Singers : S. P. Balasubhrahmanyam and Chorus

Music by : Ilayaraja

Male : Kalyaana jodi kachaeri melam
Chorus : O yaahuyaahu
O yaahuyaahu yaahuyaahu yaahuyaahu

Male : Nee paadu raajaa ullaasa raagam
Paadugira sollu palikkum endru sollu
Paadhai engum poothu
Poo manakka manakka manakka

Male : Kalyaana jodi kachaeri melam
Chorus : Dingu daang daang dingu daang
Dingu daang daang dingu daang
Male : Nee paadu raajaa ullaasa raagam

Male : Punnagai mannanai paaru
Mana maalai thol maelae
Gokula kannanukketha
Oru raadhai vaaithaalae
Aahaahaa aa… aa… aa…

Male : Athanai kangalum paarkkum
Ilam jodi serndhadhu
Mangala vaathiyam ketkum
Thirunaalum innaalae

Male : Kai pidicha neram suba neram
Raaja yogam
Kungumam poovum nalam vaazhum
Kaala kaalam
Jodi serkkira velai ellaam
Saami seiyum velai
Adhu sagala poruthamum
Paathu paathu
Irandu manasa inaikkum

Male : Kalyaana jodi kachaeri melam
Chorus : O yaahuyaahu
O yaahuyaahu yaahuyaahu yaahuyaahu

Male : Nee paadu raajaa ullaasa raagam
Paadugira sollu palikkum endru sollu
Paadhai engum poothu
Poo manakka manakka manakka

Male : Kalyaana jodi kachaeri melam
Chorus : Dingu daang daang dingu daang
Male : Haei
Chorus : Dingu daang daang dingu daang
Male : Nee paadu raajaa ullaasa raagam

Male : Kondavan podura kotta
Ponnu thaanda koodaadhu
Pathini sollura solla
Maaman meera koodaadhu
Aahaahaa aa… aa… aa…

Male : Ippadi vaazhura veedu
Thiru koyil pol aagum
Valluvan sonnadhu polae
Mana vaazhvu melaagum

Male : Nalladhoru thaaram
Avadhaaram seethai aagum
Panbugalin paadhai
Ava pogum paadhai aagum

Male : Kuzhandhai kuttinga
Vaazhum illam
Boomi maelae sorgam
Adhu seeni chakkarai paagai pola
Irudhi varaikkum inikkum

Male : Kalyaana jodi kachaeri melam
Haehae haehae haehae haehae
Chorus : O yaahuyaahu
O yaahuyaahu yaahuyaahu yaahuyaahu

Male : Nee paadu raajaa ullaasa raagam
Paadugira sollu palikkum endru sollu
Paadhai engum poothu
Poo manakka manakka manakka

Male : Kalyaana jodi kachaeri melam
Hoi hoi hoi hoi
Chorus : Dingu daang daang dingu daang
Dingu daang daang dingu daang
Male : Nee paadu raajaa ullaasa raagam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கல்யாண ஜோடி
கச்சேரி மேளம்
குழு : ஒ யகு யகு
ஓ யகு யகு யகு யகு

ஆண் : நீ பாடு ராஜா
உல்லாச ராகம்
பாடுகிற சொல்லு
பழிக்கும் என்று சொல்லு
பாதை எங்கும் பூத்து பூ
மணக்க மணக்க மணக்க

ஆண் : கல்யாண ஜோடி
கச்சேரி மேளம்
குழு : டிங்கு டாங் டாங் டிங்கு டாங்
டிங்கு டாங் டாங் டிங்கு டாங்
ஆண் : நீ பாடு ராஜா
உல்லாச ராகம்

ஆண் : புன்னகை மன்னனைப் பாரு
மணமாலை தோள் மேலே
கோகுலக் கண்ணனுக்கேத்த
ஒரு ராதை வாய்த்தாளே
ஹஅ….ஆஅ….ஆஅ…..

ஆண் : அத்தனை கண்களும் பார்க்கும்
இளம் ஜோடி சேர்ந்தது
மங்கள வாத்தியம் கேட்கும்
திருநாளும் இந்நாளே

ஆண் : கை பிடிச்ச நேரம்
சுப நேரம் ராஜ யோகம்
குங்குமம் பூவும் நலம் வாழும்
கால காலம்

ஆண் : ஜோடி சேர்க்கிற வேலை எல்லாம்
சாமி செய்யும் வேலை
அது சகல பொருத்தமும்
பார்த்து பார்த்து
இரண்டு மனச இணைக்கும்

ஆண் : கல்யாண ஜோடி
கச்சேரி மேளம்
குழு : ஒ யகு யகு
ஓ யகு யகு யகு யகு

ஆண் : நீ பாடு ராஜா
உல்லாச ராகம்
பாடுகிற சொல்லு
பழிக்கும் என்று சொல்லு
பாதை எங்கும் பூத்து பூ
மணக்க மணக்க மணக்க

ஆண் : கல்யாண ஜோடி
கச்சேரி மேளம்
குழு : டிங்கு டாங் டாங் டிங்கு டாங்
ஆண் : ஹேய்

குழு : டிங்கு டாங் டாங் டிங்கு டாங்
ஆண் : நீ பாடு ராஜா
உல்லாச ராகம்

ஆண் : கொண்டவன் போடுற கோட்ட
பொண்ணு தாண்டக் கூடாது
பத்தினி சொல்லுற சொல்ல
மாமன் மீறக் கூடாது
ஹஅ….ஆஅ….ஆஅ…..

ஆண் : இப்படி வாழுற வீடு
திருக் கோயில் போல் ஆகும்
வள்ளுவன் சொன்னது போலே
மண வாழ்வு மேலாகும்

ஆண் : நல்லதொரு தாரம்
அவதாரம் சீதை ஆகும்
பண்புகளின் பாதை
அவ போகும் பாதை ஆகும்

ஆண் : குழந்தை குட்டிங்க
வாழும் இல்லம்
பூமி மேலே சொர்க்கம்
அது சீனிச் சக்கரை பாகைப் போல
இறுதி வரைக்கும் இனிக்கும்

ஆண் : கல்யாண ஜோடி
கச்சேரி மேளம்

ஆண் : ஏ ஹேஹே
குழு : ஒ யகு யகு
ஆண் : ஏ ஹேஹே
குழு : யகு யகு யகு
ஆண் : ஏ ஹேஹே ஹே

ஆண் : நீ பாடு ராஜா
உல்லாச ராகம்
பாடுகிற சொல்லு
பழிக்கும் என்று சொல்லு
பாதை எங்கும் பூத்து பூ
மணக்க மணக்க மணக்க

ஆண் : கல்யாண ஜோடி
கச்சேரி மேளம்
ஹோய் ஹோய் ஹோய்
குழு : டிங்கு டாங் டாங் டிங்கு டாங்
டிங்கு டாங் டாங் டிங்கு டாங்
ஆண் : நீ பாடு ராஜா
உல்லாச ராகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here