Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Pottu vacha kiliyae
Etti paaru veliyae

Male : Pottu vacha kiliyae
Etti paaru veliyae
Pothi vecha uravae
Poo mudikkum iniyae

Male : Maalai ingirukku
Ketti melam vanthirukku
Chorus : Ooru vanthirukku
Siru thaeru vanthirukku
Male : Alli edukanum
Santhanam santhanam
Mangai udambula
Posanum posanum

Male : Kalyaanamaam kalyaanamaam
Kalyaanam
Nalla vaibogamaam vaibogamaam
Vaibogam

Chorus : Kalyaanamaam kalyaanamaam
Kalyaanam
Nalla vaibogamaam vaibogamaam
Vaibogam

Chorus : Pottu vacha kiliyae
Etti paaru veliyae
Pothi vecha uravae
Poo mudikkum kiliyae

Chorus : Heyy heyy heyy ehyy heyyy eeyyy
Heyy heyy heyy ehyy heyyy eeyyy
Thaanaana thandhana naa
Thaanaana thandhana naa naaa…aaa….

Male : Eppavum sila kaadhal
Ezundhaalae thadukki vilum

Male : Innum sila kaadhal ellam
Arai kinaru thaandi vidum

Male : Mothathula kaadhalukku
Engaeyum edhirppu varum

Male : Unnoda kaadhal mattum
Manam pola manam mudikkum

Male : Villanunga vambhu thumbhu
Pannaama naeraa
Male : Utchakattam vandhiruchu
Un kaadhal jooraa

Male : Poochuudum poonguyilae
Chorus : Hey hey hey hey
Male : Un kooda aan kuyilae
Chorus : Hey hey hey hey

Male : Paayai virikkavum
Paatu padikkavum
Yogam vanthathadi hoi

Male : Pottu vacha kiliyae
Etti paaru veliyae
Pothi vecha uravae
Poo mudikkum iniyae

Male : Maalai ingirukku
Ketti melam vanthirukku
Chorus : Ooru vanthirukku
Siru thaeru vanthirukku
Male : Alli edukanum
Santhanam santhanam
Mangai udambula
Posanum posanum

Male : Kalyaanamaam kalyaanamaam
Kalyaanam
Nalla vaibogamaam vaibogamaam
Vaibogam

Male : Kalyaanamaam kalyaanamaam
Kalyaanam
Nalla vaibogamaam vaibogamaam
Vaibogam

Chorus : Hoo ooo ooo oo
Valli vanapukkum
Vadivazhagi tholukkum
Andha aarumugam thoolaachudhu
Indha manja mugathukkum
Marudhaani poochukkum
Indha maachaan mugam enaagumo

Chorus : Hoo ooo oo ooo
Hoo ooo oo ooo

Male : Nallabadi kanavanukku
Nizhalaattam nadanthidanum

Male : Ellu endru sollum munnae
Ennai pol irunthidanum

Male : Onnu rendu pothuminnu
Azhavodu sumanthidanum

Male : Ullatha thaan vechikittu
Niraivaaga suga padanum

Male : Kannagiya pola unna
Oor pesa vaazhu
Male : Maadhaviya thaedikittu
Pogaama paaru

Male : Maaman mel saanjikittu
Chorus : Hey hey hey hey
Male : Maarbodu thonjikittu
Chorus : Hey hey hey hey

Male : Kaalai varaiyilae
Kattil araiyilae
Konjidu kanmani hoi

Male : Pottu vacha kiliyae
Etti paaru veliyae
Pothi vecha uravae
Poo mudikkum iniyae

Male : Maalai ingirukku
Ketti melam vanthirukku
Chorus : Ooru vanthirukku
Siru thaeru vanthirukku
Male : Alli edukanum
Santhanam santhanam
Mangai udambula
Posanum posanum

Male : Kalyaanamaam kalyaanamaam
Kalyaanam
Nalla vaibogamaam vaibogamaam
Vaibogam

Chorus : Kalyaanamaam kalyaanamaam
Kalyaanam
Nalla vaibogamaam vaibogamaam
Vaibogam

Chorus : Kalyaanamaam kalyaanamaam
Kalyaanam
Nalla vaibogamaam vaibogamaam
Vaibogam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே

ஆண் : பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே
பொத்தி வச்ச உறவே
பூ முடிக்கும் இனியே

ஆண் : மாலை இங்கிருக்கு
கெட்டி மேளம் வந்திருக்கு
குழு : ஊரும் வந்திருக்கு
சிறுத் தேரும் வந்திருக்கு
ஆண் : அள்ளி எடுக்கணும்
சந்தனம் சந்தனம்
மங்கை ஒடம்புல
பூசணும் பூசணும்

குழு : கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்

குழு : பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே
பொத்தி வச்ச உறவே
பூ முடிக்கும் கிளியே

குழு : ஹேய் ஹேய் ஹேய் எஹெய் ஹேய் ஏய்ய்
ஹேய் ஹேய் ஹேய் எஹெய் ஹேய் ஏய்ய்
தானான தந்தன னா
தானான தந்தன னா னா….ஆஅ…..

ஆண் : எப்பவும் சில காதல்
எழுந்தாலே தடுக்கி விழும்

ஆண் : இன்னும் சில காதல் எல்லாம்
அரைக் கிணறு தாண்டி விடும்

ஆண் : மொத்தத்துல காதலுக்கு
எங்கேயும் எதிர்ப்பு வரும்

ஆண் : உன்னோட காதல் மட்டும்
மனம் போல மணம் முடிக்கும்

ஆண் : வில்லனுங்க வம்பு தும்பு
பண்ணாம நேரா
ஆண் : உச்ச கட்டம் வந்திருச்சு
உன் காதல் ஜோரா

ஆண் : பூச்சூடும் பூங்குயிலே…
குழு : ஹே ஹே ஹே ஹே
ஆண் : உன் கூட ஆண் குயிலே….
குழு : ஹே ஹே ஹே ஹே

ஆண் : பாய விரிக்கவும்
பாட்டுப் படிக்கவும்
யோகமும் வந்ததடி ஹேய்

ஆண் : பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே
பொத்தி வச்ச உறவே
பூ முடிக்கும் இனியே

ஆண் : மாலை இங்கிருக்கு
கெட்டி மேளம் வந்திருக்கு
குழு : ஊரும் வந்திருக்கு
சிறுத் தேரும் வந்திருக்கு
ஆண் : அள்ளி எடுக்கணும்
சந்தனம் சந்தனம்
மங்கை ஒடம்புல
பூசணும் பூசணும்

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்

ஆண் : கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்

குழு : ஹோ ஓஒ ஓஒ ஓ
வள்ளி வனப்புக்கும்
வடிவழகி தோலுக்கும்
அந்த ஆறுமுகம் தூளாச்சுது
இந்த மஞ்ச முகத்துக்கும்
மருதாணி பூச்சுக்கும்
இந்த மச்சான் முகம் என்னாகுமோ

குழு : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

ஆண் : நல்லபடி கணவனுக்கு
நிழலாட்டம் நடந்திடணும்

ஆண் : எள்ளு என்று சொல்லும் முன்னே
எண்ணை போல் இருந்திடணும்

ஆண் : ஒன்னு ரெண்டு போதுமின்னு
அளவோட சுமந்திடணும்

ஆண் : உள்ளததான் வச்சுக்கிட்டு
நிறைவாக சுகப்படனும்

ஆண் : கண்ணகியப் போல உன்ன
ஊர் பேச வாழு
ஆண் : மாதவிய தேடிக்கிட்டு
போகமப் பாரு

ஆண் : மாமன் மேல் சாஞ்சுகிட்டு….
குழு : ஹே ஹே ஹே ஹே
ஆண் : மார்போடு தோய்ஞ்சுகிட்டு
குழு : ஹே ஹே ஹே ஹே

ஆண் : காலை வரையிலே
கட்டிலறையிலே
கொஞ்சிடு கண்மணியே ஹோய்

ஆண் : பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே
பொத்தி வச்ச உறவே
பூ முடிக்கும் இனியே

ஆண் : மாலை இங்கிருக்கு
கெட்டி மேளம் வந்திருக்கு
குழு : ஊரும் வந்திருக்கு
சிறுத் தேரும் வந்திருக்கு
ஆண் : அள்ளி எடுக்கணும்
சந்தனம் சந்தனம்
மங்கை ஒடம்புல
பூசணும் பூசணும்

குழு : கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்

குழு : கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்

குழு : கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here