Singers : Karthik and Sadhana Sargam

Music by : Bharathwaj

Male : Laila majunu poi thaan
Romeo juliet poi thaan
Naanum neeyum mei thaan
Ada naanum neeyum mei thaan
Ennai naanae ennai naanae
Konjam marathen
Unnil paadhi unnil paadhi
Motham kalathen

Male : Ada brama brama vaada
Unn padaippil uchcham pooda
Hey thoolai thoolai haiyo haiyo
Pothum pothum pothum pothum

Male : Laila majunu poi thaan
Romeo juliet poi thaan
Naanum neeyum mei thaan
Ada naanum neeyum mei thaan
Ennai naanae ennai naanae
Konjam marathen
Unnil paadhi unnil paadhi
Motham kalathen

Male : Chinna ponnu unnai paarthu
Chinna paiyan thoolaithenae
Meen thotti meenukku ellaam
Undhan perai vaithenae
Nee buddhar veetu poova
Illa hilter veetu theeya

Female : Kaalai nera theaneer vendam
Mutham pothum enkindraai
Azhagana poonai pola
Madiyin meedu sarigindraai
Unn kaadhal romba thollai
Nee imsai peththa pillai

Male : Nee boogambama
Iillai poo-kambamma
Nee boogambama
Illai poo-kambamma
Hey..thollai thollai haiyo haiyo
Pothum pothum pothum pothum

Male : Laila majunu poi thaan
Romeo juliet poi thaan
Female : Ennai naanae ennai naanae
Konjam marathen
Unnil paadhi unnil paadhi
Motham kalathen

Chorus : Hey hey hey hey hey hey

Male : Devathaigal varangal kodukum
Kadhaiyai solla kettenae
Devathaiyae varamaai kidaithaal
Siragai mulaithu paranthanae
Nee vizhakai pola vandhaai
Ennai vittil aakki thindraai

Female : Naan ondrum ariyen
Unn vithi panirendu kattam thaan
Thavanai muraiyil unnai kolla
Braman potta thittamthaan
Unn kaadhal seiyum maayam
Idhu sugama valikum kaayam

Male : Nee thean thuliyaaaa
Illa thean kadiyaaaa
Nee thean thuliyaaaa
Illa thean kadiyaaaa

Female : Hey..thollai thollai haiyo haiyo
Pothum pothum pothum pothum

Male : Laila majunu poi thaan
Romeo juliet poi thaan
Naanum neeyum mei thaan
Ada naanum neeyum mei thaan
Female : Ennai naanae ennai naanae
Konjam marathen
Unnil paadhi unnil paadhi
Motham kalathen

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்
ரோமியோ ஜூலியட் பொய்தான்
நானும் நீயும் மெய்தான்
அட நானும் நீயும் மெய்தான்
என்னை நானே என்னை நானே
கொஞ்சம் மறந்தேன்
உன்னில் பாதி உன்னில் பாதி
மொத்தம் கலந்தேன்

ஆண் : அட பிரம்மா பிரம்மா வாடா
உன் படைப்பில் உச்சம் போடா
ஹேய் தூளை தூளை ஹையோ ஹையோ
போதும் போதும் போதும் போதும்

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்
ரோமியோ ஜூலியட் பொய்தான்
நானும் நீயும் மெய்தான்
அட நானும் நீயும் மெய்தான்
என்னை நானே என்னை நானே
கொஞ்சம் மறந்தேன்
உன்னில் பாதி உன்னில் பாதி
மொத்தம் கலந்தேன்

ஆண் : சின்ன பொண்ணு உன்னை பார்த்து
சின்ன பையன் தொலைந்தேனே
மீன் தொட்டி மீனுக்கு எல்லாம்
உந்தன் பேரை வைத்தேனே
நீ புத்தர் வீட்டு பூவா
இல்ல ஹில்ட்டர் வீட்டு தீயா

பெண் : காலை நேர தேநீர் வேண்டாம்
முத்தம் போதும் என்கின்றாய்
அழகான பூனை போலே
மடியின் மீது சறுகின்றாய்
உன் காதல் ரொம்ப தொல்லை
நீ இம்சை பெத்த பிள்ளை

ஆண் : நீ பூகம்பமா
இல்லை பூ கம்பமா
நீ பூகம்பமா
இல்லை பூ கம்பமா
ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ
போதும் போதும் போதும் போதும்

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்
ரோமியோ ஜூலியட் பொய்தான்
பெண் : என்னை நானே என்னை நானே
கொஞ்சம் மறந்தேன்
உன்னில் பாதி உன்னில் பாதி
மொத்தம் கலந்தேன்

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : தேவதைகள் வரங்கள் கொடுக்கும்
கதையை சொல்ல கேட்டேனே
தேவதையே வரமாய் கிடைத்தால்
சிறகை முளைத்து பறந்தானே
நீ விளக்கை போல வந்தாய்
என்னை விட்டில் ஆக்கி தின்றாய்

பெண் : நான் ஒன்றும் அறியேன்
உன்விதி பனிரெண்டு கட்டம்தான்
தவணை முறையில் உன்னை கொல்ல
பரமன் போட்ட திட்டம்தான்
உன் காதல் செய்யும் மாயம்
இது சுகமா வலிக்கும் காயம்

ஆண் : நீதான் துளியா
இல்ல தேள் கடியா
நீதான் துளியா
இல்ல தேள் கடியா

பெண் : ஹேய் தொல்லை தொல்லை ஹையோ ஹையோ
போதும் போதும் போதும் போதும்

ஆண் : லைலா மஜ்னு பொய்தான்
ரோமியோ ஜூலியட் பொய்தான்
நானும் நீயும் மெய்தான்
அட நானும் நீயும் மெய்தான்
பெண் : என்னை நானே என்னை நானே
கொஞ்சம் மறந்தேன்
உன்னில் பாதி உன்னில் பாதி
மொத்தம் கலந்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here