Singer : Mano

Music by : Ilayaraja

Male : Hey hey heyy
Maanamulla manushanga
Irukkum mannilae
Sila eenapatta jenmangalum
Irukkudhannan
Ippo adha ennaanu ketkalaama
Avuga yaarunnu paarkalaama…haa…

Male : Ada ethana ethana
Vengala pithala
Vanthaalum idhukku
Mousu ennaalum irukku
Idhu thaan muppaattan sarakku

Male : Idhu mannula pannadhu
Minnudhu minnudhu ponaana paana
Idhukku munnaala thaanae
Ethuvum nikkadhu maanae

Male : {Idhil samachu vekkura
Kariyum kulambhum
Jooraa irukkumae
Adadaaa oorae manakkumae
Suvaichaa thaenaa inikkumae} (2)

Male & Chorus : Ada ajakthaa
Dhina dhina ajakthaa
Dhina dhina ajakthaa
Ajakthaa ajakthaa ajakthaa

Male : Evarum edukkum badi
Irukkum enga paana vela
Ethutha kadaiyila thaan
Iruppadhellam yaana vela

Male : Size-ula thaanga
Adhu konjam perusu
Sarakkunnu paartha
Idhu romba pudhusu

Male : Adhu kitta lesaa
Irukkudhu sogusuu
Adha nambi ponaa
Kalanjidum manasu

Male : Unakkum nalladhu
Enakkum nalladhu
Odhungi vandhu vidu
Unna kanakku pannidum
Kavukka ennidum
Venaa vittupudu
Ava akka sangadhi amma sangadhi
Ellam appadi thaan

Male & Chorus : Ada ajakthaa
Dhina dhina ajakthaa
Dhina dhina ajakthaa
Ajakthaa ajakthaa ajakthaa

Male : Ada ethana ethana
Vengala pithala
Vanthaalum idhukku
Mousu ennaalum irukku
Idhu thaan muppaattan sarakku

Male : Idhil samachu vekkura
Kariyum kulambhum
Jooraa irukkumae
Adadaaa oorae manakkumae
Suvaichaa thaenaa inikkumae

Male & Chorus : Ada ajakthaa
Dhina dhina ajakthaa
Dhina dhina ajakthaa
Ajakthaa ajakthaa ajakthaa

Male : Chola kollaiyilae
Sorugi vaikkum paanaiyadi
Aazha keranga vaikkum
Sarakku kaatchum paanaiyadi

Male : Kulathula neera
Edukkura paana
Olaiyila soora vadikkira paana
Pazham puli vaangi
Adakkura paana
Paal thayir oothi kadaiyira paana

Male : Paana vaangidum
Vela vanthidum
Maala pottida thaan
Nalla arasan pol oru
Purushan vanthoru
Thaali kattiduvaan
Thai maasam vanthathum
Pongal pongida paana vechirukken

Male & Chorus : Ada ajakthaa
Dhina dhina ajakthaa
Dhina dhina ajakthaa
Ajakthaa ajakthaa ajakthaa

Male : Ada ethana ethana
Vengala pithala
Vanthaalum idhukku
Mousu ennaalum irukku
Idhu thaan muppaattan sarakku

Male : Idhu mannula pannadhu
Minnudhu minnudhu ponaana paana
Idhukku munnaala thaanae
Ethuvum nikkadhu maanae

Male : Idhil samachu vekkura
Kariyum kulambhum
Jooraa irukkumae
Adadaaa oorae manakkumae
Suvaichaa thaenaa inikkumae

Male & Chorus : Ada ajakthaa
Dhina dhina ajakthaa
Dhina dhina ajakthaa
Ajakthaa ajakthaa ajakthaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே ஹே ஹே
மானம் உள்ள மனுஷங்க
இருக்கும் மண்ணிலே
சில ஈனப்பட்ட ஜென்மங்களும்
இருக்குதன்னன்
இப்போ அத என்னான்னு கேக்கலாமா
அவக யாருயின்னு பாக்கலாமா….ஹா….

ஆண் : அடி எத்தனை எத்தனை
வெங்கல பித்தள
வந்தாலும் இதுக்கு
மவுசு எந்நாளும் இருக்கு
இதுதான் முப்பாட்டன் சரக்கு

ஆண் : இது மண்ணுல பண்ணது
மின்னுது மின்னுது பொன்னான பானை
இதுக்கு முன்னால தானே
எதுவும் நிக்காது மானே

ஆண் : {இதில் சமைச்சு வெக்கிற
கறியும் கொழம்பும்
ஜோரா இருக்குமே
அடடா ஊரே மணக்குமே
சுவைச்சா தேனா இனிக்குமே} (2)

ஆண் மற்றும் குழு :
அட அஜக்தா
தினதின அஜக்தா
தினதின அஜக்தா
அஜக்தா அஜக்தா அஜக்தா

ஆண் : எவரும் எடுக்கும் படி
இருக்கும் எங்க பானை வெல
எதுத்த கடையிலதான்
இருப்பதெல்லாம் யானை வெல

ஆண் : சைசுல தாங்க
அது கொஞ்சம் பெருசு
சரக்குன்னு பார்த்தா
இது ரொம்ப புதுசு

ஆண் : அதுகிட்ட லேசா
இருக்குது சொகுசு
அத நம்பிப் போனா
கலங்கிடும் மனசு

ஆண் : உனக்கும் நல்லது
எனக்கும் நல்லது
ஒதுங்கி வந்து விடு
உன்ன கணக்கு பண்ணிடும்
கவுக்க எண்ணிடும்
வேணா விட்டுப்புடு
அவ அக்கா சங்கதி அம்மா சங்கதி
எல்லாம் அப்படித்தான்

ஆண் மற்றும் குழு :
அட அஜக்தா
தினதின அஜக்தா
தினதின அஜக்தா
அஜக்தா அஜக்தா அஜக்தா

ஆண் : அடி எத்தனை எததனை
வெங்கலம் பித்தள
வந்தாலும் இதுக்கு
மவுசு எந்நாளும் இருக்கு
இதுதான் முப்பாட்டன் சரக்கு

ஆண் : இதில் சமைச்சு வெக்கிற
கறியும் கொழம்பும்
ஜோரா இருக்குமே
அடடா ஊரே மணக்குமே
சுவைச்சா தேனா இனிக்குமே

ஆண் மற்றும் குழு :
அட அஜக்தா
தினதின அஜக்தா
தினதின அஜக்தா
அஜக்தா அஜக்தா அஜக்தா

ஆண் : சோளக் கொல்லையிலே
சொருகி வைக்கும் பானையடி
ஆள கெறங்க வைக்கும்
சரக்கு காய்ச்சும் பானையடி

ஆண் : கொளத்துல நீர
எடுக்குற பானை
ஒலையில சோற வடிக்கிற பானை
பழம் புளி வாங்கி
அடக்குற பானை
பால் தயிர் ஊத்தி கடையிற பானை

ஆண் : பானை வாங்கிடும்
வேளை வந்திடும்
மால போட்டிடத்தான்
நல்ல அரசன் போல்
ஒரு புருஷன் வந்தொரு
தாலி கட்டிடுவான்
தை மாசம் வந்ததும்
பொங்கல் பொங்கிட
பானை வெச்சிருக்கேன்

ஆண் மற்றும் குழு :
அட அஜக்தா
தினதின அஜக்தா
தினதின அஜக்தா
அஜக்தா அஜக்தா அஜக்தா

ஆண் : அடி எத்தனை எததனை
வெங்கலம் பித்தள
வந்தாலும் இதுக்கு
மவுசு எந்நாளும் இருக்கு
இதுதான் முப்பாட்டன் சரக்கு

ஆண் : இது மண்ணுல பண்ணது
மின்னுது மின்னுது பொன்னான பானை
இதுக்கு முன்னால தானே
எதுவும் நிக்காது மானே

ஆண் : இதில் சமைச்சு வெக்கிற
கறியும் கொழம்பும்
ஜோரா இருக்குமே
அடடா ஊரே மணக்குமே
சுவைச்சா தேனா இனிக்குமே

ஆண் மற்றும் குழு :
அட அஜக்தா
தினதின அஜக்தா
தினதின அஜக்தா
அஜக்தா அஜக்தா அஜக்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here