Singers : Jikki and K. R. Ramasamy

Music by : Viswanathan-Ramamurthy

Female : Aaa…..aaa….aa….aa….aa…aa…

Male : Senthamil naattu solaiyilae
Sindhu paadi thiriyum poonguyilae
Senthamil naattu solaiyilae
Sindhu paadi thiriyum poonguyilae
Thendral adikkuthu ennai mayakkuthu
Thaen mozhiyae indha velaiyilae
Thendral adikkuthu ennai mayakkuthu
Thaen mozhiyae indha velaiyilae

Female : Sindhai kavarndha aan azhagaa
Ummaal enadhu vaazhvilae
Sindhai kavarndha aan azhagaa
Ummaal enadhu vaazhvilae
Sondham migundhadhu
Kaadhalil pudhu sugamum
En manam kaanudhu
Sondham migundhadhu
Kaadhalil pudhu sugamum
En manam kaanudhu

Female : Thendral adikkuthu ennai mayakkuthu
Thaen amudhae indha velaiyilae

Male : Anbil vilaindha amudhae
En aasai kanavum neeyae..ae….ae….
Anbil vilaindha amudhae
En aasai kanavum neeyae…
Inba nilaavae unadhu kangal
Iniya kadhaigal solludhae
Inba nilaavae unadhu kangal
Iniya kadhaigal solludhae

Male : Thendral adikkuthu ennai mayakkuthu
Thaen mozhiyae indha velaiyilae

Female : Aaa…..aaa….aa….aa….aa…aa…

Female : Ummai indri ingu inbam illai
Uttra thunai veru yaarum illai
Ummai indri ingu inbam illai
Uttra thunai veru yaarum illai
Ennuyirae tamil kaaviyamae
Endrum ondraagavae vaazhndhiduvom
Ennuyirae tamil kaaviyamae
Endrum ondraagavae vaazhndhiduvom

Male : Inbam thunbam edhilum
Sama pangu adainthom naamae
Inbam thunbam edhilum
Sama pangu adainthom naamae
Illaram yettru baedhamillaa
Ennam kondu vaazhalaam
Illaram yettru baedhamillaa
Ennam kondu vaazhalaam

Male : Thendral adikkuthu ennai mayakkuthu
Thaen mozhiyae indha velaiyilae

Both : Enni enni indha ezhaiyin manam
Inba kanavu kaanudhae
Thendral adikkuthu ennai mayakkuthu
Thaen amudhae indha velaiyilae

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கே. ஆர். ராமசாமி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : ஆஅ……ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ….ஆ…..

ஆண் : செந்தமிழ் நாட்டுச் சோலையிலே
சிந்து பாடித் திரியும் பூங்குயிலே
செந்தமிழ் நாட்டுச் சோலையிலே
சிந்து பாடித் திரியும் பூங்குயிலே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

பெண் : சிந்தை கவர்ந்த ஆண் அழகா
உம்மால் எனது வாழ்விலே
சிந்தை கவர்ந்த ஆண் அழகா
உம்மால் எனது வாழ்விலே
சொந்தம் மிகுந்தது
காதலில் புது சுகமும்
என் மனம் காணுதே
சொந்தம் மிகுந்தது
காதலில் புது சுகமும்
என் மனம் காணுதே

பெண் : தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன் அமுதே இந்த வேளையிலே

ஆண் : அன்பில் விளைந்த அமுதே
என் ஆசைக் கனவும் நீயே…ஏ….ஏ…..
அன்பில் விளைந்த அமுதே
என் ஆசைக் கனவும் நீயே
இன்ப நிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே
இன்ப நிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே

ஆண் : தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

பெண் : ஆஅ….ஆஅ….ஆ….ஆ….ஆ….ஆஅ…

பெண் : உம்மை இன்றி இங்கு இன்பமில்லை
உற்ற துணை வேறு யாருமில்லை
உம்மை இன்றி இங்கு இன்பமில்லை
உற்ற துணை வேறு யாருமில்லை
என்னுயிரே தமிழ்க் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்…
என்னுயிரே தமிழ்க் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்…

ஆண் : இன்பம் துன்பம் எதிலும்
சம பங்கு அடைந்தே நாமே
இன்பம் துன்பம் எதிலும்
சம பங்கு அடைந்தே நாமே
இல்லறம் ஏற்று பேதமில்லா
எண்ணம் கொண்டு வாழலாம்
இல்லறம் ஏற்று பேதமில்லா
எண்ணம் கொண்டு வாழலாம்

ஆண் : தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன்மொழியே இந்த வேளையிலே

இருவர் : எண்ணி எண்ணி இந்த
ஏழையின் மனம்
இன்பக் கனவு காணுதே
தென்றலடிக்குது என்னை மயக்குது
தேன் அமுதே (தேன்மொழியே) இந்த வேளையிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here