Singers : Prasaana Rao and Sri Vardhini
Music by : T. Rajendar
Male : ………………………………………
Male : { En manasil neeyae thaana
Un manasil naanae thaana
Nam manasil kaadhal thaana
Sol anbae unmai thaana } (2)
Female : { Iruvar ondrai sernthida thaana
Maatri kondom idhayathai thaana } (2)
Male : Adikadi paarthaal thaana
Kaadhal valarum thaana thaana
Male : En Manasil
Female : Un manasil naanae thaana
En manasil neeyae thaana
Nam manasil kaadhal thaana
{ Sol anbae unmai thaana} (2)
Male : ………………………………………..
Female : Ullathil kaadhalarai sumapena
Ulaginum perithaai ninaipena
Kanavilum avanathu mugam thaana
Ninaika ninaika sugam thaana
Male : Kaalai maalai varuvathellam
Kaadhalargal santhika thaana
Kana neram kidaithaal kooda
Kaadhal patri sindhikathaana
Female : { Sorkam iruvar anbil thaana
Naragam kaadhal pirivil thaana } (2)
Male : Mothathil idhayam thudipadhu kaadhalil thaana
Male : En manasil en manasil neeyae thaana
Un manasil naanae thaana
Nam manasil kaadhal thaana
Sol anbae unmai thaana
Chorus : …………………………………..
Male : ………………………………..
Male : Kaadhal yendral aazham thaana
Vizhundhal yezhuvathu kadinam thaana
Kaadhalargal velai thavipathu thaana
Kayavargal velai piripathu thaana
Female : Laila majnu marainthaargal yendral
Puthainthathu antha udalgal thaana
Indrum avargal nyabagam yendral
Vaazhvathu antha kaadhal thaana
Male : { Kaalam kooda maarum thaana
Kaadhal azhivathillai thaana } (2)
Female : Ulagam ulla matum kaadhal
Vaazhvathu mei thaana
Female : En manasil en manasil neeyae thaana
Un manasil naanae thaana
Nam manasil kaadhal thaana
Sol anbae unmai thaana
Male : { Iruvar ondrai sernthida thaana
Maatri kondom idhayathai thaana } (2)
Female : { Adikadi paarthaal thaana
Kaadhal valarum thaana thaana } (2)
Female : En Manasil
En manasil neeyae neeyae thaana
Un manasil naanae naanae thaana
Male : Nam manasil kaadhal kaadhal thaana
Sol anbae unmai thaana
Male : ………………………………………………
Chorus : ……………………………………………
பாடகி : ஸ்ரீ வர்தினி
பாடகர் : பிரசன்னா ராவ்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : ……………………………….
ஆண் : { என் மனசில் நீயே
தானா உன் மனசில் நானே
தானா நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா } (2)
பெண் : { இருவர் ஒன்றாய்
சேர்ந்திடத்தானா மாற்றி
கொண்டோம் இதயத்தை
தானா } (2)
ஆண் : அடிக்கடி பார்த்தால்
தானா காதல் வளரும் தானா
தானா
ஆண் : என் மனசில்
பெண் : உன்மனசில் நானே
தானா என்மனசில் நீயே
தானா நம் மனசில் காதல்தானா
{ சொல் அன்பே உண்மைதானா } (2)
ஆண் : ……………………………….
பெண் : உள்ளத்தில் காதலரை
சுமப்பேனா உலகினும் பெரிதாய்
நினைப்பேனா கனவிலும்
அவனது முகம்தானா
நினைக்க நினைக்க சுகம்தானா
ஆண் : காலை மாலை
வருவதெல்லாம் காதலர்கள்
சந்திக்கத்தானா கனநேரம்
கிடைத்தால் கூட காதல்
பற்றி சிந்திக்கத்தானா
பெண் : { சொர்க்கம் இருவர்
அன்பில்தானா நரகம் காதல்
பிரிவில்தானா } (2)
ஆண் : மொத்தத்தில் இதயம்
துடிப்பது காதலில் தானா
ஆண் : என் மனசில் நீயே
தானா உன் மனசில் நானே
தானா நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா
குழு : ………………………………
ஆண் : ……………………………….
ஆண் : காதல் என்றால்
ஆழம்தானா விழுந்தால்
எழுவது கடினம்தானா
காதலர்கள் வேலை
தவிப்பது தானா கயவர்கள்
வேலை பிரிப்பதுதானா
பெண் : லைலா மஜ்னு
மறைந்தார்கள் என்றால்
புதைந்தது அந்த உடல்கள்
தானா இன்றும் அவர்கள்
ஞாபகம் என்றால் வாழ்வது
அந்த காதல் தானா
ஆண் : { காலம் கூட
மாறும்தானா காதல்
அழிவதில்லைதானா } (2)
பெண் : உலகம் உள்ளமட்டும்
காதல் வாழ்வது மெய் தானா
பெண் : என் மனசில்
என் மனசில் நீயே
தானா உன் மனசில்
நானே தானா நம் மனசில்
காதல்தானா சொல் அன்பே
உண்மைதானா
ஆண் : { இருவர் ஒன்றாய்
சேர்ந்திடத்தானா மாற்றி
கொண்டோம் இதயத்தை
தானா } (2)
பெண் : { அடிக்கடி பார்த்தால்
தானா காதல் வளரும் தானா
தானா } (2)
பெண் : என் மனசில்
என் மனசில் நீயே
நீயே தானா உன் மனசில்
நானே நானே தானா
ஆண் : நம் மனசில் காதல்
காதல்தானா சொல் அன்பே
உண்மைதானா
ஆண் : ……………………………….
குழு : ………………………………