Singers : Malaysia Vasudevan, S. N. Surender
and Kovai Soundararajan
Music by : Ilayaraja
Male : Ilavarasae…
Male : Ennadaa
Male : Indha puraa aada vendumaanaal
Yaaraavadhu oruvar paada vendumaam
Male : Ohoho paada vendumo
Pulavarae nee paadum
Male : Poo mayil polavae
Boomiyl aadidum
Maan ival dhevi rathiyo…
Male : Aahaa rambai thaano oo… oo…
Orvasiyo… oo…
Male : O… engae vaasiyungal
Male : Vanjiyin kangalo vaidooriyam
Maeniyo pon oviyam
Male : Niruthungal…
Enna idhu sariyaaga varavillaiyae
Idhu namakku sari padaadhu
Engae namadhu naattadi adiyungal
Thayaar… ondru irandu moondru naangu
Male : Haa thookku daa thookku daa
Pallaakku thaan
Aadudhu melaakku thaan
Chorus : Kaathula parakkudhu
Paavaada thaan
Paakkudhu poo vaada thaan
Male : Idhu raanikku andha puram
Naanga veesurom venjaamaram
Idhu raanikku
Chorus : Andha puram
Male : Naanga veesurom
Chorus : Venjaamaram
Male : Thookku daa thookku daa
Pallaakku thaan
Aadudhu melaakku thaan haai
Chorus : Kaathula parakkudhu
Paavaada thaan
Paakkudhu poo vaada thaan
Male : Chaeranum sozhanum
Veeram maeviya paandiyanum
Male : Paavai un paarvaiyai
Paarthadhum thadumaaridanum
Male : Idaiyilae manimaegalaiyae
Sirippilae sinthaamaniyae
Male : Vizhiyilae iru meen kodiyae
Vizhikku mel iru vil kodiyae
Chorus : Paathaalum paathen onna
Pakkatthula paathen
Kettaalum ketten
En vekkam vittu ketten
En palliyara pakkam vara
Sammadham sollu
Male : Thookku daa thookku daa
Pallaakku thaan
Aadudhu melaakku thaan haei
Chorus : Kaathula parakkudhu
Paavaada thaan
Paakkudhu poo vaada thaan
Male : Appidi podu
Male : Thakida thakida thakida thaa thaa
Male : That tharikida thom
Thatthi tharikida thom
That tharikida thom
Thatthi tharikida thom
Tharikida thom tharikida thom
Tharikida thom tharikida thom
Chorus : Hoihoi hoihoi hoihoi hoihoi
Male : Nadaiyila udaiyila
Naanam koodiya paarvaiyila
Male : Oorilae ulagilae
Unna pol oru paavai illa
Male : Manakkum then madhurai
Malligaiyae
Mayakkum sirikkira punnagaiyae
Male : Edhukku onakkindha
Dhaavaniyae
Enakku badhil sollu dhevagiyae
Chorus : Venaandi modha
Idhu ottha vazhi paadha
Nee thaandi raadha indha
Kannanukku bodha
En pakkam vara vekkam vara
Koodaadhammaa
Male : Thookku daa thookku daa
Pallaakku thaan
Aadudhu melaakku thaan
Male : Kaathula parakkudhu
Paavaada thaan
Paakkudhu poo vaada thaan
Male : Idhu raanikku andha puram
Naanga veesurom venjaamaram
Idhu raanikku
Chorus : Andha puram
Male : Naanga veesurom
Chorus : Venjaamaram
Male : Haei thookku daa thookku daa
Pallaakku thaan
Aadudhu melaakku thaan haei
Male : Hae haei hae haei hae haei
Hae haei haeiii
Chorus : Kaathula parakkudhu
Paavaada thaan
Paakkudhu poo vaada thaan
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். என் சுரேந்தர்
மற்றும் கோவை சௌந்தராஜன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இளவரசே…
ஆண் : என்னடா
ஆண் : இந்தப் புறா ஆட வேண்டுமானால்
யாராவது ஒருவர் பாட வேண்டுமாம்
ஆண் : ஓஹோஹோ பாட வேண்டுமோ
ஆண் : புலவரே நீர் பாடும்
ஆண் : பூ மயில் போலவே
பூமியில் ஆடிடும்
மான் இவள் தேவி ரதியோ…
ஆண் : ஆஹா
ஆண் : ரம்பை தானோ
ஊ…..ஊ…..ஊர்வசியோ.. ஓ…
ஆண் : எங்கே வாசியுங்கள்
ஆண் : வஞ்சியின் கண்களோ
வைடூரியம்
மேனியோ பொன் ஓவியம்
ஆண் : நிறுத்துங்கள்…
என்ன இது சரியாக வரவில்லையே
இது நமக்கு சரிப் படாது
எங்கே நமது நாட்டடி அடியுங்கள்
தயார்…
ஒன்று இரண்டு மூன்று நான்கு
ஆண் : ஹா தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
ஆண் : இது ராணிக்கு அந்தப்புரம்
நாங்க வீசுறோம் வெஞ்சாமரம்
ஆண் : இது ராணிக்கு
குழு : அந்தப்புரம்
ஆண் : நாங்க வீசுறோம்
குழு : வெஞ்சாமரம்
ஆண் : தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
குழு : ஹேய்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
ஆண் : ஹோய் ஹோய்
ஆண் : சேரனும் சோழனும்
வீரம் மேவிய பாண்டியனும்
ஆண் : பாவை உன்
பார்வையை பார்த்ததும்
தடுமாறிடணும்
ஆண் : இடையிலே மணிமேகலையே
சிரிப்பிலே சிந்தாமணியே
ஆண் : விழியிலே இரு மீன் கொடியே
விழிக்கு மேல் இரு வில் கொடியே
குழு : பார்த்தாலும் பார்த்தேன்
ஒன்ன பக்கத்துல பார்த்தேன்
கேட்டாலும் கேட்டேன்
என் வெட்கம் விட்டு கேட்டேன்
என் பள்ளியற பக்கம் வரை
சம்மதம் சொல்லு
ஆண் : ஹே தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
குழு : ஹேய்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
ஆண் : அப்படி போடு
ஆண் : தகிட தகிட தகிட தா தா
தத் தரிகிடதோம் தத்தித் தரிகிடதோம்
தத் தரிகிடதோம் தத்தித் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : நடையில உடையில
நாணம் கூடிய பார்வையில
ஊரிலே உலகிலே உன்னப் போல்
ஒரு பாவை இல்லை
ஆண் : மணக்கும் தென்மதுரை
மல்லிகையே
மயக்கும் சிரிக்கிற புன்னகையே
எதுக்கு ஒனக்கிந்த தாவணியே
எனக்கு பதில் சொல்லு தேவகியே
குழு : வேணாண்டி மோத
இது ஒத்த வழிப் பாதை
நீதான்டி ராதை
இந்தக் கண்ணனுக்கு போதை
என் பக்கம் வரை
வெட்கம் வரக் கூடாதம்மா
ஆண் : ஹா தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
ஆண் : ஹேய்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
ஆண் : இது ராணிக்கு அந்தப்புரம்
நாங்க வீசுறோம் வெஞ்சாமரம்
ஆண் : இது ராணிக்கு
குழு : அந்தப்புரம்
ஆண் : நாங்க வீசுறோம்
குழு : வெஞ்சாமரம்
ஆண் : ஹே தூக்குடா
தூக்குடா பல்லாக்குத்தான்
ஆடுது மேலாக்குத்தான்
குழு : ஹேய்
காத்துல பறக்குது பாவாடைதான்
தாக்குது பூ வாடைதான்
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்