Singer : Madhushree

                     Music by : Srikanth Deva

Male : ……………………………………………..

Whistling : …………………………………………

Female : { Pidikum unnai pidikum azhaka unnai pidikum
Aagaaya vennilavae pidikum romba pidikum } (2)

Male : …………………………………………

Female : Azhakaai irupaai enaku pidikum
Azhakana siripaai uzhaguku pidikum
Azhakaai anaipaai enaku pidikum
Azhakaa un thamilai uzhakuku pidikum

Female : { Pidikum unnai pidikum azhaka unnai pidikum
Aagaaya vennilavae pidikum romba pidikum } (2)

Female : Kabul thiraachai pondra kangal pidikum
Kashmir apple pondra kannam pidikum
Roja poo pondra un thegathai pidikum
Rasecarai pondra un vekathai pidikum

Female : Thantham pol irukum un thozhai pidikum
Thangam pol minnidum pon maarbai pidikum
Unnoda paarvai ovvondrum pidikum
Unnoda vaarthaigal ellamae pidikum

Whistling : ……………………………………..

Female : Chinna pillai pondra ullam pidikum
Nee konjum pothu sollum poigal pidikum
Andradam nee seiyum imsaikal pidikum
Angangae nee veikum ichukal pidikum

Female : Kannathil seiyum kaayangal pidikum
Kaayangal solidum vethangal pidikum
Appappa nerum oodalgal pidikum
Oodalgal thiranthadhum koodalgal pidikum

Female : Pidikum unnai pidikum azhaka unnai pidikum
Aagaaya vennilavae pidikum romba pidikum
Pidikum pidikum pidikum pidikum pidikum pidikum

Whistling : ………………………………………………

பாடகி : மதுஸ்ரீ

இசையமைப்பாளா் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ……………………………..

விஷ்லிங் : ……………………………..

பெண் : { பிடிக்கும் உன்னை
பிடிக்கும் அழகா உன்னை
பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே
பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் } (2)

ஆண் : ……………………………..

பெண் : அழகாய் இருப்பாய்
எனக்கு பிடிக்கும் அழகான
சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு
பிடிக்கும் அழகா உன் தமிழை
உலகுக்கு பிடிக்கும்

பெண் : { பிடிக்கும் உன்னை
பிடிக்கும் அழகா உன்னை
பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே
பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் } (2)

பெண் : காபுல் திராட்சை
போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற
கன்னம் பிடிக்கும் ரோஜாப்பூ
போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ் காரைப் போன்ற உன்
வேகத்தை பிடிக்கும்

பெண் : தந்தம் போல்
இருக்கும் உன் தோளை
பிடிக்கும் தங்கம் போல்
மின்னிடும் பொன் மார்பை
பிடிக்கும் உன்னோட பார்வை
ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்த்தைகள்
எல்லாமே பிடிக்கும்

விஷ்லிங் : ……………………………..

பெண் : சின்ன பிள்ளை
போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும்
பொய்கள் பிடிக்கும் அன்றாடம்
நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள்
பிடிக்கும்

பெண் : கன்னத்தில் செய்யும்
காயங்கள் பிடிக்கும் காயங்கள்
சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்ப நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் திறந்ததும் கூடல்கள் பிடிக்கும்

பெண் : பிடிக்கும் உன்னை
பிடிக்கும் அழகா உன்னை
பிடிக்கும் ஆகாய வெண்ணிலாவே
பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்

விஷ்லிங் : ……………………………..

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here