Singers : Deepika, S. N. Surendar,

Unnikrishnan and Arun Mozhi

Music by : Ilayaraja

Female : Pennaai pirandha pennellaam
Thaayaai aagida vendum
Thaayaai aanaval madi meedhu
Mazhalai aadida vendum
Vaazhaiyadi vaazhai yena
Vandha kulam perumai perum
Punyavathi un varavaal
Pongudhadi engal manam
Hoo ooo oooo…..

Male : Chinna chinna malar ondru
Annai endru peyar solla
Hoi valarudhadi
Thathi varum kili ondru
Thandhai endru peyar solla
Thaan varugudhadi

Male : Inbam indru ingu irukku
Ilam kodikku rendil oru pangu irukku
Inbam indru thandha magal
Kondu vandha sandhadhikku
Sandham ulla sindhu solladi

Male Chorus : Haei chinna chinna malar ondru
Annai endru peyar solla
Hoi valarudhadi
Thathi varum kili ondru
Thandhai endru peyar solla
Thaan varugudhadi

Male : Chinna kannan pol pirappaano
Sri raaman pol varuvaano

Female : Sri dhevi thaan pirappaalo
Illai meenaatchi thaan varuvaalo

Male : Enna ennavo endhan karpanaiyilae
Nalla vanna vanna kanavugal pol

Male Chorus : Haei chinna chinna malar ondru
Annai endru peyar solla
Hoi valarudhadi
Thathi varum kili ondru
Thandhai endru peyar solla
Thaan varugudhadi

Male : Poo pondra siru mugam paarkka
Manam poonjolai pol azhagaadum
Anna nadai nadandhu alli ena malarndhu
Alli varum aanandham kodi

Male : Poo pondra siru mugam paarkka
Manam poonjolai pol azhagaadum

Male : Anna nadai nadandhu alli ena malarndhu
Alli varum aanandham kodi

Male : Pesum killai mozhi kettaal
Manam paadum raagangal nooru
Mutham sindhi varum poovaai
Adhil nitham thaen sidharum paagaai

Male : Muthu vilaindhu varum
Thathi thavazhndhu varum
Chutti pillai manadhai
Katti katti sokka vaikka

Female Chorus : Chinna chinna malar ondru
Annai endru peyar solla
Hoi valarudhadi
Thathi varum kili ondru
Thandhai endru peyar solla
Thaan varugudhadi

Male Chorus : Sooriyanum vaanai chutra
Vittu vaippaan
Chandhiranai chaandhu endru
Pottu vaippaan
Vinnavarum thaan vanangum
Velan indha chinnavano
Mannulagam sutri vandhu
Vetri kollum mannavano
Chinnavano mannavano
Indhirano sundharano
Manmadhano gandharvano

Male : Aa… thanaana naananaana
Aa… aa… aa…
Kaanaadha kaatchigal kaattum
Undhan thaalaattilae manam mayangum
Thanga mani nilavin mullai malar azhagin
Sangamathil aanandham kodi

Male : Kaanaadha kaatchigal kaattum
Undhan thaalaattilae manam mayangum

Male : Thanga mani nilavin
Mullai malar azhagin
Sangamathil aanandham kodi

Male : Kannai chimitti andha vaanil
Nalla velli sirikkumadi pennae
Veenai olikkum adhan pechil
Andha vinnum valaiyumadi kannae

Male : Sindhum nava manigal
Anbae un punnagaiyil
Muthu mani padhitha
Chithiramae arpudhamae

Female Chorus : Chinna chinna malar ondru
Annai endru peyar solla
Male : Hoi valarudhadi
Female Chorus : Thathi varum kili ondru
Thandhai endru peyar solla
Male : Thaan varugudhadi

Male : Inbam indru ingu irukku
Female Chorus : Ilam kodikku rendil oru
Pangu irukku

Male : Inbam indru thandha magal
Kondu vandha sandhadhikku
Sandham ulla sindhu solladi

Female Chorus : Chinna chinna malar ondru
Annai endru peyar solla
Male : Hoi valarudhadi
Female Chorus : Thathi varum kili ondru
Thandhai endru peyar solla
Male : Thaan varugudhadi

All : Chinna chinna malar ondru
Annai endru peyar solla
Hoi valarudhadi
Thathi varum kili ondru
Thandhai endru peyar solla
Thaan varugudhadi

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, எஸ். என். சுரேந்தர்,

உன்னி கிருஷ்ணன் மற்றும் அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பெண்ணாய் பிறந்த
பெண்ணெல்லாம்
தாயாய் ஆகிட வேண்டும்
தாயாய் ஆனவள் மடி மீது
மழலை ஆடிட வேண்டும்
வாழையடி வாழை என
வந்த குலம் பெருமை பெறும்
புண்ணியவதி உன் வரவால்
பொங்குதடி எங்கள் மனம்
ஓ……ஓ…….ஓ…

ஆண் : சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

ஆண் : இன்பம் இன்று இங்கு இருக்கு
இளம் கொடிக்கு ரெண்டில்
ஒரு பங்கு இருக்கு
இன்பம் இன்று தந்த மகள்
கொண்டு வந்த சந்ததிக்கு
சந்தம் உள்ள சிந்து சொல்லடி

ஆண் குழு : ஹோய் சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

ஆண் : சின்னக் கண்ணன் போல்
பிறப்பானோ
ஸ்ரீ ராமன் போல் வருவானோ

பெண் : ஸ்ரீ தேவிதான் பிறப்பாளோ
இல்லை மீனாட்சிதான் வருவாளோ
ஆண் : என்ன என்னவோ
எந்தன் கற்பனையிலே
நல்ல வண்ண வண்ணக்
கனவுகள் போல்

ஆண் குழு : ஹேய் சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

ஆண் : பூப் போன்ற சிறு முகம் பார்க்க
மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
அன்ன நடை நடந்து
அல்லி என மலர்ந்து
அள்ளி வரும் ஆனந்தம் கோடி

ஆண் : பூப் போன்ற சிறு முகம் பார்க்க
மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
ஆண் : அன்ன நடை நடந்து
அல்லி என மலர்ந்து
அள்ளி வரும் ஆனந்தம் கோடி

ஆண் : பேசும் பிள்ளை மொழி கேட்டால்
மனம் பாடும் ராகங்களும் நூறு
முத்தம் சிந்தி வரும் பூவாய்
அதில் நித்தம் தேன் சிதறும் பாகாய்

ஆண் : முத்து விளைந்து வரும்
தத்தி தவழ்ந்து வரும்
சுட்டிப் பிள்ளை
மனதை கட்டிக் கட்டி
சொக்க வைக்க

பெண் குழு : சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

ஆண் குழு : சூரியனும் வானைச் சுற்ற
விட்டு வைப்பான்
சந்திரனைச் சாந்து என்று
பொட்டு வைப்பான்
விண்ணவரும் தான் வணங்கும்
வேலன் இந்தச் சின்னவனோ

ஆண் குழு : மண்ணுலகம் சுற்றி வந்து
வெற்றி கொள்ளும் மன்னவனோ
சின்னவனோ மன்னவனோ
இந்திரனோ சுந்தரனோ
மன்மதனோ கந்தர்வனோ

ஆண் : ஆஆஆஅ…..தனன னன னன
ஆஆஅ……ஆஅ…..ஆஅ….

ஆண் : காணாத காட்சிகள் காட்டும்
உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
தங்க மணி நிலவின்
முல்லை மலர் அழகின்
சங்கமத்தில் ஆனந்தம் கோடி

ஆண் : காணாத காட்சிகள் காட்டும்
உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
ஆண் : தங்க மணி நிலவின்
முல்லை மலர் அழகின்
சங்கமத்தில் ஆனந்தம் கோடி

ஆண் : கண்ணைச் சிமிட்டி அந்த வானில்
நல்ல வெள்ளி சிரிக்குமடி பெண்ணே
வீணை ஒலிக்கும் அதன் பேச்சில்
அந்த விண்ணும் வளையுமடி கண்ணே

ஆண் : சிந்தும் நவமணிகள்
அன்பே உன் புன்னகையில்
முத்து மணி பதித்த
சித்திரமே அற்புதமே

பெண் குழு : சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஆண் : ஹோய் வளருதடி
பெண் குழு : தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்ல
ஆண் : தான் வருகுதடி

ஆண் : இன்பம் இன்று இங்கு இருக்கு
பெண் குழு : இளம் கொடிக்கு ரெண்டில்
ஒரு பங்கு இருக்கு
ஆண் : இன்பம் இன்று தந்த மகள்
கொண்டு வந்த சந்ததிக்கு
சந்தம் உள்ள சிந்து சொல்லடி

பெண் குழு : சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஆண் : ஹோய் வளருதடி
பெண் குழு : தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்ல
ஆண் : தான் வருகுதடி

அனைவரும் : சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here