Singer : P. Leela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Thuyil kondaal
Kalangaadhu amaidhi kondaal
Sondha magal indha magal
Enbadhaalo
Yengugiraal kalangugiraal
Amaidhi illaal
Indha magal vandha magal
Enbadhaalo…

Female : Sariyaaga therindhavano oruvan
Avan saatchi solla vara maattaan ammaa
Iruvaridam paasam vaithaal annai
Aval endha vidham piritharivaal kannai
Endha vidham piritharivaal kannai

Female : Oruvar mattum
Thyaagam seidhaal podhum
Thandhai ullathilae
Amaidhi konjam serum
Thyaagam seiya
Irumbu nenjam vendum
Adhu silaridam thaan
Sila samayam thondrum

Female : Unmaiyinai
Nee arivaai thaayae
Irundhum oru kuraiyum
Vaikkavillai neeyae
Kanmani pol kaatthu valarthaayae
Unnai kadandhu sella
Thunindhu vitten thaayae

Female : Vandhaal irundhaal
Vandhaval thaan pirigindraal…
Thandhaiyae ungal thanga manam
Amaidhi kolga…

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி

பெண் : துயில் கொண்டாள்
கலங்காது அமைதி கொண்டாள்
சொந்த மகள் இந்த மகள்
என்பதாலோ……
ஏங்குகிறாள் கலங்குகிறாள்
அமைதியில்லாமல்
இந்த மகள் வந்த மகள்
என்பதாலோ…….

பெண் : சரியாகத் தெரிந்தவனோ ஒருவன்
அவன் சாட்சி சொல்ல வரமாட்டேன் அம்மா
இருவரிடமும் பாசம் வைத்தாள் அன்னை
அவள் எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை…..
எந்தவிதம் பிரித்தறிவாள் கண்ணை…..

பெண் : ஒருவர் மட்டும்
தியாகம் செய்தால் போதும்
தந்தை உள்ளத்திலே
அமைதி கொஞ்சம் சேரும்
தியாகம் செய்ய
இரும்பு நெஞ்சம் வேண்டும்
அது சிலரிடம்தான்
சில சமயம் தோன்றும்……

பெண் : உண்மையினை
நீ அறிவாய் தாயே
இருந்தும் ஒரு குறையும்
வைக்கவில்லை நீயே
கண்மணிபோல் காத்து வளர்த்தாயே
உனைக் கடந்து செல்லத்
துணிந்து விட்டேன் தாயே……

பெண் : வந்தாள் இருந்தாள்
வந்தவள்தான் பிரிகின்றாள்
தந்தையே உங்கள் தங்கமனம்
அமைதி கொள்க…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here