Singer : Kaala Bhairava
Music by : M. M. Keeravaani
Male : Mella mella mella mellavae
Kanavu vizhigalodu pirakka
Ulla ulla vellai veliyil
Vanna poo virindhu thirakka
Male : Poovin perai kaatru
Kettu chella
Punnagai thaan endru naanum cholla
Ottrai poovin vaasam inbam alla
Male : Andha poovai cholaiyaai
Maatrum maayaiyai
Katru kol en manamae
Male : Punnagai chinna punnagai
Indha boomi maatrividumae….
Punnagai chinna punnagai
Andha vaanai kaiyil tharumae…
Male : Agalai pondradhen idhayam
Kaadhal adhilae theebam
Oliyin vazhiyae avalin vizhigal
Vaazhvin porulai kaattiyadhoo
Hmmnana hmm nana thaaraaroo
Male : Theeyin uruvam churungum podhu
Ennam ennaiyenraagidaadhoo
Andha kaadhal oliyilae
Kodi vennilaa
Thondra chei en manamae…
Male : Aasaigal chinna aasaigal
Avai naetrai maatrum marundhu
Aasaigal chinna aasaigal
Avai naalaikkaana virundhu….
பாடகர் : கால பைரவா
இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி
ஆண் : மெல்ல மெல்ல மெல்ல மெல்லவே
கனவு விழிகளோடு பிறக்க…
உள்ள உள்ள வெள்ளை வெளியில்
வண்ணப் பூ விரிந்து திறக்க
ஆண் : பூவின் பேரைக் காற்று
கேட்டுச் செல்ல
புன்னகை தான் என்று நானும் சொல்ல
ஒற்றைப் பூவின் வாசம் இன்பம் அல்ல
ஆண் : அந்த பூவை சோலையாய்
மாற்றும் மாயையை
கற்றுக்கொள் என் மனமே
ஆண் : புன்னகை சின்ன புன்னகை
இந்த பூமி மாற்றிவிடுமே…..
புன்னகை சின்ன புன்னகை
அந்த வானை கையில் தருமே…..
ஆண் : அகலைப் போன்றதென் இதயம்
காதல் அதிலே தீபம்
ஒளியின் வழியே அவளின் விழிகள்
வாழ்வின் பொருளை காட்டியதோ
ஹ்ம்ம் நன ஹ்ம்ம் நன தாராரோ
ஆண் : தீயின் உருவம் சுருங்கும் போது
எண்ணம் எண்ணையென்றாகிடாதோ
அந்தக் காதல் ஒளியிலே
கோடி வெண்ணிலா
தோன்றச் செய் என் மனமே…..
ஆண் : ஆசைகள் சின்ன ஆசைகள்
அவை நேற்றை மாற்றும் மருந்து
ஆசைகள் சின்ன ஆசைகள்
அவை நாளைக்கான விருந்து…..