Singers : Malaysia Vasudevan, Gangai Amaran
and Deepan Chakravarthy
Music by : Ilayaraja
Male : Ulagam suthudhadaa
Idam irundhu valamaaga
Oru vaarthai illaiyadaa
Idhu varaiyil podhuvaaga
Male : Yeppaadu pattaalum
Thirundhaadhu boomi
Male : Ada yekkedu kettaalum
Namakkendaa saami
Male : Sonnaalae pollaappu
Venaandaa veen vambu
Chorus : Ulagam suthudhadaa
Idam irundhu valamaaga
Oru vaarthai illaiyadaa
Idhu varaiyil podhuvaaga hae haei
Chorus : Thannannaa thannannaa
Thannannaa naa
Thannannaa thannannaa thannannaa
Chorus : Aahahaa Aahahaa
Thannaanaa thannaa naanaa
Thannaanaa thannaa naanaa
Male : Theru oram dhenam thorum
Meda pottu
Harichandhiraa sri valli aadi paathom
Male : Ae appadi podu
Male : Yeppadi
Male : Ae achak ae achak
Male : Kittappaa chinnappaa
Mettu pottu
Thillaanaa themmaangu
Paadi paathom
Male : Ellaarkkum sedhi sonnom
Ada onnaa rendaa
Ethanaiyo needhi sonnom..onn
Male : Annaachi enna aachu
Ellorukkum kottaavi vandhu pochu
Chorus : Naai vaala neraakka
Yaaraala aagum
Oor pora pokkoda ponaa thaan
Thodhaagum
Chorus : Ulagam suthudhadaa
Idam irundhu valamaaga
Aah durrr
Oru vaarthai illaiyadaa
Idhu varaiyil podhuvaaga
Male : Edhulaeyum engaeyum
Oozhal endru
Ippodhu kooppaadu poduven naan
Male : Ada aamaa saami haiyo
Male : Ada adichu udu
Male : Naanae thaan oru naalil
Mandhiri aanaa
Adhaiyae thaan thappaama
Pannuven naan
Male : Nallavanga yaarum illa
Indhiyaavil appadi or oorum illa
Male : Haa haa hae hae
Male : Annaatha sonna solla
Kaakkuravan munneri vandhadhilla
Male : Hae hae…………..
Chorus : Naan solli nee solli
Yevan kekka poraan
Ellaarum nirvaanam
Namakkendaa pudhu vaetti
Male : Ulagam suthudhadaa
Idam irundhu valamaaga
Aah durrr…..
Oru vaarthai illaiyadaa
Idhu varaiyil podhuvaaga
Hae hae……………….
Male : Annan naan paanjaali
Naadagam paathu
Anju pera pennorutthi thedi ponaa
Male : Aa jiyaan jikkaa
Aa jikaan jikkaa
Male : Kannagiyin naadagatha
Paathavan thaanae
Maadhaviyin veettukkullae
Odi ponaan
Male : Kalloda paala vechaa
Namma sanam kalla thaanae
Alli kudikkum
Male : Haei haei haei haei
Male : Fulloda poova vechaa
Namma sanam fulla thaanae
Alli kudikkum
Male : Haei haei haei haei
Chorus : Oru naalum oru podhum
Thirundhaadha naadu
Nela maari pogaadhu
Namakkendaa veen paadu
Chorus : Ulagam suthudhadaa
Idam irundhu valamaaga
Oru vaarthai illaiyadaa
Idhu varaiyil podhuvaaga hehaei
Male : Yeppaadu pattaalum
Thirundhaadhu boomi
Male : Ada yekkedu kettaalum
Namakkendaa saami
Male : Sonnaalae pollaappu
Venaandaa veen vambu
Chorus : Ulagam suthudhadaa
Idam irundhu valamaaga
Male : Ho ho ho hoi
Chorus : Oru vaarthai illaiyadaa
Idhu varaiyil podhuvaaga
Male : Ho ho hoooooi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், கங்கை அமரன்
மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக
ஆண் : எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு
குழு : உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஏ ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக ஹே ஹே
குழு : தன்னன்னா தன்னன்னா
தன்னன்னா னா
தன்னன்னா தன்னன்னா தன்னன்னா
னா ஓஒ…..ஓஓஹோ ஓஒ ஓஓஹோ
தான்னன்ன தன்னன்னா
தான்னன்ன தன்னன்னா…..
ஆண் : தெருவோரம்
தெனம் தோறும் மேடை போட்டு
அரிச்சந்திரா ஸ்ரீ வள்ளி
ஆடிப் பார்த்தோம்
ஆண் : ஹே அப்படி போடு எப்படி
ஆண் : அஜக் ஹே அஜக்
ஆண் : கிட்டப்பா சின்னப்பா
மெட்டுப் போட்டு
தில்லானா தெம்மாங்கு
பாடிப் பார்த்தோம்
ஆண் : எல்லார்க்கும் சேதி சொன்னோம்
அட ஒண்ணா ரெண்டா
எத்தனையோ நீதி சொன்னோம்
ஆண் : அண்ணாச்சி என்ன ஆச்சு
எல்லோருக்கும் கொட்டாவி
வந்து போச்சு
குழு : நாய் வால நேராக்க
யாரால ஆகும்
ஊர் போற போக்கோட
போனாதான் தோதாகும்
குழு : உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக ஆ டுர்ர்
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக
ஆண் : எதுலேயும் எங்கேயும்
ஊழல் என்று
இப்போது கூப்பாடு
போடுவேன் நான்
ஆண் : ஹே ஆமா சாமி
அட அடிச்சு உடு
ஆண் : நானேதான் ஒரு நாளில்
மந்திரி ஆனா
அதையேதான் தப்பாம
பண்ணுவேன் நான்
ஆண் : நல்லவங்க யாரும் இல்ல
இந்தியாவில் அப்படி
ஓர் ஊரும் இல்ல
எ ஹே ஹே…
ஆண் : எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு
குழு : உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக ஹே ஹே
ஆண் : அண்ணாத்த சொன்ன சொல்ல
காக்குறவன் முன்னேறி வந்ததில்ல
எ ஹே ஹே…
குழு : நான் சொல்லி நீ சொல்லி
எவன் கேக்கப் போறான்
எல்லாரும் நிர்வாணம்
நமக்கேண்டா புது வேட்டி
ஆண் : உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஆண் : டுர்ர்ர்ர்……
ஆண் : ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக
எ ஹே ஹே…
ஆண் : அண்ணன் நான்
பாஞ்சாலி நாடகம் பாத்து
அஞ்சு பேர பெண்ணொருத்தி
தேடிப் போனா
ஆண் : ஜியான் ஜிக்கான் ஹான்
ஜிக்கான் ஜிக்கான்
ஆண் : கண்ணகியின் நாடகத்த
பார்த்தவன் தானே
மாதவியின் வீட்டுக்குள்ளே
ஓடிப் போனான்
ஆண் : கள்ளோட பால வெச்சா
நம்ம சனம் கள்ளத்தானே
அள்ளிக் குடிக்கும்
எ ஹே ஹே…
ஆண் : ஃபுல்லோட பூவ வெச்சா
நம்ம சனம் ஃபுல்லத்தானே
அள்ளிக் குடிக்கும்
எ ஹே ஹே…
குழு : ஒரு நாளும் ஒரு போதும்
திருந்தாத நாடு
நெல மாறிப் போகாது
நமக்கேண்டா வீண் பாடு
குழு : உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக
ஆண் : எப்பாடு பட்டாலும்
திருந்தாது பூமி
ஆண் : அட எக்கேடு கெட்டாலும்
நமக்கேண்டா சாமி
ஆண் : சொன்னாலே பொல்லாப்பு
வேனாண்டா வீண் வம்பு
குழு : உலகம் சுத்துதடா
இடம் இருந்து வலமாக
ஆண் : ஏ ஹே ஹே
குழு : ஒரு வார்த்தை இல்லையடா
இது வரையில் பொதுவாக
ஆண் : ஏ ஹே ஹே