Singer : K. S. Chithra

Music by : Vidyasagar

Female : Aaraariro aareero ooo….
Aaraariro aareeraaro…
Aaraariro aaree raaraaro…

Female : Vaadaa thangam vaadaa
Vayithula paala oothi podaa
Aathaa pulla sondham
Adhu enna mannil potta kodaa

Female : Vittathula katti vacha
Thottil ellaam maarumadaa
Vayithula katti vacha
Thottil mattum aadumadaa

Female : Vaadaa thangam vaadaa
Vayithula paala oothi podaa

Female : Vaadaa thangam vaadaa
Vayithula paala oothi podaa
Aathaa pulla sondham
Adhu enna mannil potta kodaa

Female : Vittathula katti vacha
Thottil ellaam maarumadaa
Vayithula katti vacha
Thottil mattum aadumadaa

Female : Vaadaa thangam vaadaa
Vayithula paala oothi podaa
Aathaa pulla sondham
Adhu enna mannil potta kodaa

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆராரிரோ ஆரீரோ ஓ…
ஆராரிரோ ஆரீராரோ…
ஆராரிரோ ஆரீ ராராரோ…

பெண் : வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
ஆத்தா புள்ள சொந்தம்
அது என்ன மண்ணில் போட்ட கோடா

பெண் : விட்டத்துல கட்டி வச்ச
தொட்டில் எல்லாம் மாறுமடா
வயித்துல கட்டி வச்ச
தொட்டில் மட்டும் ஆடுமடா

பெண் : வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா

பெண் : வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
ஆத்தா புள்ள சொந்தம்
அது என்ன மண்ணில் போட்ட கோடா

பெண் : விட்டத்துல கட்டி வச்ச
தொட்டில் எல்லாம் மாறுமடா
வயித்துல கட்டி வச்ச
தொட்டில் மட்டும் ஆடுமடா

பெண் : வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
ஆத்தா புள்ள சொந்தம்
அது என்ன மண்ணில் போட்ட கோடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here