Singers : K. S. Chithra and Krishna Sundar

Music by : Ilayaraja

Male : Aaha silukku thaavani…
Kaathula parakkudhu…
Aaha silukku thaavani
Kaathula parakkudhu
Bathiram bathiram poongodiyae
Un sirikkum poo mugam
Manasa izhukkudhu
Sartthukka sartthukka paingiliyae

Male : Vaaliba kaathu aadudhu koothu
Vaaliba kaathu aadudhu koothu
Indha vishayam therinjukka
Manasa purinjukka
Paathukka paathukka paingiliyae

Female : Aaha silukku thaavani
Kaadhalil parakkudhu
Bathiram bathiram paathukkaiyaa
Un sirikkum poo mugam
Manasa izhukkudhu
Seekkiram seekkiram serthukkaiyaa

Female : Vaaliba kaathu aadudhu koothu
Vaaliba kaathu aadudhu koothu
Indha vishayam therinjukka
Manasa purinjukka
Paathukka paathukka paathukkaiyaa

Male : Aaha silukku thaavani…
Kaathula parakkudhu…
Aaha silukku thaavani
Kaathula parakkudhu
Bathiram bathiram poongodiyae
Un sirikkum poo mugam
Manasa izhukkudhu
Sartthukka sartthukka paingiliyae

Female : Mullai chendu nogaama
Mutham thandhaal aagaadho
O alli thandu vaadaama
Alli kolla koodaadho

Male : Kanni thaenai unna thaanae
Kaadhal vandu vandhadhu
Allum podhu nenjukkullae
Aasai vellam pongudhu

Female : Anaikkum velaiyil
Thudikkum nenjinil
Aayiram minnalgal minnudhaiyaa
Idhu yen endru puriyala
Manmadhan roobamo
Mangaiyin kannukku theriyalaiyae

Male : Aaha silukku thaavani…
Kaathula parakkudhu…
Aaha silukku thaavani
Kaathula parakkudhu
Bathiram bathiram poongodiyae
Un sirikkum poo mugam
Manasa izhukkudhu
Sartthukka sartthukka paingiliyae

Female : Vaaliba kaathu aadudhu koothu
Vaaliba kaathu aadudhu koothu
Male : Indha vishayam therinjukka
Manasa purinjukka
Paathukka paathukka paingiliyae

Female : Aaha silukku thaavani
Kaadhalil parakkudhu
Bathiram bathiram paathukkaiyaa
Un sirikkum poo mugam
Manasa izhukkudhu
Seekkiram seekkiram serthukkaiyaa

Male : Koondhal ennum paai podu
Aasai nenjil poo podu
Dhegam rendu seraadhu
Vegam ingu theeraadhu

Female : Vegam nenjil pongum podhu
Innum enna thaamadham
Undhan tholil naanum ingae
Aadalaamo thoranam

Male : Maamara kili onnu
Azhaikkudhu azhaikkudhu
Maamana thedudhu maamayilae
Adhu paadum paattukku aattam podudhu
Thaalatha theduthu poonguyilae

Female : Aaha silukku thaavani
Kaadhalil parakkudhu
Bathiram bathiram paathukkaiyaa
Un sirikkum poo mugam
Manasa izhukkudhu
Seekkiram seekkiram serthukkaiyaa

Male : Vaaliba kaathu aadudhu koothu
Vaaliba kaathu aadudhu koothu
Female : Indha vishayam therinjukka
Manasa purinjukka
Paathukka paathukka paathukkaiyaa

Both : Lala laalaa laalala lalalaa laalala
Laallala laallala laallala laa
Lala laalaa laalala lalalaa laalala
Laallala laallala laallala laa

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கிருஷ்ண சந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹ சிலுக்கு தாவணி
காத்துல பறக்குது

ஆண் : ஆஹ சிலுக்கு தாவணி
காத்துல பறக்குது
பத்திரம் பத்திரம் பூங்கொடியே
உன் சிரிக்கும் பூ முகம்
மனச இழுக்குது
சேர்த்துக்க சேர்த்துக்க
பைங்கிளியே

ஆண் : வாலிபக் காத்து ஆடுது கூத்து
வாலிபக் காத்து ஆடுது கூத்து
இந்த விஷயம் தெரிஞ்சுக்க
மனச புரிஞ்சுக்க
பார்த்துக்க பார்த்துக்க
பைங்கிளியே

பெண் : ஆஹ சிலுக்கு தாவணி
காதலில் பறக்குது
பத்திரம் பத்திரம் பார்த்துகையா
உன் சிரிக்கும் பூ முகம்
மனச இழுக்குது
சீக்கிரம் சீக்கிரம் சேர்த்துக்கையா

பெண் : வாலிபக் காத்து ஆடுது கூத்து
வாலிபக் காத்து ஆடுது கூத்து
இந்த விஷயம் தெரிஞ்சுக்க
மனச புரிஞ்சுக்க
பார்த்துக்க பார்த்துக்க
பார்த்துகையா

ஆண் : ஆஹ சிலுக்கு தாவணி
காத்துல பறக்குது
பத்திரம் பத்திரம் பூங்கொடியே
உன் சிரிக்கும் பூ முகம்
மனச இழுக்குது
சேர்த்துக்க சேர்த்துக்க
பைங்கிளியே

பெண் : முல்லைச் செண்டு நோகாம
முத்தம் தந்தால் ஆகாது
ஓ அல்லித் தண்டு வாடாம
அள்ளிக் கொள்ளக் கூடாது

ஆண் : கன்னித் தேனை
உண்ணத்தானே
காதல் வண்டு வந்தது
அள்ளும் போது நெஞ்சுக்குள்ளே
ஆசை வெள்ளம் பொங்குது

பெண் : அணைக்கும் வேளையில்
துடிக்கும் நெஞ்சினில்
ஆயிரம் மின்னல்கள் மின்னுதையா
இது ஏன் என்று புரியல
மன்மதன் ரூபமோ
மங்கையின் கண்ணுக்குத்
தெரியலையே

ஆண் : ஆஹ சிலுக்கு தாவணி
காத்துல பறக்குது
பத்திரம் பத்திரம் பூங்கொடியே
உன் சிரிக்கும் பூ முகம்
மனச இழுக்குது
சேர்த்துக்க சேர்த்துக்க
பைங்கிளியே

பெண் : வாலிபக் காத்து ஆடுது கூத்து
வாலிபக் காத்து ஆடுது கூத்து
ஆண் : இந்த விஷயம் தெரிஞ்சுக்க
மனச புரிஞ்சுக்க
பார்த்துக்க பார்த்துக்க
பைங்கிளியே

பெண் : ஆஹ சிலுக்கு தாவணி
காதலில் பறக்குது
பத்திரம் பத்திரம் பார்த்துகையா
உன் சிரிக்கும் பூ முகம்
மனச இழுக்குது
சீக்கிரம் சீக்கிரம் சேர்த்துக்கையா

ஆண் : கூந்தல் என்னும் பாய் போடு
ஆசை நெஞ்சில் பூப் போடு
தேகம் ரெண்டும் சேராது
வேகம் இங்கே தீராது

பெண் : வேகம் நெஞ்சில்
பொங்கும் போது
இன்னும் என்ன தாமதம்
உந்தன் தோளில் நானும் இங்கே
ஆடலாமோ தோரணம்

ஆண் : மாமரக் கிளி ஒண்ணு
அழைக்குது அழைக்குது
மாமனத் தேடுது மாமயிலே
அது பாடும் பாட்டுக்கு
ஆட்டம் போடுது
தாளத்தத் தேடுது பூங்குயிலே

பெண் : ஆஹ சிலுக்கு தாவணி
காதலில் பறக்குது
பத்திரம் பத்திரம் பார்த்துகையா
உன் சிரிக்கும் பூ முகம்
மனச இழுக்குது
சீக்கிரம் சீக்கிரம் சேர்த்துக்கையா

ஆண் : வாலிபக் காத்து ஆடுது கூத்து
வாலிபக் காத்து ஆடுது கூத்து
பெண் : இந்த விஷயம் தெரிஞ்சுக்க
மனச புரிஞ்சுக்க
பார்த்துக்க பார்த்துக்க
பார்த்துகையா

இருவர் : லலலாலா லல்லா
லலலா லால்லல லால்லல லலலா
லலலாலா லல்லா
லலலா லால்லல லால்லல லலலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here