Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Vetri vetri endru sollum
Koiyil mani… muthammaa
Sutri sutri vandhu engum
Ketkumadi muthammaa
Ninaikkaadha pirivum
Nilaikkaamal vilagum
Idhu nedungaala payanam
Payanam payanam
Male : Vetri vetri endru sollum
Koiyil mani… muthammaa
Sutri sutri vandhu engum
Ketkumadi muthammaa
Male : Kaadhal enum sangu
Kandeduthu vandhen
Omkaara osaiyilae
Mei marandhen naanum
Aagaaya gangai
Aadi vara kanden
Aanandha velaiylae
Neendha vandhen naan
Female : Porkaalamae en maadam
Thaedi vandhadhae
Nirkkaamalae ennai
Pan paadi vandhadhae
Mayil thogaiyae
Oru mani veenaiyaai
Layam maaraadhu
Nee meettu raajaa
Female : Vetri vetri endru sollum
Koiyil mani… muthammaa
Sutri sutri vandhu engum
Ketkumadi muthammaa
Female : Vaana radham yeri
Mannulagam thaandi
Vaiboga oorvalamaai
Poi varalaam vaa
Sorgapuri serndhu
Indhiranai paarthu
Vaangaadha varangal ellaam
Vaangidalaam vaa
Male : Mai poosidum kan paarvai
Vaadi nindradho
Mandhaarap poo pon vandai
Thaedi nindradho
Suga bodhaiyil indha suba velaiyil
Nalla thaenaatril neeraatta vaa
Female : Vetri vetri endru sollum
Koiyil mani… muthammaa
Sutri sutri vandhu engum
Ketkumadi muthammaa
Male : Ninaikkaadha pirivum
Nilaikkaamal vilagum
Idhu nedungaala payanam
Payanam payanam
Male : Vetri vetri endru sollum
Koiyil mani… muthammaa
Female : Sutri sutri vandhu engum
Ketkumadi muthammaa
பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் குழு : தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா
ஆண் குழு : தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா
ஆண் குழு : தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா தைய
தையா தையா
பெண் குழு : ஊ….ஊ…..ஊ….ஊ…..
ஓஒ……ஓஒ…..ஓஒ……
ஓஓஹோ ……ஓஓஹோ…… ஓஓஹோ…..
ஓஒ……ஓஒ…..ஓஒ……
ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : நினைக்காத பிரிவும்
நிலைக்காமல் விலகும்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : இது நெடுங்காலப்
பயணம் பயணம் பயணம்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
குழு : ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஅ…..ஆ……ஆஅ…..
ஆண் : காதல் எனும் சங்கு
கண்டெடுத்து வந்தேன்
ஓங்கார ஓசையிலே
மெய் மறந்தேன் நானும்
ஆண் : ஆகாய கங்கை
ஆடி வரக் கண்டேன்
ஆனந்த வேளையிலே
நீந்த வந்தேன் நான்
பெண் : பொற்காலமே
என் மாடம் தேடி வந்ததே
நிற்காமலே என் மொத்தம்
பாடி வந்ததே
பெண் : மயில் தோகையே…..
ஒரு மணி வீணையாய்
லயம் மாறாது
நீ மீட்டு ராஜா
பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : நினைக்காத பிரிவும்
நிலைக்காமல் விலகும்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : இது நெடுங்காலப்
பயணம் பயணம் பயணம்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
குழு : ஹ்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : வானரதம் ஏறி
மண்ணுலகம் தாண்டி
வைபோக ஊர்வலமாய்
போய் வரலாம் வா
பெண் : சொர்க்கபுரி சேர்ந்து
இந்திரனைப் பார்த்து
வாங்காத வரங்கள் எல்லாம்
வாங்கிடலாம் வா
ஆண் : மை பூசிடும் கண் பார்வை
வாடி நின்றதோ
மந்தாரப் பூ பொன் வண்டை
தேடி நின்றதோ
ஆண் : சுக போதையில் இந்த
சுப வேளையில்
நல்ல தேனாற்றில் நீராட்ட வா
பெண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : நினைக்காத பிரிவும்
நிலைக்காமல் விலகும்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : இது நெடுங்காலப்
பயணம் பயணம் பயணம்
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆண் : வெற்றி வெற்றி என்று சொல்லும்
கோயில் மணி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
பெண் : சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் கேட்குதடி முத்தம்மா
குழு : ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..
ம்ம்ம்……ம்ம்ம்….ம்ம்ம்…..