Singers : Sathyaprakash and TS Ayyappan
Music by : Ramgopal Krishnaraju
Male : Haa…aa…
Haa…aa….aa….aa…
Male : Uravondru
Uravillai
Yaarin mel pizhai
Manam solla
Manam illai
Yaarin mel pizhai
Male : Ninaivondru
Sirai aanaal
Yaarin mel pizhai
Pizhai ingae
Muraiyaanaal
Yaarin mel pizhai
Males : Yen kobangal neengaamal
Indha poli sirippu
Yen paasangal sollaamal
Indha neenda nadippu… yen…
Male : Dhooram pala dhooram
Kadanthingae vandhum
Nenjathai yeno
Un naetril vittaai
Male : Vaarthai oru vaarthai
Unnullae pirandhum
Rekkaigal neeki
Yen vaanil vittaai
Male : Maraikaadhae
Maraivadhu kaalam thaan
Marukaadhae
Males : Un kaaalgal pinn sella
Un kangal mei solla
Males : Yen kobangal neengaamal
Indha poli sirippu
Yen paasangal sollaamal
Indha neenda nadippu… yen…
Male : Uravondru
Uravillai
Yaarin mel pizhai
Manam solla
Manam illai
Yaarin mel pizhai
Male : Kaayam pala aara
Sila naatkal vendum
Kaayam sila aara
Oru aayul vendum
Male : Kaadhal adhai koora
Sila kodi vazhigal
Kobam sila koora
Ingillai mozhigal
Male : Thirapaaya
Adaithathu nee thaanae
Marappaaya
Un maunam thandikka
Un nenjam mannikka
Males : Yen kobangal neengaamal
Indha poli sirippu
Yen paasangal sollaamal
Indha neenda nadippu… yen…
Male : Uravondru
Uravillai
Yaarin mel pizhai
Manam solla
Manam illai
Yaarin mel pizhai
Males : Yen kobangal neengaamal
Indha poli sirippu
Yen paasangal sollaamal
Indha neenda nadippu… yen…
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் டிஎஸ் ஐயப்பன்
இசையமைப்பாளர் : ராம்கோபால் கிருஷ்ணராஜு
ஆண் : ஹா…..ஆ….
ஹா…….ஆ…..ஆ….ஆ…..
ஆண் : உறவொன்று
உறவில்லை
யாரின் மேல் பிழை
மனம் சொல்ல
மனம் இல்லை
யாரின் மேல் பிழை
ஆண் : நினைவொன்று
சிறையானால்
யாரின் மேல் பிழை
பிழை இங்கே
முறையானால்
யாரின் மேல் பிழை
ஆண்கள் : ஏன் கோபங்கள் நீங்காமல்
இந்த போலிச் சிரிப்பு
ஏன் பாசங்கள் சொல்லாமல்
இந்த நீண்ட நடிப்பு…..ஏன்….
ஆண் : தூரம் பல தூரம்
கடந்திங்கே வந்தும்
நெஞ்சத்தை ஏனோ
உன் நேற்றில் விட்டாய்
ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை
உன்னுள்ளே பிறந்தும்
றெக்கைகள் நீக்கி
என் வானில் விட்டாய்
ஆண் : மறைக்காதே
மறைவது காலம்தான்
மறுக்காதே
ஆண்கள் : உன் கால்கள் பின் செல்ல
உன் கண்கள் மெய் சொல்ல
ஆண்கள் : ஏன் கோபங்கள் நீங்காமல்
இந்த போலிச் சிரிப்பு
ஏன் பாசங்கள் சொல்லாமல்
இந்த நீண்ட நடிப்பு ஏன்
ஆண் : உறவொன்று
உறவில்லை
யாரின் மேல் பிழை
மனம் சொல்ல
மனம் இல்லை
யாரின் மேல் பிழை
ஆண் : காயம் பல ஆற
சில நாட்கள் வேண்டும்
காயம் சில ஆற
ஒரு ஆயுள் வேண்டும்
ஆண் : காதல் அதைக் கூற
சில கோடி வழிகள்
கோபம் சில கூற
இங்கில்லை மொழிகள்
ஆண் : திறப்பாயா
அடைத்தது நீ தானே
மறப்பாயா
உன் மௌனம் தண்டிக்க
உள் நெஞ்சம் மன்னிக்க
ஆண்கள் : ஏன் கோபங்கள் நீங்காமல்
இந்த போலிச் சிரிப்பு
ஏன் பாசங்கள் சொல்லாமல்
இந்த நீண்ட நடிப்பு….ஏன்….
ஆண் : உறவொன்று
உறவில்லை
யாரின் மேல் பிழை
மனம் சொல்ல
மனம் இல்லை
யாரின் மேல் பிழை
ஆண்கள் : ஏன் கோபங்கள் நீங்காமல்
இந்த போலிச் சிரிப்பு
ஏன் பாசங்கள் சொல்லாமல்
இந்த நீண்ட நடிப்பு….ஏன்….