Singers : Sathya Prakash, Saindhavi and Yuki Praveen
Music by : Natarajan Sankaran
Female : Hmm hmm hmmmm
Hmm hmmm mmm
Female : Kaadhal cassata
Nenjil inikkudhaa..
Chorus : Inikkudhaa
Male : Basundhi paarvai
Paarvai
Nee veesi sendraai sendraai
Soan pappadi sorkkal sorkkal
Nee pesi sendraai sendraai
Chorus : Barbie..barbie
Male : Gulfi mookkaalae
Nee en kannathai theendaadhae
Badham padhaaththai
Engengo vaithennai thoondaadhae
Male : Basundhi paarvai
Paarvai
Nee veesi sendraai sendraai
Female : Kaadhal cassata
Nenjil inikkudhaa
Male : Candy crush
Un meedhu aada
En viral un nenjil oda
Mittaai kadaikkul vandha
Erumbai pola naanum
Ingu unnil oorgiren
Ottu moththamaai
Thithikkuraai nee
Poovin raththamaai
Jamun-il moonaai
Jamaththil aanaai….
Female : Kaadhal cassata
Male : Casatta
Female : Nenjil inikkudhaa
Male : Basundhi paarvai
Nee veesi sendraai
Soan pappadi sorkkal
Nee pesi sendraai
Chorus : Ah ah ah ha ha ha
Male : Un sirippu always chilling me
Pirivu always killing me
Yeah
Un eyes-ai paarthadhaalae
Ice cube-aai aanenae…
Male : Pathaalae inikkum
Sweet stall-eh
Parvaiyaal enaiyum
Iluththaalae
Thiththikkum hormone
Unnai nenachaalae
Paththikkum ne vandhu
Anaichaalae
Male : Sweet stall-eh
Iluththaalae
Nenachaalae
Anaichaale
Female : Chocolate sirppam ondru
Muthtam kettu nirkkudhendru
Nee ippa en meedhu moikkum
Ayyam kollum eeyai pola
Ennai paarkkiraai
Enna nirkkiraai
Vaayai vaikkathaan
Nee thudikkuraai
Paalkova lavaa…
Male : Aaa…
Female : Pongattum vaa vaa
Male : Aa…aa….aa….
Female : Burfi
Male : Yenadi ennai kolgiraai
Chorus : Barbie
Male : Kaadhal cassata
Nenjil inikkudhae
Male : Gulfi mookkaalae
Nee en kannathai theendaadhae
Badham padhaaththai
Engengo vaithennai thoondaadhae
Male : Basundhi paarvai
Paarvai
Nee veesi sendraai sendraai
Soan pappadi sorkkal
Nee pesi sendraai
Male : Hmm hmm hmm
Hmm hmm mmm
Male : There is no one like you
Male : Hmm hmm hmm
Male : May be there but I don’t care..
பாடகர்கள் : சத்யா பிரகாஷ், சைந்தவி மற்றும் யுகி பிரவீன்
இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : காதல் கசாட்டா
நெஞ்சில் இனிக்குதா….
குழு : இனிக்குதா
ஆண் : பாசுந்தி பார்வை பார்வை
நீ வீசி சென்றாய் சென்றாய்
சோன் பப்படி சொற்க்கள் சொற்கள்
நீ பேசி சென்றாய் சென்றாய்
குழு : பார்பி….பார்பி
ஆண் : குல்பி மூக்காலே
நீ எந்தன் கன்னத்தை தீண்டாதே
பாதாம் பாதாத்தை
எங்கெங்கோ வைத்தென்னை தூண்டாதே
ஆண் : பாசுந்தி பார்வை பார்வை
நீ வீசி சென்றாய் சென்றாய்
பெண் : காதல் கசாட்டா
நெஞ்சில் இனிக்குதா….
ஆண் : கேண்டி கிரஷ்
உன் மீது ஆட
என் விரல் உன் நெஞ்சில் ஓட
மிட்டாய் கடைக்குள் வந்த
எறும்பை போல
நானும் இங்கு உன்னில் ஊர்கிறேன்
ஓட்டு மொத்தமாய்
தித்திக்குறாய் நீ
பூவின் ரத்தமாய்
ஜமூனில் மூனாய்
ஜாமாத்தில் ஆனாய்
பெண் : காதல் கசாட்டா
ஆண் : கசாட்டா
பெண் : நெஞ்சில் இனிக்குதா
ஆண் : பாசுந்தி பார்வை
நீ வீசி சென்றாய்
சோன் பப்படி சொற்கள்
நீ பேசி சென்றாய்
குழு : அஹ் அஹ் அஹ் ஹா ஹா ஹா
ஆண் : உன் சிரிப்பி ஆல்வேய்ஸ் சில்லிங் மீ
பிரிவு ஆல்வேய்ஸ் கில்லிங் மீ
யஹ்
உன் ஐஸை பார்த்தாலே
ஐஸ் கியுப் ஆனேனே…
ஆண் : பாத்தாலே இனிக்கும்
ஸ்வீட் ஸ்டால்லே
பார்வையால் என்னையும்
இழுத்தாளே
தித்திக்கும் ஹார்மோன்
உன்னை நெனச்சாலே
பத்திக்கும் நீ வந்து
அணைச்சாலே
ஆண் : ஸ்வீட் ஸ்டால்லே
இழுத்தாளே
நெனச்சாலே
அணைச்சாலே
பெண் : சாக்லேட்யில் சிற்பம் ஒன்று
முத்தம் கேட்டு நிற்க்குதென்று
நீ இப்ப என் மீது மொய்க்க
அய்யம் கொள்ளும் ஈயை போல
என்னை பார்க்கிறாய்
என்ன நிற்கிறாய்
வாயை வைக்கத்தான்
நீ துடிக்குறாய்
பால்கோவா லாவா…
ஆண் : ஆஅ….
பெண் : பொங்கட்டும் வா வா
ஆண் : ஆ….ஆ….ஆ….
பெண் : பார்பி
ஆண் : ஏனடி என்னை கொல்கிறாய்
குழு : பார்பி
பெண் : காதல் கசாட்டா
நெஞ்சில் இனிக்குதே….
ஆண் : குல்பி மூக்காலே
நீ எந்தன் கன்னத்தை தீண்டாதே
பாதாம் பாதாத்தை
எங்கெங்கோ வைத்தென்னை தூண்டாதே
ஆண் : பாசுந்தி பார்வை பார்வை
நீ வீசி சென்றாய் சென்றாய்
சோன் பப்படி சொற்க்கள் சொற்கள்
நீ பேசி சென்றாய் சென்றாய்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : தேர் இஸ் நோ ஒன் லைக் யூ
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : மே பி தேர் பட் ஐ டோண்ட் கேர்…