Singers : P. S. Govindhan and K. V. Janaki

Music by : C. N. Pandurangan

Female : En inba jothiyae
Un anbu paarvaiyaal
Inba thendral
Endhan vaazhvil
Isaindhae veesudhae

Male : Paaril naan bhaagyasaali

Female : Vaazhvil naan bhaagyavathi

Male : Inbam thunbam

Female : Endrum ondraai

Male : Pangu kolvom

Female : Kannum kannum ondrai ondru
Kalandha annaalae
Kallam illaa kaadhal konden
Endhan kannaalaa…kannum kannum

Male : Kaadhal ennum bodhaiyundom
Kannae inbam kandom
Jaadhiyennum paeyai vellum
Anjaa nenjam kondom

Female : Laaliyae paadi jaaliyaai odi
Naalumae aaduvom

Male : Paaludan thaenum paagumae
Saerndha paanmaiyaai kooduvom

Female : Aadhaam yevaal polavae
Male : Radhaa krishnan polavae
Female : Naadham geedham polavae
Both : Naamum ondraai vaazhuvom

Female : Rintin taan hulaa hulaa
Tagudigu tagudigu tagudigu tagudigu

Male : Rintin taan hulaa hulaa
Digudigu digudigu digudigu digudigudi

Male : Neela vaana meedhilae
Ulaavum killai jodipol

Female : Maalaiyil ulaavuvom
Solaiyil kulaavuvom
Neela poigaiyil neendhum
Annam pol naamum
Odathin meedhae

Both : Maalaiyil ulaavuvom
Solaiyil kulaavuvom

Female : Aasai polavae
Male : Aagum yaavumae

Both : Maasillaadha naesathaalae
Manam polae sugam peruvomae

Male : Raararaa rambam bam
Raararaa rambam bam
Female : Haa…aa…aa….aa…aa…

Female : Illaram ondru thaan

Male : Nallaram endradhor

Both : Valluvan vaarthaiyae
Vaazhvin geedhamaam

Female : Rintin taan hulaa hulaa
Tagudigu tagudigu tagudigu tagudigu

Male : Rintin taan hulaa hulaa
Digudigu digudigu digudigu digudigudi
Raararaa rambam bam
Raararaa rambam bam

பாடகர்கள் : பி. எஸ். கோவிந்தன் மற்றும் கே. வி. ஜானகி

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பெண் : என் இன்ப ஜோதியே
உன் அன்புப் பார்வையால்
இன்பத் தென்றல்
எந்தன் வாழ்வில்
இசைந்தே வீசுதே

ஆண் : பாரில் நான் பாக்யசாலி

பெண் : வாழ்வில் நான் பாக்யவதி

ஆண் : இன்பம் துன்பம்

பெண் : என்றும் ஒன்றாய்

ஆண் : பங்கு கொள்வோம்
பங்கு கொள்வோம்

பெண் : கண்ணும் கண்ணும் ஒன்றையொன்று
கலந்த அந்நாளே
கள்ளம் இல்லா காதல் கொண்டேன்
எந்தன் கண்ணாளா……கண்ணும் கண்ணும்

ஆண் : காதல் என்னும் போதையுண்டோம்
கண்ணே இன்பம் கண்டோம்
ஜாதியென்னும் பேயை வெல்லும்
அஞ்சா நெஞ்சம் கொண்டோம்

பெண் : லாலியே பாடி ஜாலியாய் ஓடி
நாளுமே ஆடுவோம்

ஆண் : பாலுடன் தேனும் பாகுமே
சேர்ந்த பான்மையாய் கூடுவோம்

பெண் : ஆதாம் ஏவாள் போலவே
ஆண் : இராதா கிருஷ்ணன் போலவே
பெண் : நாதம் கீதம் போலவே
இருவர் : நாமும் ஒன்றாய் வாழுவோம்

பெண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு

ஆண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி

ஆண் : நீல வான மீதிலே
உலாவும் கிள்ளை ஜோடிபோல்

பெண் : மாலையில் உலாவுவோம்
சோலையில் குலாவுவோம்
நீல பொய்கையில் நீந்தும்
அன்னம் போல் நாமும்
ஓடத்தின் மீதே

இருவர் : மாலையில் உலாவுவோம்
சோலையில் குலாவுவோம்

பெண் : ஆசை போலவே
ஆண் : ஆகும் யாவுமே

இருவர் : மாசில்லாத நேசத்தாலே
மனம் போலே சுகம் பெறுவோமே

ஆண் : ராரரா ரம்பம் பம்
ராரரா ரம்பம் பம்
பெண் : ஹா….ஆஅ….ஆ….ஆ….ஆ….

பெண் : இல்லறம் ஒன்றுதான்

ஆண் : நல்லறம் என்றதோர்

இருவர் : வள்ளுவன் வார்த்தையே
வாழ்வின் கீதமாம்

பெண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு

ஆண் : ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி
ராரரா ரம்பம் பம்
ராரரா ரம்பம் பம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here