Singers : Unni Krishnan and Shalini and Sowmya

Music by : Ashwath Naganathan

Male : ……………………………..

Male & Female : Maanini nuzhaindhida
Naan ini nanaindhida
Vaanilai maarudhu en ulagam
Thoovidum mazhaiyinil
Poovidhazh avizhndhida
Oviyamaagudhu en ulagam

Male : Ivvaarae nodigal pogattumae
Male & Female : Adiyae sagiyae…
En vaazhvum azhagaai aagattumae

Female : Ae…..ae….ae…..
Kaadhal veesum kaatril
Eer idhayam aadum podhu
Vizhigal kaanum yaavum
Adhan artham koodum
Kaadhal pesum pechil
Orr artham thaedum podhu
Mozhigal naanam kollum
Aanaalum kaadhal pesum

Male : Hoo hoo hoo hoo
Hoo hoo hoo hoo
Hoo hoo hoo haa..aa….aa..
Hoo hoo hoo hoo
Hoo hoo hoo hoo
Hoo hoo hoo haa..aa….aa..

Female : Melidhaai nee sirithu poga
Enai motham kuzhappi poga
Yedhanaal endru kuzhambinen
Sirikkaadhae nee ini

Female : Kadhai pesi mudikkum podhu
Adhai nenjam virumbidaadhu
Adhanaalunnai virumbinen –
Mudikkaadhae….ae….

Female : Siridhena pirigaiyil
Sariyena munaguven piriyaadhae…ae….

Male : Haa…aaa….aaa….aa…
Unai neengi chellumbodhae
Naan en veeram kandenae
Konjam thooram poga
Baaram koodum koram kandenae

Male : Unnai naalai meendum
Paarppen endru ullam chonnaalum
Undhan vaasam alli sendrenae
Undhan vaasam alli sendrenae..ae…

Female : Indha kaadhal veesum kaatril
Un kanavum nanavum maarum
Nijamaai vaanam thoorum
Aanaalum illai eeram

Female : Kaadhal pogum pokkil
Un kaalgal munnae pogum
Paadhai theerum podhum
Nirkaamal vaanam yerum

Male & Female : Maanini nuzhaindhida
Naan ini nanaindhida
Vaanilai maarudhu en ulagam
Thoovidum mazhaiyinil
Poovidhazh avizhndhida
Oviyamaagudhu en ulagam

Male : Ivvaarae nodigal pogattumae
Male & Female : Adiyae sagiyae…
En vaazhvum azhagaai aagattumae

Female : Ae…..ae….ae…..
Kaadhal veesum kaatril
Eer idhayam aadum podhu
Vizhigal kaanum yaavum
Adhan artham koodum
Kaadhal pesum pechil
Orr artham thaedum podhu
Mozhigal naanam kollum
Aanaalum kaadhal pesum

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் ஷாலினி மற்றும் சௌம்யா

இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன்

ஆண் : ………………………………

ஆண் மற்றும் பெண் : மான் இனி நுழைந்திட
நான் இனி நனைந்திட
வானிலை மாறுது என் உலகம்
தூவிடும் மழையினில்
பூவிதழ் அவிழ்ந்திட
ஓவியமாகுது என் உலகம்

ஆண் : இவ்வாறே நொடிகள் போகட்டுமே
ஆண் மற்றும் பெண் :
அடியே சகியே
என் வாழ்வும் அழகாய் ஆகட்டுமே

பெண் : ஏ….ஏ….ஏ…
காதல் வீசும் காற்றில்
ஈர் இதயம் ஆடும் பது
விழிகள் காணும் யாவும்
அதன் அர்த்தம் கூடும்
காதல் பேசும் பேச்சில்
ஓர் அர்த்தம் தேடும் போது
ஒளிகள் நாணம் கொள்ளும்
ஆனாலும் காதல் பேசும்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹா….ஆ….ஆஅ….
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹா….ஆ….ஆஅ….

பெண் : மெல்லிதாய் நீ சிரித்து போக
எனை மொத்தம் குழப்பி போக
எதனால் என்று குழம்பினேன்
சிரிக்காதே நீ இனி

பெண் : கதை பேசி முடிக்கும் போது
அதை நெஞ்சம் விரும்பிடாது
அதனால் உன்னை விரும்பினேன்
முழிக்காதே….ஏ….

பெண் : சிறிதென பிரிகையில்
சரியென முனகுவேன் பிரியாதே…..ஏ…..

ஆண் : ஹா….ஆஅ….ஆஅ….ஆ….
உன்னை நீங்கி செல்லும்போதே
நான் என் வீரம் கண்டேனே
கொஞ்சம் தூரம் போக
பாரம் கூடும் கோரம் கண்டேனே

ஆண் : உன்னை நாளை மீண்டும்
பார்ப்பேன் என்று உள்ளம் சொன்னாலும்
உந்தன் வாசம் அள்ளி சென்றேனே….
உந்தன் வாசம் அள்ளி சென்றேனே….

பெண் : இந்த காதல் வீசும் காற்றில்
உன் கனவும் நனவும் மாறும்
நிஜமாய் வானம் தூறும்
ஆனாலும் இல்லை ஈரம்

பெண் : காதல் போகும் போக்கில்
உன் கால்கள் முன்னே போகும்
பாதை தீரும் போதும்
நிற்காமல் வானம் ஏறும்

ஆண் மற்றும் பெண் : மான் இனி நுழைந்திட
நான் இனி நனைந்திட
வானிலை மாறுது என் உலகம்
தூவிடும் மாலையினில்
பூவிதழ் அவிழ்ந்திட
ஓவியமாகுது என் உலகம்

ஆண் : இவ்வாறே நொடிகள் போகட்டுமே
ஆண் மற்றும் பெண் :
அடியே சகியே
என் வாழ்வும் அழகாய் ஆகட்டுமே

பெண் : ஏ….ஏ….ஏ…
காதல் வீசும் காற்றில்
ஈர் இதயம் ஆடும் பது
விழிகள் காணும் யாவும்
அதன் அர்த்தம் கூடும்
காதல் பேசும் பேச்சில்
ஓர் அர்த்தம் தேடும் போது
ஒளிகள் நாணம் கொள்ளும்
ஆனாலும் காதல் பேசும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here