Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : {Nilaa kaayuthu
Neram nalla neram
Nenjil paayuthu
Kaman vidum baanam} (2)

Female : Thookam varla mamma
Kakka vaikkalaamaa
Aakkivachcha sotha aarappodalaamaa

Male : Nilaa kaayuthu
Neram nalla neram
Nenjil paayuthu
Kaman vidum baanam

Female : Thennankeetrum poongkaatrum
Enna pannuthoo
Male : Unnappola thozhaa thottu
Pinnikkolluthoo

Female : Thennankeetrum poongkaatrum
Enna pannuthoo
Male : Unnappola thozhaa thottu
Pinnikkolluthoo

Female : Vetkkam pidikkuthu
Poruthukkaiyaa
Athu vilagi ponathum
Eduthukkaiyaa

Male : Kattil pottathum
Therinjikkanum
Kollai pakkam othungida
Purinjikkanum

Female : Ammaadi athukkenna avasaramoo

Male : Nilaakaayuthuu…..Female : Aaaa…
Neram nalla neram……….Female : Aaaa..haa..
Nenjil paayuthuu………….Female : Aaaa…
Kaman vidum baanamm…..

Female : Mhum…….mmhhhum……
Mmmhum…..mmkkukumm..
Mmmhum….mmkkukumm….kkum.
Aaaa….chechechechaaa…
Aaaaaa chechechechechaaa…
Aa…aa..aa..aa…aha ahaahahahahahahahahah……
Aaaaaaaaaaa….chchiiiii….

Male : Thanneer ketkumae
Kannae thagham thaninjithaa

Female : Aththan thevai naan thanthen
Aasai koranjjuthaa

Male : Kottikidakkuthu ooralavu
Ithil vetti eduthathu oralavuu

Female : Indru paduthuthu ithuvaraikkum
Ini nalai irupathu iruvarukkumm

Male : Anbae neee..
Adisaiya churangamadii..

Female : Nilaa kaayuthuu…..Male : Mmmm
Neram nalla neram
Nenjil paayuthuu ………Male : Aaaaaa…
Kaman vidum banamm

Female : Thookam varla mamma
Kakka vaikkalaamaa
Aakkivachcha sotha aarappodalaamaa

Male : Nilaakaayuthuu…..Female : Aaaa…
Neram nalla neram……….Female : Aaaa..haa..
Nenjil paayuthuu………….Female : Aaaa…
Kaman vidum baanamm…..

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன்
விடும் பானம் } (2)

பெண் : தூக்கம் வரல
மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்
போடலாமா

ஆண் : நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன்
விடும் பானம்

பெண் : தென்னங் கீற்றும்
பூங் காற்றும் என்ன
பண்ணுதோ
ஆண் : உன்னப் போல
தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

பெண் : தென்னங் கீற்றும்
பூங் காற்றும் என்ன
பண்ணுதோ
ஆண் : உன்னப் போல
தோளைத் தொட்டு
பின்னிக் கொள்ளுதோ

பெண் : வெட்கம் பிடிக்குது
பொறுத்துக்கையா அது
விலகி போனதும்
எடுத்துக்கையா
ஆண் : கட்டில் போட்டதும்
தெரிஞ்சிக்கணும் கொல்லை
பக்கம் ஒதுங்கிட புரிஞ்சுக்கணும்

பெண் : அம்மாடி
அதுக்கென்ன அவசரமோ

ஆண் : நிலா காயுது பெண் : ஆஆ
நேரம் நல்ல நேரம் பெண் : ஆஆ ஹா
நெஞ்சில் பாயுது பெண் : ஆஆ
காமன் விடும் பானம்

பெண் : ………………………….

ஆண் : தண்ணீர் கேட்குமே
கண்ணே தாகம் தனிஞ்சதா

பெண் : அத்தான் தேவை
நான் தந்தேன் ஆசை
குறைஞ்சுதா

ஆண் : கொட்டிக்கிடக்குது
ஊரளவு இதில் வெட்டி
எடுத்தது ஓரளவு

பெண் : இன்று படுத்துது
இதுவரைக்கும் இனி நாளை
இருப்பது இருவருக்கும்
ஆண் : அன்பே நீ அதிசய
சுரங்கமடி

பெண் : நிலா காயுது ஆண் : ம்ம்ம்
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது ஆண் : ஆஆ
காமன் விடும் பானம்

பெண் : தூக்கம் வரல
மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்
போடலாமா

ஆண் : நிலா காயுது பெண் : ஆஆ
நேரம் நல்ல நேரம் பெண் : ஆஆ ஹா
நெஞ்சில் பாயுது பெண் : ஆஆ
காமன் விடும் பானம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here