Singer : Nikitha Gandhi
Music by : Sam C.S
Female : Bikki likki
Bikki likki
Ki ki
Neram yera yera
Nenjil aasai thee thee
Female : Bikki likki
Bikki likki
Ki…ki
Neram yera yera
Nenjil aasai thee.. thee thee thee
Female : Bikki likki
Bikki likki
Ki ki
Neram yera yera
Nenjil aasai thee thee thee thee
Chorus : Get high
Female : Unna marakka
Unnil enna thedaadha
Chorus : Get high
Female : Nee ennai thedi
Vaanil neendha pogadha
Chorus : Hangout
Female : Ketu asaiyil
Loopil loopil solladha
Chorus : Bikki likki
Bikki likki
Bikki likki
Ki ki ki ki
Female : Vaanin meedheri
Adhai thaandi edhai thedinaai
Povom udal neengi
Edhai vendi ennai naadinaai
Female : Vaanin meedheri
Adhai thaandi edhai thedinaai
Povom udal neengi
Female : Kangal yenga
Chorus : Narambim vazhiyae
Anuvai ullukku
Female : Thagam theera
Female : Thevai koora
Chorus : Iravu nodigal
Unakku irukku
Female : Aasai theera
Female : Life ver illaiyae
Theervillaiyae
High aagidu
Nee naanaagidu
Kai sernthidu
Vaan yeridu
Female : Vaanin meedheri
Adhai thaandi edhai thedinaai
Povom udal neengi
Edhai vendi ennai naadinaai
Female : Vaanin meedheri
Adhai thaandi edhai thedinaai
Povom udal neengi
Female : Vaanin meedheri
Adhai thaandi edhai thedinaai
Povom udal neengi
Edhai vendi ennai naadinaai
Female : Vaanin meedheri
Adhai thaandi edhai thedinaai
Povom udal neengi
Chorus : Oyayaya oyayayaya
Haha hahaha’
Oyayaya oyayayaya
Haha hahaha
Oyayaya oyayayaya
Haha hahaha
Oyayaya oyayayaya
Haha hahaha
பாடகி : நிக்கிதா காந்தி
இசையமைப்பாளர் : சாம். சி. எஸ்
பெண் : பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
கி கி
நேரம் ஏற ஏற
நெஞ்சில் ஆசை தீ தீ
பெண் : பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
கி கி
நேரம் ஏற ஏற
நெஞ்சில் ஆசை தீ தீ…தீ….தீ…..
பெண் : பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
கி கி
நேரம் ஏற ஏற
நெஞ்சில் ஆசை தீ தீ…தீ….தீ…..
குழு : கெட் ஹை
பெண் : உன்ன மறக்க
உன்னில் என்ன தேடாத
குழு : கெட் ஹை
பெண் : நீ என்னை தேடி
வானில் நீந்த போகாத
குழு : ஹேங்அவுட்
பெண் : கேட்டு ஆசையில்
லூப்பில் லூப்பில் சொல்லாத
குழு : பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
கி கி கி கி
பெண் : வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
எதை வேண்டி என்னை நாடினாய்
பெண் : வானின் தேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
பெண் : கண்கள் ஏங்க
குழு : நரம்பின் வழியே
அணுவை உள்ளுக்கு
பெண் : தாகம் தீர
பெண் : தேவை கூற
குழு : இரவு நொடிகள்
உனக்கு இருக்கு
பெண் : ஆசை தீர
பெண் : லைப் வேற் இல்லையே
தீர்வில்லையே
ஹை ஆகிடு
நீ நானாகிடு
கை சேர்த்திடு
வான் ஏறிடு
பெண் : வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
எதை வேண்டி என்னை நாடினாய்
பெண் : வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
பெண் : வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
எதை வேண்டி என்னை நாடினாய்
பெண் : வானின் மீதேறி
அதை தாண்டி எதை தேடினாய்
போவோம் உடல் நீங்கி
குழு : ……………………………..