Singer : Yasin Nizar

Music by : S. N. Arunagiri

Male : Panaimarakkadaai
Enai patha vechu poraa
Kakkattam pottu
Siricha ponna
Karkandu punnagaiyil
Umandu sonna
Adi inga naana alai kulanchena
Oorukkae kathaikkira unda vadivae
Pavadai sattaiyilum nee nathiyae
Sollam sollitayae un mudiva

Male : Yei sillam pallamaaga
Sitharichae ullam
Un vellai viral pattaal
Verum soru kooda vellam
Yanai iravu uppa
Naan karainchanae mella
Adi engayadi ungappa
Naan mamavendu solla

Male : Koola kodi pola
Enai kootti kondu po nee
Oru thoolang kodi pola
Enai thookkidathaan vaa nee

Male : Panaimarakkadaai
Enai patha vechu poraa
Kakkattam pottu
Siricha ponna
Karkandu punnagaiyil
Umandu sonna
Adi inga naana alai kulanchena
Oorukkae kathaikkira unda vadivae
Pavadai sattaiyilum nee nathiyae
Sollam sollitayae un mudiva

Male : Yei thoothal pola thoori
Nee ennai nanaichiyae
Adi kulappadi yendi
Sollu madachiyae

Male : Kambil satha hava
Un kangal rendum kuthum
Adi keerakadichaalae
Un kaigal thaala thattum
Otti sutta roadaai irunthathae nenju
Oru nodiyila udanchathae indu

Male : Panaimarakkadaai
Enai patha vechu poraa
Kakkattam pottu
Siricha ponna
Karkandu punnagaiyil
Umandu sonna
Adi inga naana alai kulanchena
Oorukkae kathaikkira unda vadivae
Pavadai sattaiyilum nee nathiyae
Sollam sollitayae un mudiva

பாடகர் : யாசின் நிசார்

இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி

ஆண் : பனைமரக்காடாய்
எனை பத்த வச்சு போறா
கக்கட்டம் போட்டு
சிரிச்ச பொண்ண…..
கற்கண்டு புன்னகையில்
உமண்டு சொன்ன…..
அடி இங்க நானா அலை குலஞ்சேனா
ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே
பாவாடை சட்டையிலும் நீ நடிகையே
சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ….

ஆண் : ஏய் சில்லம் பள்ளமாக
சிதரிச்சே உள்ளம்
உன் வெள்ளை விரல் பட்டால்
வெறும் சோறு கூட வெள்ளம்
யானை இரவு உப்பா
நான் கரைஞ்சனே மெல்ல
அடி எங்கயடி உங்கப்பா
நான் மாமவொண்டு சொல்ல

ஆண் : கூல கொடி போல
எனை கூட்டி கொண்டு போ நீ
ஒரு தூலாங் கொடி போல
எனை தூக்கிடத்தான் வா நீ

ஆண் : பனைமரக்காடாய்
எனை பத்த வச்சு போறா
கக்கட்டம் போட்டு
சிரிச்ச பொண்ண…..
கற்கண்டு புன்னகையில்
உமண்டு சொன்ன…..
அடி இங்க நானா அலை குலஞ்சேனா
ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே
பாவாடை சட்டையிலும் நீ நடிகையே
சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ….

ஆண் : ஏய் தூத்தல் போல தூறி
நீ என்னை நனைச்சியே
அடி குழப்படி ஏண்டி
சொல்லு மடச்சியே

ஆண் : காம்பில் சட்டை ஹவா
உன் கண்கள் ரெண்டும் குத்தும்
அடி கீரை கடிச்சாலே
உன் கைகள் தாளே தட்டும்
ஒட்டி சுட்ட ரோடாய் இருந்ததே நெஞ்சு
ஒரு நொடியில உடஞ்சதே இன்டு

ஆண் : பனைமரக்காடாய்
எனை பத்த வச்சு போறா
கக்கட்டம் போட்டு
சிரிச்ச பொண்ண…..
கற்கண்டு புன்னகையில்
உமண்டு சொன்ன…..
அடி இங்க நானா அலை குலஞ்சேனா
ஊருக்கே கதைக்கின உண்ட வடிவே
பாவாடை சட்டையிலும் நீ நடிகையே
சொல்லாமா சொல்லிட்டாயே உன் முடிவ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here