiran padaipu
Male : Kannu pada pogudhunu kannathula macham
Female : Macham illa macham illa nee vittu vecha micham
Male : Karikalan kaala polae karuthirukuthu kuzhalu
Female : Kuzhalilla kuzhalilla taju mahal nezhalu
Male : Sevaloda kondai polae sevandhirukudhu udhadu
Female : Udhadilla udhadilla mandhiricha thagadu
Male : Yeh paruthi poova polae padhiyudhu un paadham
Female : Paadhamilla paadhamilla pacharisi saadham
Male : Yeh valampuri sangai polae vazhukudhu un kazhuthu
Female : Kazhuthilla kazhuthilla kannadasan ezhuthu
Female chorous : Come on and get me beloved machan
Undress me and then caress me athan
And i’m feeling the sikkal and show me your love
Female chorous : Nananana nanana nanana
Nanthane nanthane nanthane nanthane
Nanthane nanthane nanthane nanthane
Nanthane nanthane nanthane nanthane
Nanthane nanthane nanthane
பாடகர் : சுஷித் சுரேசன்
இசையமைப்பாளர் : சங்கீதா ராஜேஸ்வரன்
பெண் குழு : …………………………
பெண் குழு : நனனன நனன
நனன நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
ஆண் : கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
பெண் : குழலில்ல குழலில்ல
தாஜ் மகால் நிழலு
ஆண் : சேவலோட கொண்ட
போல செவந்திருக்குது உதடு
பெண் : உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு
ஆண் : ஏய் பருத்தி பூவப்போல
பதியுது உன் பாதம்
பெண் : பாதம் இல்ல பாதம்
இல்ல பச்சரிசி சாதம்
ஆண் : ஏ வலம்புரி சங்கைப்
போல வழுக்குது உன் கழுத்து
பெண் : கழுத்து இல்ல கழுத்து
இல்ல கண்ணதாசன் எழுத்து
ஆண் : கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
பெண் : குழலில்ல குழலில்ல
தாஜ் மகால் நிழலு
ஆண் : சேவலோட கொண்ட
போல செவந்திருக்குது உதடு
பெண் : ஏ உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு
பெண் குழு : …………………………
பெண் குழு : நனனன நனன
நனன நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆ ஆஆஆ
ஆண் : ஏய் பால வளைவு
போல உள்ளதடி மூக்கு
பெண் : மூக்கு இல்ல மூக்கு
இல்ல முந்திரி முந்திரி கேக்கு
ஆண் : ஊதி வச்ச பலூன்
போல உப்பிருக்கு கன்னம்
பெண் : கன்னம் இல்ல
கன்னம் இல்ல வெள்ளி
வெள்ளி கிண்ணம்
ஆண் : மருதாணி கோலம்
போட்டு மயக்குது தேகம்
பெண் : தேகம் இல்ல தேகம்
இல்ல தீ புடிச்ச மேகம்
ஆண் : மாராப்பு பந்தலில
மறைச்சு வச்ச சோலை
பெண் : சோலையில்ல
சோலையில்ல ஜல்லிக்
கட்டு காளை
ஆண் : கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
பெண் : குழலில்ல குழலில்ல
தாஜ் மகால் நிழலு
ஆண் : சேவலோட கொண்ட
போல செவந்திருக்குது உதடு
பெண் : உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு
பெண் : அப் அண்ட் டவுன்
அப் அண்ட் டவுன்
ஆண் : கண்ட உடன் வெட்டுதடி
கத்திரிக்கோலு கண்ணு
பெண் : கண்ணு இல்ல
கண்ணு இல்ல
கெறங்கடிக்கிற ஜின்னு
ஆண் : பத்த வச்ச மத்தாப்பு
போல் மினுமினுக்குது பல்லு
பெண் : பல்லு இல்ல பல்லு
இல்ல பதிச்ச வைரக் கல்லு
ஆண் : சுருக்கு பைய
போல இருக்கு இடுப்பு
பெண் : இடுப்பு இல்ல
இடுப்பு இல்ல இந்திரன்
படைப்பு
ஆண் : கண்ணு பட
போகுதுன்னு கன்னத்துல
மச்சம்
பெண் : மச்சம் இல்ல மச்சம்
இல்ல நீ விட்டு வைச்ச மிச்சம்
ஆண் : கரிகாலன் காலப்போல
கருத்திருக்குது குழலு
பெண் : குழலில்ல குழலில்ல
தாஜ் மகால் நிழலு
ஆண் : சேவலோட கொண்ட
போல செவந்திருக்குது உதடு
பெண் : உதடில்ல உதடில்ல
மந்திரிச்ச தகடு
ஆண் : ஏய் பருத்தி பூவப்போல
பதியுது உன் பாதம்
பெண் : பாதம் இல்ல பாதம்
இல்ல பச்சரிசி சாதம்
ஆண் : ஏ வலம்புரி சங்கைப்
போல வழுக்குது உன் கழுத்து
பெண் : கழுத்து இல்ல கழுத்து
இல்ல கண்ணதாசன் எழுத்து
பெண் குழு : …………………………
பெண் குழு : நனனன நனன
நனன நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே
நந்தானே நந்தானே நந்தானே